Monday, July 07, 2014

771. QUARTER FINALS










*
GERMANY  1   0  FRANCE


இறங்கும் போதே ஜெர்மனி வெற்றி பெறும்னு ..........





 *

இப்படி எழுத ஆரம்பிச்சேனா ... அங்க நின்னு போச்சா .... ரெண்டு மூணு நாளா எழுத முடியலையா ....

அதோட ...

செரீனா வில்லியம்ஸ், நாடல் அவுட்டானாங்களா... அதுவும் சேர்ந்துக்கிச்சு...

இதோட  நெய்மர் போய்ட்டாரா ... அந்த அணி தலைவர் தியாகோவும் போய்ட்டாரா ...

சோர்ந்து போச்சு.



*

ஒரு நண்பர் எனக்கு A, B, B, D சொல்லிக் கொடுத்தார் ... இப்படி ...


ARGNETINA   vs     BELGIUM

BRASIL            vs     COLOMBIA

COSTA RICA      vs    DENMARK      

E

FRANCE         vs         GERMANY

*

QUARTER MATCH RESULTS:

ARGNETINA        1:0   BELGIUM

BRASIL                 2:1   COLOMBIA

COSTA RICA        3:4    DENMARK      

FRANCE                0:1    GERMANY

*


Watch the Brazuca  alone ........



*

எப்படியோ ராபனும், பெர்ஸியும் கோப்பையைத் தட்டிச் சென்று 

விடுவார்கள் என்று நினைக்கிறேன். யாரிடமிருந்து என்று 

தெரியவில்லை, ஒரு வேளை ஜெர்மனியாக இருக்குமோ??

*

கவல் என்றால் என்ன?

குறும்பன் சொல்கிறார்:

கவல் என்ற சொல்லைப் படைத்தவர் முனைவர் இராம.கி. இரண்டு கம்பங்களுக்கிடையே உள்ள இடைவெளிதான் Goal Space அல்லது Goal Spot அல்லது Goal Area. அந்த "வெளிக்குள்" பந்து போவதுதான் கோல் எனப்படுகிறது. நமது கால்களின் இடைவெளியைக் கவட்டை/கவட்டி என்கிறோமே, வடிவில் அதனையொத்ததுதான் Goal Area/Post. கவட்டியின் இடைவெளி போலவே Goal Post இடைவெளியும் இருக்கிறது. இதனை ஒப்பிட்டு, கவட்டைக்குள் செல்வதைக் கவல் என்று பரிந்துரைத்தார் அவர். இந்த ஏரணம் நமது பழக்கங்களையும் உடல் உறுப்புகளின் தன்மையையும் கொண்டிருப்பதைக் கண்டு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இலக்கணத்தில் சினைப்பெயர் என்று சொல்வார்களே, அது இங்கே ஆகிவருகிறதோ அல்லது தொக்கி நிற்கிறதோ என்று சிந்திக்க வைத்தது. நமது வழக்கு, இயல்பில் இருந்து கிடைத்த ஒப்புமைப் பெயர் என்பதால் நான் இதையே பயன்படுத்திவருகிறேன். இது ஒரு நல்ல பெயர்ச்சொல். நீங்களும் பயன்படுத்த முன்வந்தால் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகும். வினவலுக்கு நன்றி.

*



17 comments:

  1. ஹாலந்து அல்லது அர்ஜென்டினா தான் கிண்ணத்தை கைப்பற்றுமென்கிறீங்க ok.
    அந்த மாடல் அம்மணியே காலில் பந்தை வைத்து என்மாய் விளையாடுகிறார்!

    ReplyDelete
  2. //ஹாலந்து அல்லது அர்ஜென்டினா தான் கிண்ணத்தை கைப்பற்றுமென்கிறீங்க ok.//

    நான் சொன்ன ராபனும், பெர்ஸியும் (Persie) நெதெர்லாந்துக்காரங்க தானே!

    ReplyDelete
  3. இலவசக்கொத்தனார் said...
    இங்கிலாந்தாஆஆஆஆஆ?//

    கொத்ஸ்
    இது எப்படி இங்கே வந்தது???

