*
 
PRE-QUARTER I MATCH 
ARGENTINA  vs  FRANCE
3  :  4
இன்றைய  ஆட்டத்தைப் பார்க்க முடியாத சூழல். கடைசி கொஞ்சமாவது பார்த்து விடலாமென நினைத்து வீட்டுக்கு விரைந்தேன். “எல்லாம் முடிந்து விட்டிருந்தது”!
இதை விட சோகம். அடுத்த ஆட்டம் உருகுவே - போர்த்துகல். அதையும் பார்க்க முடியாது ... காலங்கார்த்தால எழுந்திருச்சி ஓட வேண்டியதிருக்கு !
*
உங்க உதைபந்தாட்ட பதிவுகள் 2018 அனைத்தையும் இன்று தான் படித்தேன் சுவாரஸ்யம்.
ReplyDeleteமிக பெரியவன் அர்ஜெண்டினாவின் பக்ககமாகவே
இருப்பதாக Messi செய்திகளில் சொன்னார். அர்ஜெண்டினாவின் தோல்வி மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.