கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!
ஆமாம். இப்ப ராத்திரி 1 மணியாச்சே. இன்னும் என்ன கணினி? வயசானகாலத்துலே நேரத்துக்குத் தூங்கவேணமா?( இப்படி உங்க வீட்டம்மா சொல்லியிருப்பாங்களே:-)))
தூக்கத்திலேயே சொல்லுவாங்க. இந்தா படுக்கப் போறேன்னு சொல்லி ஏமாத்திடுவேன்.ஆனா என்ன, காலையில அவங்கள பள்ளிக்கூடம் கொண்டு விட சீக்கிரம் எழுப்பும்போதுதான் (அவங்க நிஜ டீச்சர்!) 'பத்திக்கிட்டு' வரும்.எங்களுக்கு மணி ஒண்ணுன்னா உங்களுக்கு நேரம் என்ன?
தருமிஇந்த வாரம்முடியுற வரை உங்க ஒருமணி இங்கே ஏழரை(!)அடுத்தவாரத்திலே இருந்து எட்டரை.
அங்க ஏழரைதான் (!) ஆனா, பகலா, இரவா?
உங்க ராத்திரி (வியாழன் இரவு)1 மணின்னா எனக்கு வெள்ளி அதிகாலை 7.30
ஆமாம். இப்ப ராத்திரி 1 மணியாச்சே. இன்னும் என்ன கணினி?
ReplyDeleteவயசானகாலத்துலே நேரத்துக்குத் தூங்கவேணமா?
( இப்படி உங்க வீட்டம்மா சொல்லியிருப்பாங்களே:-)))
தூக்கத்திலேயே சொல்லுவாங்க. இந்தா படுக்கப் போறேன்னு சொல்லி ஏமாத்திடுவேன்.
ReplyDeleteஆனா என்ன, காலையில அவங்கள பள்ளிக்கூடம் கொண்டு விட சீக்கிரம் எழுப்பும்போதுதான் (அவங்க நிஜ டீச்சர்!) 'பத்திக்கிட்டு' வரும்.
எங்களுக்கு மணி ஒண்ணுன்னா உங்களுக்கு நேரம் என்ன?
தருமி
ReplyDeleteஇந்த வாரம்முடியுற வரை உங்க ஒருமணி இங்கே ஏழரை(!)
அடுத்தவாரத்திலே இருந்து எட்டரை.
அங்க ஏழரைதான் (!) ஆனா, பகலா, இரவா?
ReplyDeleteஉங்க ராத்திரி (வியாழன் இரவு)
ReplyDelete1 மணின்னா எனக்கு வெள்ளி அதிகாலை 7.30