Wednesday, September 23, 2015

866. MOZART .... ILAYARAJA .... MOZART

* *

3 comments:

  1. தருமி சார்

    அருமை ...அருமை...இளையராஜா வெளிநாட்டு இசைக் கலைஞரின் இசையை அகத்தூண்டலாக எடுத்துக் கையாண்டிருக்கும் விதம் அந்தக் காட்சியில் ஆடுபவர்களைப் போலவே நம்மையும் ஆட வைக்கிறது . 'காப்பி ' என்று குறுகிய புத்திக்குள் இதை அடக்குவது சிறுமைத்தனம் என்றே சொல்லலாம். இசையை ஆழ்ந்து ரசிப்பவர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் அது புரியும் . சாதாரணமானவர்களுக்கு புரியாது. எல்லோருக்கும் புரியும் வண்ணம் நீங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. மெல்லிய இழையிலிருந்து உச்ச சுருதிக்கு போகும் மொஸார்ட் முன்பு ஒரு முறை கேட்டதற்கும் இளையராஜாவோடு இணைத்து கேட்பதற்கும் இப்ப இசை மொழி மெல்ல புரிகிறது.

    ReplyDelete