25.8.15
*
*
“The art and architecture of Palmyra, standing at the crossroads of several civilisations, is a symbol of the complexity and wealth of the Syrian identity and history,” Ms. Bokova said.
*
அவர்கள் தான் என்ன செய்வார்கள்? அவங்க சாமி இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கே ....
பழைய ஏற்பாடு -- எண்ணாகமம் -- 34 : 50
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்; யோர்தானைக் கடந்து நீங்கள் கானான் நாட்டுக்குள் செல்லுகையில், உங்கள் முன்னிலிருந்து நாட்டின் குடிகள் அனைவரையும் துரத்தி விடுங்கள்; அவர்களின் செதுக்கிய சிலைகள் அனைத்தையும் அழித்து விடுங்கள்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் அனைத்தையும் உடைத்து விடுங்கள். நீங்கள் நாட்டை உடைமையாக்கி அதில் குடியிருப்பீர்கள்; நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி அதை உங்களுக்குத் தந்துள்ளேன்.
பழைய ஏற்பாடு மூன்று ஆப்ரஹாமிய மதங்களுக்குப் பொது தான். பழைய ஏற்பாட்டில் இருந்தால் அது நிச்சயமாக குரானிலும் இருக்கும். அவை எனக்குத் தெரியாது. தெரிந்த மக்கள் அதைச் சொன்னால் அதையும் இதில் சேர்த்து விடலாம். ஓரே இறைவனின் உத்தரவை முழுவதுமாக இங்கே பதிந்து விடலாமே ... உதவுங்களேன் .......
*****
ஆனை மலைக்குப் பட்டை நாமம்
ஆப்ரஹாமிய மதங்களில் 'ஆட்டம்' அதிகம். மற்றவர்களும் கொஞ்சம் ஆடணும்ல ... அதான் நம்ம மக்கள் மதுரை ஆனை மலைக்கு பட்டை நாமம் சாத்தியிருக்கிறார்கள்.
(பிரபு ராஜதுரையும் அவரது நண்பர்களும் கையில் எடுத்திருக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.)
‘Thiruman’ on Yanaimalai rakes up controversy
https://www.facebook.com/profile.php?id=100003324906273
*
இப்படி தங்கள் மதத்தைப் பரப்ப மக்களுக்கு இருக்கும் கொலைவெறியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
*
20.8.15
IS beheads 82-year-old archaeologist of Palmyra
he Islamic State group has beheaded the 82-year-old retired chief archaeologist of Palmyra, who refused to leave the ancient city when the jihadists captured it, Syria’s antiquities chief said.
*
4.8.15
Foreign women are joining the “migration” to the Islamic state in the belief they will become jihadi wives and mothers of the next generation; some of them will be passed from “husband’ to “husband” from one week to the next.
Foreign fighters who manage to get out say that the “Caliphate” is more brutal than they expected, and that they narrowly avoided death in trying to escape. Inside Iraq and Syria, the organisation exploits the disenfranchisement and fear of Sunni Arabs.
IS is exploiting the Internet in a way no previous jihadist group has before. Social media plays an important role in the recruitment of foreign fighters, whereas the disenfranchisement of Sunni Arabs is more important locally.
the group is well organised to withstand decapitation strikes, suggesting a disciplined leadership cadre.
they saw themselves as glamorous; that for some, jihad is an addictive adventure.
*
பார்க்கவும், படிக்கவும் வேதனையாக உள்ளது. உணர்வுகளுக்கு அடிமையாகி அறிவை இழக்கும் நிலையில் பண்பாட்டு எச்சங்கள் தடயமின்றி அழிவது வெட்கப்படவேண்டிய நிகழ்வே.
ReplyDeleteமதங்கள் அனைத்தும்
ReplyDeleteபோதிப்பது
அன்பு ஒன்றினைத்தானே
//மதங்கள் அனைத்தும்
ReplyDeleteபோதிப்பது
அன்பு ஒன்றினைத்தானே//
இல்லை ஜெயக்குமார்.
"என்னையன்றி உனக்கு வேறு கடவுளில்லை... என்னை விட்டால் ..." என்று சொல்லிப் பயமுறுத்தும் கடவுள்களைப் பற்றி உங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று தெரிகிறது.....
நானே எல்லா கடவுளிலும் பெரியவன், ஆகவே எனக்கு மட்டும் தான் அடிமையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் கடவுளின் பக்தர்கள் செய்யும் கொடுமைகளே எல்லா கொடுமைகளிலும் மிக பெரியது. தங்கள் மதத்தை பின் பற்றும் மக்களையே வதைத்து சின்னாபின்னபடுத்தி அந்த மக்கள் இப்போ வேறு கடவுள் எவரையும் இணைவைக்க கூடாது,வணங்க கூடாது, அந்த பக்கமே போக கூடாது என்று தங்கள் கடவுள் சொல்லி பயமுறுத்தி வைத்தாரோ, அதே வேறு கடவுள்களை பின்பற்றும் நாடுகளிடம் ஓடிசென்று தங்களுக்கு உணவும் பாதுகாப்பும் கோட்டு கையேந்தி நிற்கிறார்கள்.
ReplyDeleteகுரான் தெரிஞ்சவங்க உதவுங்கன்னு கேட்டேன். ஒருத்தரும் உதவவில்லை. அப்டின்னா ... வாசிச்சவங்கள் யாருக்கும் குரான் தெரியவில்லை அல்லது குரான் தெரிஞ்சவங்க யாருக்கும் வாசிக்கலை.
ReplyDeleteஎது சரியாக இருக்கும் ?
குரான் தெரிஞ்சவங்களுக்கு உங்க கேள்வி தற்போதைய உலகின் நடப்பின்படி மிகவும் தர்மசங்கடமான ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளது. சும்மா வந்து அடித்து விட்டு முழுப் பல பூசணிகளையே ஒரு கொஞ்ச சாதத்திற்குள் மறைக்க முயற்சி பண்ணாமல்,அவங்க தர்மசங்கடபடுகிறார்கள் என்றால் அதுவே ஒரு நல்ல அறிகுறி.சானல்களில் எதார்த்த செய்திகளை பார்த்தபோ ஜேர்மனிய தலைவர் அங்கெலா அம்மையாரை தான் இவரே தான் எல்லா கடவுளிலும் பெரியவர் என்று அந்த கடவுளை பின்பற்றும் மக்களே நம்புகிறார்கள்.
ReplyDeleteசகோ சார்வாகன் வந்து நிறை தெரிவிக்க வேண்டும் என்பது எனது ஆசை.