Thursday, November 24, 2011

536. எனக்கு மிகவும் பிடித்த ஒரு குறும்படம்



1912ம் ஆண்டு தான் பீட்சா திரைப்படம் வந்தது. அப்போது கார்த்திக் சுப்புராஜ் என்ற பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது நான் பார்த்து எனக்குப் பிடித்த குறும்படம் இது.

*
இதுவரை நான் பார்த்த குறும்படங்களில் இப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. கார்த்திக் சுப்பராஜ் யாரோ .. எங்கேயோ  .. அவரின் படைப்பார்வத்திற்கு என் வாழ்த்துகள். வளர்க ..

ஆனால் உங்களுக்கும் இப்படம் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

படத்தைப் பாருங்கள் ...



*
Last train - short film by karthik subbaraj



*

THERE IS NOTHING CALLED A LAST TRAIN ....

*

7 comments:

  1. அருமையான கதை நகர்த்தல்... ஆரம்பித்த பொழுது டைடானிக் இசையின் சாயல் இருந்ததால் சுவாராசியம் இல்லாமல் தான் பார்த்தேன்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அடடா .. இப்படி ஒரு இடையூறு உள்ளதோ?!

    அந்த டைட்டானிக் இசை என் பதிவிலிருந்தே வருவது. ஆக ,, நீங்கள் இதை மறுபடி பார்க்கவேண்டுமே! எனக்கு இப்படத்தின் BGM மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  4. படத்தை தனி tab யில் பார்க்க வேண்டியிருந்தது.
    படம் its not my cup of tea -:)
    ஆனால் பதிவின் titanic BMG??? இனிமையாக இருக்கின்றது.

    ReplyDelete
  5. அந்த டைட்டானிக் இசை என் பதிவிலிருந்தே வருவது.

    ReplyDelete
  6. ///அந்த டைட்டானிக் இசை என் பதிவிலிருந்தே வருவது. //

    ஹ ஹ...இது தான் தருமி சார்...ப்லாக் ல பாட்டு add பண்ணினால் வரும் பஞ்சாயத்து..;-)))) சாங் வரவேண்டாம்னால் ஸ்டாப் பட்டன் ஐ யூஸ் பண்ணிக்கோங்கனு ஒரு போர்டு மாட்டிறுங்க..வேற வழியே இல்லை..;-)))

    ReplyDelete
  7. அப்படியா விஷயம்... திரும்பவும் பார்க்கிறேன்

    ReplyDelete