*
Rafael Nadal beats Novak Djokovic to reach eighth French Open final
French Open-ல் நாடல் ஜெயிக்கணும்னு ஆசை.
ஆனால் மேட்ச் எங்க டிவியில வரலை.
இப்போ B.B.C.- ல ஆன் லைன் ஸ்கோர் போடுறாங்க. அஞ்சாவது செட்ல இப்போ ரெண்டு பேரும் 7-7. மாறி மாறி ஜெயிக்கிறாங்க.
யாரு ஜெயிச்சாலும் ரிக்கார்ட் செய்றாங்க.
நாடல் ஜெயிச்சா 8 வது தடவை ஒரே பந்தயத்தை வென்ற முதல் ஆள்.
சே ... கட்டாயம் ஜெயிக்கணும்.
ஜோக்கோவிச் ஜெயிச்சா அவருக்கு முதல் French Open.
இந்த தடவை உட்டா அடுத்த தடவை வேணும்னா எடுத்துக்கட்டும். இப்போ நாடல் ஜெயிக்கணும்.
ஸ்கோர் பாத்துட்டு வர்ரேன்.
நாடல் 8 : 7 அடுத்து ஜோக்கோவிச் செர்வீஸ் ... நாடல் லீட். எப்படி போகுதோ...?
சே .. இந்த தடவை டிவியில பார்க்க முடியாம போச்சே ...
ஸ்கோர் பார்க்கணும் .. கேம் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் நாடல் 8 : 7.
ஏன் மனசு இப்படி படக் .. படக்குன்னு அடிக்குது!
ஆஹா.... நாடல் ஜெயிச்சாச்சு. விசில் அடிக்கணும் போல் இருக்கு....!
Nadal wins 9-7 in fifth set to reach the final
Djokovic wins 4th set 7-6 (7-3) in a tie-break
Nadal breaks twice to win 3rd 6-1 in 37 mins
Djokovic wins second set 6-3 in 45 minutes
Nadal takes first set 6-4 in 51 minutes
அம்மாடி ... இனி பைனல்ஸில தல வந்திருவாரு ...
================================
சரி .. அப்படியே பைனல்ஸில் செரினாவும் வெல்லட்டும்.
*
9.6.2013
தல ஈசியா ஜெயிச்சிருவாருன்னு நினைக்கிறேன்.
முதல் செட்: 6 : 3 ஸ்கோரை சும்மா நெட் பேப்பர்ல பாத்து தெரிஞ்சுக்க வேண்டியதிருக்கு ...ஆட்டத்தைக் கண்ணால பார்க்க முடியலையே .. :-(
இரண்டாவது செட் இப்போ .. 3 : 0; ... 3 : 1; .. 4 : 1; .. 5 : 2; .. 6 : 2.
மூணாவது செட்: தல இப்போ முடிச்சிரும் ...ஸ்ட்ரெய்ட் வெற்றி தான் .. 1 : 0; . 2 : 2; .. 3 : 2; .. 3 : 3; .. 4 : 3; .. 5 : 3; .. 15:15.. 30:15..40:15 .. என்ன ஆச்சு .. சத்தமே காணோம் ,, 6 : 3
தல ஜெயிச்சாச்சே .............!
*
நானும் செரினாவின் ரசிகன் .நமக்கு பிடித்தவர்கள் வெல்லும்போது இரட்டிப்பு மகிழ்ச்சிதானே
ReplyDeleteஎன்னையும் சேர்த்து ரெண்டு பேர்...அப்பாடா....
ReplyDeleteபோன வருடம் எழுதியது..இப்பவும் பொருந்தும்...
http://reverienreality.blogspot.com/2012/05/blog-post_25.html
My father big fan of nadal watching it through net - from sport free live streaming
ReplyDeletekarthik
ReplyDeleteஎதுல பார்க்கிறதுன்னு சாயந்திரத்திற்குள்ள சொல்லிட்டீங்கன்னா நானும் பார்ப்பேனே ...!
முதன் முறை தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். இனி தொடர்வேன்
ReplyDelete//இனி தொடர்வேன் //
ReplyDeleteஇப்படித்தான் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் இப்படி ஒரு பாதையைத் தொடர்கிறோம் !!!!
*
ReplyDelete9.6.2013