*
எங்கள் அமெரிக்கன் கல்லுரியில் ஒரு பெரும் பிரச்சனை தலையெடுத்தது.
நல்ல வேளையாக நல்ல முடிவும் கிடைத்தது. இவைகளை ஒரு தனிப்பதிவில் இட்டுக்கொண்டிருந்தோம்.
சென்ற 24ம்தேதி கிடைத்த உயர்நீதி மன்ற வழக்கினை ஒட்டி நடந்தவைகளை நான் வீடியோவில் பதிந்தும் அதனை ப்ளாக்கில் காட்சிப்படுத்த 10 நாட்களுக்கு மேல் போராட்டம். எடிட்டிங், யூ ட்யூபில் பதிவது எல்லாவற்றிலும் குழப்பம். எளிதான வழி தெரிந்தால் யாராவது சொல்லிக் கொடுங்களேன் என்ற வேண்டுகோளோடு அப்பதிவை இங்கு மீண்டும் இடுகிறேன்.
*
Hi folks,
As an amateur videographer and novice in using ‘you tube’ I found it so hard for more than a week to publish some of the videos I took during the last judgment. Somehow I have managed to have at least a very few videos uploaded.
The following are two videos FOLLOWED BY ONE TAKEN EARLIER.
I am sure you would enjoy seeing this first set of videos showing the ‘different sides of different coins’ … I am sure it will show you all how we should have trudged through rough sodden and rotten soil all along.
Happy we have seen some reprieve.
Enjoy the videos …
LOCK BREAKERS - An old video ... when Bishop gatecrashed our college ...
==============================================
The following videos are taken on 25th after the High Court judgment.
THANKS GIVING
==========================================
ROAD TO JERUSALEM IS NOT THAT EASY ...
================================================
WHAT A STARK DIFFERENCE BETWEEN THE TWO “COINS”.......
=[==================================================
ஆனந்தக் கண்ணீர் .....

This comment has been removed by the author.
ReplyDeleteதருமி ஐயா..பத்திரிக்கைகளில் படித்தேன்..வீடியோ பார்க்க இயலவில்லை...சிஸ்டம் ஸ்லோவாக இருக்கிறது..பிறகு பார்க்கிறேன்
ReplyDeleteநல்லதே நடக்கும் என நம்புவோம்!
ReplyDeleteஐயா
ReplyDeleteயூடூபில் இடுமுன் அதை ஓரளவு தரத்துக்கு மாற்ற வேண்டும்.இம்மாதிரியான படங்கள் அளவில் குறைந்த ரெசல்யூஷனில் இருந்தாலே போதும்.அப்படி செய்ய இலவச மென்பொருள் Super என்று உள்ளது அதை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.கேமிராவில் எடுத்த கோப்பை அதனுள் போட்டு MPg (240x176) அளவில் மாற்றிக்கொள்ளுங்கள் அதன் பிறகு யூடூபில் போடுங்க.இங்கும் பல சமயம் கோப்பு சரியில்லை என்ற பிழைச்செய்தி வருகிறது இருந்தாலும் மீண்டும் மீண்டும் முயன்றால் சரியாகிவிடுகிறது. மதுரையில் இணைய இணைப்பு எப்படி என்று தெரியவில்லை.
வ. குமார்,
ReplyDeleteநீங்கள் சொன்னபடி சூப்பர் தரவிறக்கி விட்டேன். ஆனால் அதன்பின் 'கைப்பிடித்துக் கூட்டிப் போக' ஆளில்லையே. ஒரு வீடியோவை அதனோடு சேர்த்து மாற்றினேன். அளவில் குறைந்த அந்த 'பைல்' என்னாயிற்று என்றும் தெரியவில்லை ..
:(