    ReplyDelete
  4. //ஹாலந்து அல்லது அர்ஜென்டினா தான் கிண்ணத்தை கைப்பற்றுமென்கிறீங்க ok.//

    அந்த ரெண்டும் தானே செமியில் மோதுது.......

    ReplyDelete
  5. நான் தான் தப்பாபுரிஞ்சக்கிட்டேன். ராபனும் பெர்ஸியும் கோப்பையைத் தட்டிச் சென்று விடுவார்கள் என்று நீங்க சொன்னதை ஹாலந்து ராபனும்,அர்ஜென்டினா messi யும் இறுதியா கோப்பையை ஜேர்மனியிடமிருந்து தட்டிச் சென்று விடுவாங்க என்று சொன்னதாக நினைச்சுட்டேன்.

    ReplyDelete
  6. DENMARK????

    FYKI, Denmark and Holland/Netherlands are completely different nations, I believe!

    ****BBC Sport - Euro 2012: Netherlands 0-1 Denmark
    www.bbc.com/sport/0/.../18138777
    British Broadcasting Corporation
    Jun 9, 2012 - Michael Krohn-Dehli's expertly taken first-half strike earned Denmark a shock win against a Netherlands side who missed a host of chances.***

    ReplyDelete
  7. Varun,

    http://en.wikipedia.org/wiki/Holland

    The name Holland is also frequently used as an informal pars pro toto to refer to the whole of the country of the Netherlands. This usage is commonly accepted, especially outside of the Netherlands,

    denmark and not netherland goes right for that 'ABCD' GAME!!!

    ReplyDelete
  8. ***denmark and not netherland goes right for that 'ABCD' GAME!!! ***

    அது உண்மைதான்..

    ஆனால் எனக்குத் தெரிய பலர் "டட்ச்" என்றால் "டென்மார்க்" மக்கள் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். டென்மார்க் மக்களை "டா(டே)னிஷ்" என்றழைப்பார்கள்.

    ---------------

    நான் தொடுப்பு எதுவும் கொடுக்கலைங்க. சும்மா கூகிலை தேடி. கண்டதை எடுத்துப் போட்டேன். அவ்வளவுதான். :)

    ReplyDelete
  9. நான் கால் இறுதி, மற்றும் ரவுண்ட் ஆஃப் 16 ல எல்லா வெற்றியாளர்களையும் சரியாக தேர்வு செய்தேன். என்னுடைய "கோ வொர்க்கரி" டம் கேட்டு நீங்க உறுதி செய்துகொள்ளணும். :)

    அரை இறுதியில் என்னுடைய பிக்

    "ஜெர்மணி" (என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்) மற்றும் "அர்ஜெண்டினா"!!

    பார்க்கலாம்! :)

    ReplyDelete
  10. நீங்கதானே இங்கிலாந்து டென்மார்க்குன்னு எல்லாம் எழுதி இருக்கீங்க :)

    ReplyDelete
  11. கொத்ஸ் ;மன்னிச்சிக்குங்க... இங்கிலாந்தை தூக்கி ‘வீசிட்டேன்’!

    ReplyDelete
  12. மற்ற நாட்டவங்கள் பலரை கவரும் ஜேர்மனி தர்மி ஐயாவையும் மற்ற இந்தியாவில் உள்ளவங்க பலரை ஏன் கவருவதில்லை என்பது தெரியல்ல?
    இன்னுமொரு 4 மணி நேரம்.பார்த்திடுவோமே முடிவை :)

    ReplyDelete
  13. //ஜேர்மனி தர்மி....ஏன் கவருவதில்லை என்பது தெரியல்ல? //

    அய்யோடா ...! கவர்ந்திருக்கு. திட்டமிடலும், ஆற்றுவதிலும் திறமையான அணி. ஆனால் நெதர்லாந்து இன்னும் கொஞ்சம் திறமையாக, அதுவும் பெர்சியும், அதைவிட ராபனும் நன்கு விளையலடுவது போல் தெரிகிறதே.....

    பார்த்து விடுவோம்..........

    ReplyDelete
  14. தகவலை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete