*
அமினாவிற்கு "திசைஎட்டும்" அளித்த விருது விழா ...
*
27.11.2010 அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2009 ஆண்டிற்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழா வெளியலங்காரங்கள் ஏதும் இல்லாமல் ஆனால் அழகாக, இனிதாக நடந்தது. பதினெட்டு பேருக்கு மேல் பேச இருந்தும் கால அளவுகளை அழகாக அமைத்து கூட்டம் முறையாக நடந்தது.
விழாவில் விளிம்பு நிலை மக்களுக்கான இலக்கியப் பரிசை திரு. கே. கங்காதரன் அவர்களின் 'யார் அந்த பஞ்சமர்? ஒரு தொலைந்த உலகு' என்ற நூலிற்காக அளிக்கப்பட்டது. இப்பரிசு எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்களின் நினைவுப் பரிசாக அவரின் குடும்பத்தாரால் அளிக்கப்பட்டது. சமுத்திரம் அவர்களின் மகள் திருமதி. அமுதா ரமேஷ் அவர்களுக்கு சங்கத்தின் மரியாதை செய்விக்கப்பட்டது. சமுத்திரத்தின் எழுத்து எப்படி எப்போதும் விளிம்பு நிலை மனிதர்களின் நலன் கருதியே இருந்ததை நினைவூட்டினார்கள்.
திருமதி அமுதா கெளரவிக்கப்பட்ட பின், அவர் திரு. கங்காதரனுக்கு சமுத்திரம் நினைவுப் பரிசை அளித்தார்.
பரிசு பெற்றோர்:
அமினாவிற்கு "திசைஎட்டும்" அளித்த விருது விழா ...
*
27.11.2010 அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2009 ஆண்டிற்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழா வெளியலங்காரங்கள் ஏதும் இல்லாமல் ஆனால் அழகாக, இனிதாக நடந்தது. பதினெட்டு பேருக்கு மேல் பேச இருந்தும் கால அளவுகளை அழகாக அமைத்து கூட்டம் முறையாக நடந்தது.
விழாவில் விளிம்பு நிலை மக்களுக்கான இலக்கியப் பரிசை திரு. கே. கங்காதரன் அவர்களின் 'யார் அந்த பஞ்சமர்? ஒரு தொலைந்த உலகு' என்ற நூலிற்காக அளிக்கப்பட்டது. இப்பரிசு எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்களின் நினைவுப் பரிசாக அவரின் குடும்பத்தாரால் அளிக்கப்பட்டது. சமுத்திரம் அவர்களின் மகள் திருமதி. அமுதா ரமேஷ் அவர்களுக்கு சங்கத்தின் மரியாதை செய்விக்கப்பட்டது. சமுத்திரத்தின் எழுத்து எப்படி எப்போதும் விளிம்பு நிலை மனிதர்களின் நலன் கருதியே இருந்ததை நினைவூட்டினார்கள்.
திருமதி அமுதா ரமேஷ் - தோழர் தமிழ்ச்செல்வன் |
பரிசு பெற்றோர்:
கே. கங்காதரன் - யார் அந்த பஞ்சமர்? ஒரு தொலைந்த உலகு
கரன் கார்க்கி - அறுபடும் விலங்கு
முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் - தமிழிசையும் இசைத்தமிழும்
உதயசங்கர் - பிறிதொரு மரணம்
பெ. கருணாகரன் - அமேசான் காடுகளும் சகாரா பாலைவனமும் எப்படித்
தோன்றின.
தருமி - அமினா
பெ. கருணாகரன் - குளம்பொலி ஞானங்கள்தோழர் மயிலை பாலுவிடமிருந்து ... |
வாழ்த்துகள் அய்யா.. இது நல்லதொரு ஆரம்பமாக இருக்கட்டும்..:-)))
ReplyDeleteவாழ்த்துகள். :-)
ReplyDeleteஎன்னால் நிகழ்வுக்கு நேரில் வர இயலாதது வருத்தமே. :-(
Let our friendship continues forever... We are waiting to read your next book... Thanks..
ReplyDeleteSaidai J....
சென்னையில் வைத்து விருது, அதுவும் நம்ம வாத்தியாருக்கு! நான் வராட்டி எப்படி? நன்றி சொல்லி அன்னியப்படுத்துறீங்களே!!!
ReplyDeleteவாழ்த்துகள் அய்யா.
ReplyDeleteதருமி,
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மென்மேலும் பல படைப்புகளை கொடுங்க :-)
புகைப்படத்தில் you look awesome! அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்...
தங்களுக்கும் ,கௌரவிக்கப்பட்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்.அடுத்த படைப்பு எப்பொழுது?
ReplyDeleteCool! Congratulations!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.
ReplyDelete