Saturday, March 20, 2010

385. சிங்கப்பூர் பதிவர்கள் நடத்திய போட்டியில் ...

*

மணற்கேணி 2009 போட்டியின் "அரசியல் / சமூகம்" பிரிவின் வெற்றியாளர் "திரு.தருமி" அவர்களை தமிழ்வெளி மற்றும் சிங்கை வலைப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.


அரசியல் / சமூகம் பிரிவு கட்டுரைகள்


சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் – தருமி





ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும், பிலிப் சுதாகர்

சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள் -- கோ. கிருஷ்ணசாமி

உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும் தடைகளும் – சோம.இளங்கோவன்

ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்! – திருமதி&திரு தேவகுமார்

மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும்..நன்மை..தீமைகளும்.. – T. V.இராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும் – பிரியமுடன் வசந்த்

திராவிட இயக்கத் தோற்றம் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி – ஹரிணி தேவ்

இந்தி திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள் – தங்க சரவணக்குமார்

பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும் – தமிழரசன்

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும் – பேராசிரியர் கோ. பூதலிங்கம்

மக்களை மயக்கும் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும் – மோகன் வேலுசாமி

உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும் – மலவன்

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் – மு, பழனியப்பன்

பெண்ணியம் என்றால் என்ன? – தமிழரசன்

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் – அருணா

திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி – யாத்ரிகன்

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும் – மோகன் வேலுசாமி

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் – முழுமதி மணியன்

திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி – பொ. காந்திமதி

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் – சந்தியா கிரிதர்

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும் – Dr. இராமசாமி

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் – பிலிப் சுதாகர்

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் – அறிவியல் நம்பி 






19 comments:

  1. வாழ்த்துகள் தருமி!

    ReplyDelete
  2. தருமி ஐயா

    மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  3. மனம் மகிழ்கிறது தருமி அண்ணே


    நல்வாழ்த்துகள் - பாராட்டுகள்

    ReplyDelete
  4. உங்களின் ஆக்கம் மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று, போட்டியில் முதலிடம் பெற்றதற்க்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  6. ஐயா.. நேற்றைக்கு இதை சொல்லவே இல்லையே.. மனமார்ந்த வாழ்த்துகள்..:-))))

    ReplyDelete
  7. கபீஷ்,
    நேசமித்ரன்
    சீனா,
    குழலி,
    T.V.ராதாகிருஷ்ணன்
    பதி,
    கண்மணி,
    கா.பா.
    ...............அனைவருக்கும் என் நன்றி

    ReplyDelete
  8. சிங்கபூர்ல இருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வருவிங்க!

    ReplyDelete
  9. ஜெஸ்வந்தி,
    மங்கை,
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. கையக்குடுங்க சார் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. வாழ்த்துகள் தருமி அய்யா.

    ReplyDelete
  12. வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  13. தாமதமான வாழ்த்துகள் தருமி சார்.

    உங்கள் கட்டுரையை வாசித்த போதே ஊகித்தேன், முதல் தரவரிசையில் இருக்கும் என்று. மிகவும் அவசியமான கட்டுரையும் கூட.

    ReplyDelete
  14. M.S.E.R.K.,
    சாலிசம்பர்,
    V.Radhakrishnan,
    கையேடு

    .............மிக்க நன்றி

    ReplyDelete