Monday, September 21, 2009

338. A NO NONSENSE பதிவர் சந்திப்பு





COLLEGE CANTEEN ANNEXE






Er. KARTHIGAI PANDIAN
------------------------


சொல்லரசன், திருப்பூர்
--------------------------




SRIDHAR
------------------------


Dr.GOVINDARAJAN
----------------------






வால்ஸ்
---------------------


ஜெரி ஈஷானந்தா
-----------------------------




Er. BALAKUMAR
----------------------------


சிங்கை ஞான சேகரன், திருச்சி
------------------------















படமெடுக்கும் டாக். தேவன் மாயன்



வந்திருந்தவர்களில் சுற்றிச் சுற்றி எங்களைப் படமெடுத்த டாக். தேவன் மாயன், சிறிது காலம் தாழ்த்தி வந்த கிருஷ்ணமூர்த்தி, பப்பு ஆக மூவரின் படம் விட்டுப் போனமைக்கு வருந்துகிறேன்.


*

நடந்த நிகழ்வுகள், முடிவுகள் குறித்த விவரங்கள் விரைவில் வரும் இளையோரிடமிருந்து ...


*

29 comments:

  1. அதிவேகப் பதிவா இருக்கே சார்!!

    ReplyDelete
  2. அடடே !

    மதுரையில் இம்புட்டு பதிவர்களா..?

    கலக்கல் !

    பாலக்குமாரின் முகம் பதிவில் வந்தேவிட்டது ( போன முறை கொஞ்சம் வெட்க பயப்பட்டார் :P )

    அருமை சாலி எங்கே..??

    பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  3. அதானே, சாலி சம்பர், சீனா எங்கே ?

    ReplyDelete
  4. வேலைப்பளுவால் வராத ஜாலி ஜம்பர் இங்கு வந்து தன் "leave letter"-யைக் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    சீனா சென்னை பயணமாதலால் வர முடியாது போயிற்று.

    ReplyDelete
  5. அடடே.. செயற்குழுக் கூட்டம் முடிந்ததா..?

    சிறப்பு அழைப்பு வால்பையனுக்கா..?

    கூட்ட முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..!

    ReplyDelete
  6. முனைவர் கோவிந்தராஜன் அவர்களின் வலைப்பதிவுக்கான சுட்டி தர இயலுமா ?

    ReplyDelete
  7. //டாக். தேவன் மாயன்//

    Sir pls change to Dr. முதலில் பயந்துட்டேன். ;)

    அன்புடன்
    சிங்கை நாதன்

    ReplyDelete
  8. வஜ்ரா,
    அவனை(ரை) வலைப்பதிவிற்குள் இழுப்பதற்கே அவனை(ரை)யும் இக்கூட்டத்திற்கு வரச் சொல்லியிருந்தேன்.

    அவனது பதிவொன்று இங்கே :
    http://dharumi.blogspot.com/2009/02/291-3.html

    ReplyDelete
  9. ஐயா படங்கள் அனைத்தும் அருமை. விரிவான இடுகையை விரைவில் எதிர் பார்க்கின்றேன்.

    ReplyDelete
  10. வட போச்சு சார்..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வால் தெளிவா இருக்குற மாதிரி இருக்கே..!
    போலி வாலா..?

    ReplyDelete
  12. படங்கள் எல்லாம் தெளிவா இருக்கு :-P

    என்ன பேசினீங்கன்னு சீக்கிரமா எழுதுகப்பூக்களா...

    வால்ஸ் வந்திருந்தா விசேஷம் இருந்திருக்குமே :D

    ReplyDelete
  13. டக்ளஸ்


    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  14. தருமி அய்யா,
    விடுப்புக்கடிதம் முன்னமே கொடுக்காததற்கு மன்னிப்பைக் கோருகிறேன்.சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு வணக்கங்கள்.அன்புடன் விசாரித்த டிபிசிடியாருக்கும்,கோவியாருக்கும் நன்றி.

    ReplyDelete
  15. ஒரு சின்ன ஐயம் தருமி ஐயா !

    தாமதமான கேள்வியும் கூட !

    இது நோ நான்சென்ச் பதிவர் சந்திப்பு என்றால், மற்ற பதிவர்கள் சந்திப்பு நான்சென்ச் சந்திப்பு என்ற மாதிரி இருக்கே.

    அல்லது சந்திப்புகளிலும் இரண்டு வகை இருக்கு என்பது மாதிரி தெரிகின்றதே.

    இது பத்தினி குடியிருக்கும் வீடு என்று ஒருத்தன் எழுதி தொங்கவிட்டால், அதன் பொருள் என்னவென்று நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.

    கேள்வி தவறாக இருப்பின் திருத்தவும்.

    ReplyDelete
  16. விடுங்க சார், அனானிமஸ்ஸா இருக்குறதுதான் பேஷன்! பேட்மான் மாதிரி!

    ReplyDelete
  17. TBCD,
    வேறு எந்த ஒரு விஷயமும் பேசாமல் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி அக்கு வேரு ஆணிவேருன்னு பிரிச்சி மேஞ்சோம். அத நினச்சி சொன்னது.

    நீங்க சொன்ன எ.கா. கொஞ்சம் உதைக்கத்தான் செய்யுது!

    ReplyDelete
  18. pappu
    badman or batman??

    அடுத்த தடவை அமுக்கிறுவோம்ல ...

    ReplyDelete
  19. கல்லூரி கான்டீன் தானா? சரக்கடிக்கும் இடம் மாதிரி கீதே?

    ReplyDelete
  20. surveysan,

    அடப்பாவி மனுஷா ...!

    அம்புட்டு comfort!!

    ReplyDelete
  21. வழக்கம் போல் "பவண்டோ" சூப்பர் ! :)

    //பாலக்குமாரின் முகம் பதிவில் வந்தேவிட்டது ( போன முறை கொஞ்சம் வெட்க பயப்பட்டார் //

    :) :)

    ReplyDelete
  22. படங்களுக்கு நன்றி.

    எல்லாரும் ரொம்ப சீரியஸா சிந்திக்கறமாதிரி போஸ் கொடுத்துட்டாங்க!!!!!

    ReplyDelete
  23. எதிர்பார்த்தேன்! நான் very bad batman

    ReplyDelete
  24. புகைப்படங்கள் கலக்கல்

    ReplyDelete
  25. பகுடர் கொஞ்சம் தூக்கலா இருக்கேப்பா!!!!

    ReplyDelete
  26. //பகுடர் கொஞ்சம் தூக்கலா இருக்கேப்பா!!!!//

    ஆருக்கு ...?

    ReplyDelete
  27. நன்றி தருமி ஐயா

    ReplyDelete
  28. ஞானசேகரனுக்கு:-)

    இல்லையோ???????

    ReplyDelete
  29. எல்லாம் இயற்கைதான் ...!

    ReplyDelete