Tuesday, January 01, 2013

621. புத்தாண்டு வாழ்த்துகள் ... இல்லை .. இல்லை ...வணக்கங்கள்.






*
 இந்த படத்திற்கான செய்தித் தாளில் வந்த தலைப்பு:  

AIADMK cadre see bright prospects for CM as PM


என்ன ஒரு பணிவு.

  - இவர்களின் பணிவுக்கு முன்னால் நாமெல்லாம் எங்க போய் நிக்கிறது ...?












வாய் பொத்தி ..நான் உங்களிடம் கூறுவது:


புத்தாண்டு வாழ்த்துகள் ... வணக்கங்கள்.





2014 ஒரு நல்ல ஆண்டாக இருக்குமா என்ற கேள்விக்கான பதில்கள் இந்தப் படத்தில் தெரிகிறதோ.....?



















8 comments:

  1. புத்தாண்டு வணக்கம்

    2014 அதை மக்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்

    ReplyDelete

  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  3. மதுரையில அழகிரி இருக்கிற தைரியத்துல இந்த படத்தை வெளியிட்டாச்சா...அம்மா கிட்டேயும் சின்னம்மா கிட்டேயும் போட்டு குடுத்துட போறாங்க.....பார்த்து சார்...

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா !!

    செம சிரிப்பு போங்க..
    உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.
    http://semmalai.blogspot.com

    ReplyDelete
  5. ஐயா,

    இது செல்லாது செல்லாது.

    வணக்கம் பாதங்கள் வரை போயிருக்கும். Photographer பாதியிலேயே Click பண்ணிவிட்டார்.

    ReplyDelete
  6. //அழகிரி இருக்கிற தைரியத்துல இந்த படத்தை வெளியிட்டாச்சா.//

    என்னங்க சு.பி. இப்படி சொல்லிட்டீங்க. எம்புட்டு பெரிய ஆளுங்க .. இப்படி பணிவா இருக்காங்களேன்னு அவுகளை ஒரு முன் மாதிரியா வச்சா நீங்க இப்படி சொல்றீங்களே!

    ReplyDelete
  7. //காவல் தெய்வமோ ...?//

    சரிதான் அய்யா ...அது காவல்கல் அல்லது கொரவக்கல் என அழைக்கப்படும் ..பௌத்த விகாரைகளில் இன்றியமையாத செதுக்கல் அம்சமாக இது காணபடுகிறது./


    //ஒவ்வொரு வாசல் படியிலும் உள்ள அடையாளக் கல்//

    அதன் பெயர் சந்திர வட்டக்கல் ,சிங்களத்தில் வட்டதாகே ...முதல் வரி பலாஇலை வடிவமும் ,அதன் பின் யானை ,குதிரை போன்ற மிருக வடிவங்களும் காணப்படும்.இதனை விகாரைகளின் வாயிலில் காணலாம் ..

    பராக்கிரமபாகு இலங்கையின் பயிர் பாசனத்திற்காக அளப்பரிய சேவை ஆற்றிய மன்னன் ஆவான் ,அவன் அமைத்த பராக்கிரமபாகு சமுத்திரம் தலைமுறைகள் தாண்டி இன்றும் பயன் தருகிறது...

    பொலொன்னருவயில் நான் சந்தித்த பெரிய பிரச்சனை வெயில் தான் ..நாக்கு வரண்டு மயக்கம் போட்டு விழுந்துட்டேன் ..தயவு செய்து அங்கு செல்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் கொண்டு செல்லுங்கள் ...(முக்கியமாக ஏப்ரல் ,மே மாதம்)

    பொலொன்னருவயில் புத்தரின் நின்ற நிலை,சயன நிலை,சமாதி நிலை கற்சிலைகள் ஒருங்கே காணபடுவது ஒரு சிறப்பு..

    புத்த சமயம் தோன்றிய நாட்டை விட ஏனைய நாடுகளில் புத்த சமயம் சிறப்புற்று விளங்கியது/விளங்குகிறது .அதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம் ...

    சோழர்கள் தங்களின் இராச்சியத்தை இலங்கை தாண்டி கம்போடியா,சீயம்,இன்னும் சில நாடுகளிலும் விரிவு படுத்தினர் ...கைப்பற்றிய நாடுகளின் கலாசாரத்தை அழிக்காமல் அதனை பாதுகாத்த பண்பு வரலாற்றில் தமிழரிடம் மட்டும் தான் காணபட்டதோ????????

    ReplyDelete
  8. நான் இந்த படத்தை மிக இரசித்தேன். ஆசிய நண்பர்கள் பலருக்கு அனுப்பினேன்.
    என்னுடன் பழகும் வெள்ளை இனத்தவர்கள் இந்த படத்தை தமிழ்நாட்டு படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதில் ஒரு நிம்மதியான திருப்தி. படத்தில் உள்ள இருவரும் மிக கீழ்தரமானவர்கள்.

    ReplyDelete