Sunday, November 23, 2008

285. மங்களம் ... மங்களம் ...

*

*

துணிந்து இரண்டாம் முறையாக என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண பொறுப்பாளர்களுக்கு என் நன்றி.

வரலாறு காணா வரவேற்பளித்த நண்பர்களுக்கு நன்றி.

அப்பாடா வாரம் முடிந்தது என்று பெருமூச்சு விடும் நண்பர்களுக்கும் நன்றி.

இந்த வாரத்தில் ரொம்பவும் திட்டாமல் இருந்த தங்கமணிக்கு நன்றி.


மீண்டும் வழமை போல் வராமலா போய்விடப் போகிறேன் என்ற பயமுறுத்தலோடு விடைபெறுகிறேன்.





*

13 comments:

  1. அவசரக்குடுக்கை......

    ஆரம்பிக்கவும் அவசரம், முடிக்கவும் ஒரு அவசரம்.

    என்னமோ போங்க.

    ஆங்............

    சொல்லாமப்போறேனே.

    அருமையான வாரம். சிந்திக்க வச்சுட்டீங்க!!!!

    ReplyDelete
  2. ஆரம்பிச்சதுல அவசரமா முந்திக்கிட்டதாலே முடிக்கிறதுல்லயும் முந்திக்குவோமே அப்டின்னுதாங்க.. எடுத்துக்கிற காலம்சரியா ஒரு வாரமா இருக்கட்டும்னுதான்.

    எப்படியோ? எனக்கும் எல்லோருக்கும் ..
    "அப்பாடா!"

    இல்லீங்களா?

    வரவேற்பு, விடையளிப்பு ரெண்டுமே உங்ககிட்ட இருந்து கிடைச்சதுக்கு ரொம்ப நன்னி

    ReplyDelete
  3. ஒரு கவலை; என்ன... பின்னூட்டங்கள் போட முடியலை...:(

    ReplyDelete
  4. அதனால என்ன வராமலா போயிடப்போறிங்க...:)

    ReplyDelete
  5. நன்றி...வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  6. கலக்கிட்டீங்க.

    ////பழகி வந்த பழைய வழி இல்லாமல் போனதால் ஏதோ ஒரு சூன்யம் கவ்வ ////

    இதப் பத்தி தனிப் பதிவு போடவேண்டிய அளவுக்கு சங்கதி இருக்குமே. போட்டீங்களா?

    ReplyDelete
  7. மங்களம்...

    மங்களம்...

    ReplyDelete
  8. சிந்திக்க வைத்த வாரம், ஆனா இதவிட உங்களோட முந்தைய பதிவுகள் அருமை.

    ReplyDelete
  9. நீங்க வாசிச்ச புத்தகத்தோட அட்டை படைத்தையாவது நானெல்லாம் எப்பங்க பார்ப்பேன் :-(.

    உங்க கூட சமகாலத்தில எழுதவே வெக்கமா இருக்கு ;-).

    நல்லதொரு வாரத்தை கொடுத்து, உங்க பக்கங்களில் மீண்டும் நல்ல பதிவுகளை எப்பொழுதும் வைத்துப் படிப்பதனைப் போன்று பதிந்து வைத்தமைக்கு நன்றிகள், பல!

    ReplyDelete
  10. நல்லதொரு வாரத்துக்கு நன்னி!

    ReplyDelete
  11. எவ்வளவு குடுத்தீக?

    ReplyDelete