Tuesday, April 26, 2005

4. அரசியல் பற்றி...

அரசியல் பற்றி எதுவுமே எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கிறேன் - அது எதுக்கு? நம்மளும் திருந்தப்போறதில்லை; நம்ம அரசியல்வாதிகளும் மாறப்போவதில்லை. பிறகு எதுக்கு அதைப்பற்றி எழுதிக்கிட்டு.

ஆனாலும், ஒரே ஒரு ஆசை. அது மட்டும் நடந்துவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும். ஒரு வீண் ஆசைதான்.

ஏதாவது ஒரே ஒரு அரசியல்வாதியாவது நமது "மதிப்பிற்குரிய" நீதித்துறையால் கொஞ்சமாவது தண்டிக்கப்படவேண்டும். நடக்கிற காரியமான்னு கேக்றீங்களா? எனக்கும் இது நடக்கப்போறதில்லைன்னு தெரியும். இருந்தும் ஒரு கனவுதான்.

இது ஏங்க...?

2 comments:

  1. நடவடிக்கை எடுத்துருவீங்களோ??? எடுத்தா எங்க சாதிக்காரங்க சும்மா விட்டுருவாங்களோ?? நாடே பத்திக்கிட்டு எரியுமில்ல... அவ்வளவு நாதாரிங்க எங்க பின்னாடி எச்சி சொத்துக்கு அலையுரானுங்க. :-)

    ReplyDelete
  2. வாழ்க அன்னா கஸாரேயின் முயற்சி.

    ReplyDelete