*
அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கு எப்போதுமே தங்கள் கடவுள்களை யார் இழித்தாலும் தாங்க முடியாத வேதனையும் அதனால் விளையும் பெருஞ்சினமும் வருவதுண்டு. அடிப்படைவாதிகளாக இருந்தால் அது வன்கொலையிலும் சென்று முடியும். ஏறத்தாழ அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதே இது.
அப்படி மக்களின் ஆழ்மனத்தில் அவரவர் மதங்கள் பதிந்திருக்கும் போது, அந்த மதங்களை இழிவுபடுத்துதலையும் தாண்டி, அந்த மதங்கள் இருந்த இடமே இல்லாமல் போகுமளவிற்கு யாரேனும் செய்தால் அது பெருத்த ஆச்சரியத்துற்குரியது.
இந்தியாவில் தோன்றிய புத்த, சமண மதங்கள் செழித்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவைகள் தங்கள் வேத நூல்களையும், தத்துவங்களையும் எதிர்க்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த மதங்களை வரலாற்று பக்கங்களிலிருந்தே முழுவதுமாக அழிக்க வேண்டுமாயின், அதைச் செய்து முடித்து வெற்றி பெற்ற பிராமணர்களின் அறிவுத் திறனை போற்றாமல் என்ன செய்வது?
SO .. I SALUTE BRAHMINS!
https://www.facebook.com/sam.george.946/posts/pfbid0LicXjmsBNZusBYVfRBR1Gyg9kZ15cTpbsEcqfZ8PBgKfFihgtfpaaTJsdBsHkRtAl

.jpg)
https://youtu.be/9veOva7RToo
ReplyDeleteதருமி ஐயா அவர்களே, நலமா ...
ReplyDeleteதான் வணங்கும் கடவுளை மற்றவர் இகழும் போது அமைதியோடு பொறுமை காப்பவன் அப்பாவி இந்து.
மத நல்லிணக்கத்துக்கு முனைப்பு காட்டுபவன் இந்து வே ( ஓட்டுக்ககாக்க பல் இளிப்பதை சொல்லவில்லை)
இதை எல்லாம் ஐந்தும் அறிந்தும் மத உணர்ச்சியில் நிதானம் இழப்பவர் கூட அப்பாவி இந்துக்களை சேர்ப்பது sariyaa? Nandi, Thiruchchikkaaran
https://youtu.be/9veOva7RToo.... ஒரு முட்டாளின் பெனாத்தல்.
ReplyDelete