Saturday, December 06, 2014

806. பெங்களூரு உலா - 3 -- லால் பாக்




மங்கி வரும் ஒரு மாலையில் .....

***




***

பூங்காவிலுள்ள நர்சரித் தோட்டத்தில் ....



***

பொறுக்கி எடுத்த சில மலர்கள் ....




***






***


 


***





***

  



***


 



***






9 comments:

  1. புகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஐயா.

    ReplyDelete
  2. கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கே சார்...அருமை..

    ReplyDelete
  3. லால்பாக் என்றவுடன் இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். படங்கள் அனைத்தும் அழகு .

    ReplyDelete
  4. அனைத்துமே அருமை. மஞ்சள் செம்பருத்தி மிகவும் பிடித்தது!

    ReplyDelete
  5. நீங்கள் ஒரு ரசனையுள்ள புகைப்படக் கலைஞர் என்பதையும் தெளிவாகச் சொல்லுகிறீர்கள் . பூக்கள் பேசுவது கவிதையா அல்லது உங்களின் புகைப்படம் பேசுவது கவிதையா ?

    ReplyDelete
  6. மிக அருமையான பூக்கள். கேமராவில் மிகவும் சிறப்பாகப் படம்பிடித்துவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. லால் பாக் சென்றுள்ளேன். தற்போது தங்களது புகைப்படக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பலவற்றை முறையாகப் பார்க்கவில்லையோ என உணர்ந்தேன்.

    ReplyDelete
  8. வண்ண வண்ண பூக்களில்
    தங்கள் கைவண்ணம் கண்டேன்
    அருமை

    ReplyDelete