Monday, November 02, 2009

349. பேராண்மை

*

பேராண்மை படம் பார்த்தேன்.

நிறைய வசனங்கள் தணிக்கைக் குழுவினால் வெட்டப்பட்டிருந்தன.

மிக்க நன்றி -- வெட்டப்பட்ட இடங்கள் "நிறைய பேசின".


*

5 comments:

  1. சரியாச் சொன்னீங்க.
    நாலு வரில நச்சுன்னு..

    சேம் பீலிங்ஸ்..........

    ReplyDelete
  2. இது தான் விமர்சனம்!

    ReplyDelete
  3. தருமி,

    //மிக்க நன்றி -- வெட்டப்பட்ட இடங்கள் "நிறைய பேசின".//

    உங்கள்ப்பதிவு படித்தே, நிறைய சொற்கள் இன்றி வெண்மை பூத்திருந்தது.
    மிக்க நன்றி!---எழுதாமல் விட்ட சொற்கள் நிறைய பேசின!(மவுனத்தை விட சிறந்த உரையாடல் ஏதுமுண்டோ)

    ReplyDelete
  4. when censoring slangs, the censor board fails to understand tat ppl are intelligent enough to guess the slangs just by seeing the mouth movement...
    mozhi jothika maadhiri..
    apparam enathukku adha censor pannikittu??

    ReplyDelete
  5. :-)

    மிகச்சிறிய விமர்சனம் நிறைய பேசுகிறது.... Superb

    ReplyDelete