*
KANDY TO COLOMBO .............
WAYSIDE "TEA SHOP" .... LOOKED SO NICE AND CLEAN
வலது பக்கத்தில் நிற்பவர் NEIL |
COLOMBO STREETS AND SIGHTS
INDEPENDENCE MEMORIAL |
PETTAH ... அச்சு அசலா சென்னை ரங்கநாதன் தெரு மாதிரியே ....
ஆனால் தெரு நம் ஊர் மாதிரி இல்லாமல் சுத்தமாக இருந்தது. நாம் மட்டும் இம்புட்டு ‘அழுக்கா’ இருக்கோம்.
நிறைய தமிழ் பேசுபவர்களைப் பார்த்தேன்.
நண்பர் ஒருவருக்கு ராணி சந்தன சோப் வேண்டுமென்றார். ஒரு கடைக்கு வாங்கப் போனோம். அப்படியே நம்ம ஊர் ஆட்கள் .. நம்ம ஊர் கடை ...!
*
ரசித்தேன்.
ReplyDeleteஅந்த மலைப்பகுதி பாலத்துக்கு கிட்ட நிறைய அல்வா கடைகள் இருக்கும்... அந்த பகுதின்னு தான் நினைக்கிறன்...கண்டி மலை பாதை பயணம் மிகவும் சுகமான அனுபவம் ..வரும் வழிகளில் பழக்கடைகள்,முந்திரி கடைகள்,மட்பாண்டங்கள்,கைவினை பொருட்கள் என்பன கடந்து போகும்..மற்றும் இயற்கை காட்சிகள் வழியெங்கும் கொட்டி கிடக்கும் பாதை இது
ReplyDeleteசுதந்திர சதுக்கம் ஏற்கனவே சினிமால வந்து இருக்கு...ரஜினி,சுமன் நடித்த தீ படம் இலங்கையில் தான் படம் ஆகபட்டது...சுமனும்,அம்மாவும் கோவிலில் சாமி கும்பிடுற சீன் கோவில் இல்ல ...இங்க தான் படம் ஆக்க பட்டது..அது மட்டுமில்லாமல் அப்படத்தில் ரஜினியின் ஒரு சண்டை காட்சி கார்கில்ஸ் கட்டிடத்தில் வெளி பகுதியில் படம் ஆக்க பட்டது ...இப்பகுதியில் நான் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைமையகமும் உள்ளது .
அந்த சிவப்பு மற்றும் வெளிர் நிற கட்டிடங்கள் இற்றைக்கு 150-200 வருட பழமையானவை..கொழும்பு கோட்டை பகுதியில் இது போல இன்னும் பல பழைய கட்டிடங்கள் உண்டு ..அனைத்துமே இன்றும் சிறப்பான பாவனை நிலையில் உள்ளது தான் ஆச்சாரியம்...மேல்நாட்டு கட்டிட கலை தான் அதற்கு காரணம்..