*
நண்பர் முனைவர் வின்சென்ட் தமிழாக்கம் செய்த நூலைப்
பற்றிய அறிமுகப் பதிவு இது.
ப்ராய்ட் போன்ற மனோதத்துவ நூல்களை எழுதப்பட்ட மொழியிலேயே படித்துப் புரிந்து கொள்வது சிரமம். ஆனால் அந்த நூலை வய்ப்படுத்தி நம் மொழியில் தருவது என்பது மிகவும் கடினமான பணி. ஆனால் அப்பணியைத் திறம்படச் செய்து நல்ல தமிழ் நூலாகத் தந்துள்ள வின்சென்ட் அவர்களுக்கும், அதை நூலாகத் தந்துள்ள ‘எதிர்’ வெளியீட்டு நிறுவனத்திருக்கும் வாழ்த்துகள்.
ஆசிரியர் வின்சென்ட் ஏற்கெனவே தான் எழுதிய Zen and the Art of Motorcycle mechanism என்ற நூலின் மொழியாக்க நூலை நீதிபதி அக்பருக்கு வழங்கிய போது எடுத்த புகைப்படம்.

ரவிச் சந்திரன் என்பவர் ப்ராய்டை மொழி பெயர்த்து அருமையாக எழுதியுள்ளார். அப்புத்தகத்தை வாங்கியும் விட்டேன். ஆனால் படித்துக்................ கொண்டேயிருக்கிறேன்.
ReplyDelete