Thursday, November 18, 2010

456. அமினா - இன்னொரு விருது

*

முந்திய விருது: “திசை எட்டும்”
*

என்னால் மொழியாக்கம் செய்யப்பட்ட “அமினா” என்ற புதினத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2009-ம் ஆண்டிற்கான த.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசை - வ. சுப. மாணிக்கனார் நினைவு மொழி பெயர்ப்பு: இலக்கியப் பரிசை - அளிக்கிறது.

என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Image and video hosting by TinyPic

16 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துகள் அய்யா..:-))) ரெண்டு விருதாகிப் போச்சு.. சீக்கிரம் மக்களை கவனிக்கனும் சொல்லிப்புட்டேன் ஆமா..

    ReplyDelete
  2. Sam, மிக்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! மென்மேலும் தமிழில் பல சிறந்த மொழி பெயர்ப்புகளை செய்திட வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஐயா.
    கார்த்தியை வழிமொழிகிறேன் :)

    ReplyDelete
  4. வாழ்த்துகள் தருமி சார்...

    ReplyDelete
  5. என் மனம் கனிந்த வாழ்த்துகள் !! மேன்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்! கார்த்தி சொன்னதையும் கவனிங்க!!!

    ReplyDelete
  6. கைதி சொன்னது:

    //தருமி அவர்களுக்கு:

    வாழ்த்துக்கள்! "அமினா"வை அறியேன். த.மு.எ.ச. வை அறிவேன். இந்த அங்கிகாரம் உங்கள் திறமைக்குச் சான்று என்பது மட்டுமன்றி வரும் நாட்களில் பெரும் சவால்களை எதிர்கொள்ள உங்களுக்குக்கான ஊக்கத்தை வழங்கும் என நம்புகிறேன். பேராசிரியர் சாமுவேல் லாரென்ஸ் உங்கள் மொழியாக்கத்தைப் புகழக் கேட்டேன். "மொழியாக்கம் என்றே சொல்ல முடியாத அளவிற்கு" இருந்ததாக அதன் உயிரோட்டம் பற்றிக் குறிப்பிட்டார். உணர்ச்சிவசப்பட்டார்! வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. வெல்க!

    "கைதி"

    [அண்ணே, இது நான்தான்னு யாருக்கும் சொல்லக் கூடாது, சரியா? தேங்க்ஸ்! ]//

    ReplyDelete
  7. கைதி,
    //வரும் நாட்களில் பெரும் சவால்களை ..//

    என்னங்க இது?

    //இது நான்தான்னு யாருக்கும் சொல்லக் கூடாது, சரியா? தேங்க்ஸ்/

    ஒரு மாதிரியா circumstantial evidence வச்சி கைதி யாருன்னு சொல்ல முடியாதா?

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  9. இன்னொரு விருதுக்கு வாழ்த்துகள்.
    கைதி என்னன்னமோ சொல்றார் :))

    ReplyDelete
  10. வாழ்க தாத்தா.. வளர்க அவரது புகழ்..!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்.... அடுத்த மொழிபெயர்புக்கு இது ஒரு ஊக்கம்... விரைவில் தொடரவும். அப்புறம் கா. பா சொன்னதை மறந்து விட வேண்டாம்... சரி சென்னைக்கு என்னைக்கு கிளம்புவோம்..

    ReplyDelete
  12. மனம் கனிந்த வாழ்த்துகள் இளைஞரே. :-)

    ReplyDelete