*
அதிக எண்ணிக்கையில் உள்ள மத நம்பிக்கையாளர்களுக்கு ’எரிச்சல்’ தரும் நம் புத்தகத்தைப் பற்றி எந்த பத்திரிகையும் செய்தி வெளியிடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு தமிழ் நாளிதழில்,.. அதுவும் off all dailies தினமலரிலேயே என் நூல் பற்றிய செய்தி வந்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
மகிழ்ச்சி!
நன்றி
*
மகிழ்ச்சி! ஒரு நூல் மற்றொரு நூலை பாராட்டினா அதிக மகிழ்ச்சி! ஒரு பதிவர் தினமலர் இப்ப திமுக ஜால்ரா என்று எழுதியிருந்தார். அ[அம்மா]திமுகவை அவருக்கு திட்டவே கூடாதுபா! அதிமுக அரசை குறை சொன்னா அது திமுக பத்திரிக்கையா! நல்ல தமாஷ்!
ReplyDeleteஒரு மிகவும் நல்ல உங்க நூல் பற்றி பத்திரிக்கையில் வந்தது எனக்கு ஹப்பி.
ReplyDeleteவிமர்சனம் செய்ய நூல் அனுப்பிக் கொடுத்தீர்களா
ReplyDelete//விமர்சனம் செய்ய நூல் அனுப்பிக் கொடுத்தீர்களா//
ReplyDeleteஇல்லை
செய்தியறிந்து மகிழ்ந்தேன். வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்க கிறஸ்தவ மதத்திலிருந்து வெளிவந்தவர் என்று குறிப்பிட்டு காட்டவே இந்த விமர்சனம் தினமலத்திற்கு தேவை பட்டிருக்கலாம்.
ReplyDeleteToo negative....
DeleteThis comment has been removed by the author.
Deleteதர்க்க ரீதியாக தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தேட தொடங்கி பின் நாத்திகரானார் (தருமி அவர்கள்) தன் அனுபவத்தை இந்த நூலில் மிக அழகாக விபரித்து இருக்கிறார் இப்படி உள்ளதை சொன்ன தினமலர் பத்திரிகைக்கு பாராட்டு.
ReplyDeleteகாரைக்குடியில் என் பள்ளித் தோழர் டாக்டர் தேவகுமார்- ஐ எதேட்சயாக சந்தித்த பிறகு பழைய நண்பர்களை தேடி அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நண்பரை பேஸ்புக்கில் பிடித்தேன். ஆனால் என்னிடம் இருந்த ஆர்வம் அவரிடம் இல்லாதது எமாற்றமாக இருந்தது. முதல் முறை பேசினார் அடுத்த முறை இந்தியா வந்ததும் அழைத்த போது, சந்திக்க சமயமில்லை என்றார். இனி அழைப்பதில்லை என்று விட்டு விட்டேன். உங்களுடைய பழைய பதிவில் நீங்களும் பழைய நண்பர்களை அழைத்தால் அவர்கள் பேச ஆர்வம் காட்டுவதில்லை என்று குறிப்பிட்டது என் நினைவிற்கு வந்தது.
ReplyDeleteவாழ்க்கை நம்மை கொஞ்சம் நகர்த்திவிடுகிறது. 25 வருஷமா தொடர்பில் இல்லாத இவனுடன் பேசி என்ன ஆகப் போகிறது என்று நினைப்பார்களோ என்னவோ ?
//இவனுடன் பேசி என்ன ஆகப் போகிறது //.... gives severe pain. even whom you consider dear and near shows this reluctance...it all looks so EMPTY. :(
ReplyDelete