Friday, February 10, 2012

551. "வடக்கு வாசல்" இதழில் என் கட்டுரை: 1833 B.C.

*
தில்லியிலிருந்து வரும் "வடக்கு வாசல்" இதழில் வெளிவந்த என் கட்டுரை - 1833 B.C. அதனை இங்கு மீள்பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..



*
கட்டுரையைப் பதிவிட்ட வடக்கு வாசலுக்கு மிக்க நன்றி.
*

12 comments:

  1. வணக்கம்! போட்டோ பதிவில் இருக்கும் தங்களது கட்டுரை மிகவும் பொடி எழுத்துக்களில் இருப்பதால், என்னால் படிக்க இயலவில்லை. ENLARGE –ம் செய்ய இயலவில்லை. இந்தக் குறை எனக்கு மட்டுமா அல்லது எல்லோருக்குமா என்றும் தெரியவில்லை.

    ReplyDelete
  2. Yes, The pictures can not be enlarged online.

    ReplyDelete
  3. Yes, the pictures can not be enlarged online.

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா அருமை
    கட்டுரை எழுத்துகள் படிக்க கடினமாக இருந்தால் விரும்பும் நண்பர்கள் பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒர் இமேஜ்(பெயின்ட் கூட சரி)மென்பொருள் மூலம் பெரிது படுத்தி பார்க்கலாம்!!!!!!
    நன்றி

    ReplyDelete
  5. இப்போது எல்லோரும் சொன்ன பிரச்சனை தீர்ந்து விட்டது.உதவி செய்த நண்பருக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. சிறந்த கட்டுரை தருமி சார்!

    ReplyDelete
  7. அமெரிக்கன் கல்லூரி விடுதியில் ஒரு நாள் தூங்கி இருக்கிறேன்.:)

    ReplyDelete
  8. மலரும் நினைவுகளில் மண்மணம் தவழ்கிறது! மதுரை பற்றி புதிய சில தகவல்களை தெரிந்துகொண்டேன்!

    ReplyDelete
  9. வணக்கம்! தீர்ந்தது எழுத்துப் பிரச்சினை. தங்களது கட்டுரையைப் படித்து விட்டேன். பழைய ஞாபகங்களோடு, வேலை பார்த்த கல்லூரியின் தற்போதைய நிலைமை பற்றிய கவலையோடு முடிந்த நல்ல சுவாரசியமான பதிவு.

    ReplyDelete
  10. வடக்கு வாசல் இதழிலேயே வாசித்துவிட்டேன். நம்ம மதுரை குறித்த பதிவு என்பதால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மனோகர் தேவதாஸின் 'எனது மதுரை நினைவுகள்' போல நீங்கள் ஒரு நூல் எழுதினால் நன்றாக இருக்கும். ஏனென்றால், மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் ஏறிப்பார்க்கும் வாய்ப்பு, மஹாலை கோர்ட்டாக பார்க்கும் வாய்ப்பு எல்லாம் உங்கள் காலத்தில் கிடைத்திருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  11. ninaivukalai meettu etuththu vaarththullaathaal katturai mikavum sirappaaka vanthullathu..vaalththukkal

    ReplyDelete