(அறி. 1) பரிணாமக்கொள்கையாளர்களுக்கு தருமியின் ஒரு கேள்வி...
போக்குவரத்து பெருகியுள்ள இந்த நாளிலும்கூட பிறந்த மண்ணை விட்டு இடம் பெயர்வது, குடும்பமாக புதிய இடம் செல்வது என்பது மிக அரிது. ஆனால், ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் இடம் பெயர்ந்து ஒவ்வொரு கண்டமாகச் சென்றது என்று தெரிகிறது.
குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோது தேவைகளுக்கான போட்டியும் (competition for resources)இருந்திருக்காது. choices நிறைய இருந்திருக்கும். பின் மனித குலம் கண்டம் கண்டமாக migrate ஆகி, அதோடு, வரண்ட பெரும் பாலைவனங்களையும், பனியால் உறைந்து கிடக்கும் (godforsaken places)பகுதிகளையும்கூட தம் இருப்பிடங்களாக்கி, உலகமெங்கும் அந்த முந்திய காலத்திலேயே நிறைத்திருக்க வேண்டிய தேவை என்ன?
எதுக்குங்க...?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteGood question.
ReplyDeleteGeography and anthropology are not my area of expertise, but I will speculate.
Migration can only be of two obvious types: forced or volunteer.
People may have been forced to migrate due to environmental or social conditions. Under such circumstances people would not have had many choices, but to settle where ever they can even if they are “godforsaken places”. For instance, the empire of Britain put its unwanted sons (“criminals”) in Australia. (Of course, today Australia by no means a “godforsaken place”)
People would have voluntarily migrated seeking spices, gold, or just from their curious and adventurous nature. Columbus’ exploration and pioneer settlements in the new world or North America can be classified in this area.
People are also naturally or emotionally attached to their homeland; wherever they born and grownup. Even though, it might look like ‘godforsaken places’ for outsiders, they are used it or they are not aware of or have access to better alternatives.
Perhaps, a more suitable and more practical question would be: why do ‘slum dwellers’ do not chose to live in a cottage home? I think you and I both know the answer for that.
On another note, your blog theme is unique. And I believe, framing sensible questions in clear ways can be a difficult exercise.
தருமி,
ReplyDeleteஎன்னிடம் கேள்வி கேட்டுள்ளீர்கள்.
கிண்டலா அல்லது உண்மையாகவே என் கருத்தை கேட்டுள்ளீர்களா என்று எனக்கு தெரியவில்லை.
இருந்தாலும் அவர்களுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் படித்துவிட்டு/யோசித்துவிட்டு தனி மடல் அனுப்பிகிறேன்.
தேசிகன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதேசிகன் அவர்களுக்கு,
ReplyDeleteவெகு நிச்சயமாக கிண்டல் இல்லை. மூத்த வலையாளர் என்ற முறையிலும், உங்கள் வலையின் வீச்சைப் பார்த்த வரையிலும் உங்கள் வலைமூலமாக உங்கள் மீது மிக மரியாதை உண்டு. ஐயம் வேண்டாம்.
தொடர்பை எதிர் நோக்கியுள்ளேன்.
தருமி நன்றி. உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.
ReplyDeleteதேசிகன்.
நற்கீரனுக்கு,
ReplyDeleteநன்றி..
the two examples you have given do not, i believe, answer my question: i. columbus and 2. slum dwellers.
there were many adventurers like columbus (a pure adventure), chengiz khan (military adventure), missionaries (spiritual adventure!)and so on. what i am having in my mind is MIGRATION.
the important point is that why this migration in those very EARLY days that too, from continent to continent. what should have been the compulsion - when (1) there should have been less competition and rivalry for resources;
(2) hardship of transportation
வாழ்க்கையில ஒரு தேடல் இருக்கனுமாமில்ல... அதுக்கா இருக்கும்.
ReplyDelete:-)