Friday, March 01, 2013

641. பாலச்சந்திரன் பிரபாகரின் கொலைச் செய்தி




*  
 சமீபத்தில் இலங்கை சென்ற போது dbsjeyaraj என்ற சிறந்த பத்திரிகையாளரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இப்போது எனது நண்பர் அனுப்பிய மயிலிலும் அதே பத்திரிகையாளரின் செய்தி ஒன்று வந்துள்ளது. முழுப்பதிவையும் இங்கு வாசித்துக் கொள்ளுங்கள். 

தமிழில் சில தந்துள்ளேன்: 



Was LTTE Leader Prabhakaran’s son Balachandran Killed by Maj-Gen Kamal Gunaratne on the Orders of Defence Secretary Gotabhaya Rajapaksa who had been Advised by Ex-Tiger “Col”Karuna to do so? 


 முன்பு புலிப்படையில் இருந்த கர்னல் கருணாவின் அறிவுரையின் மேல், பாதுகாப்புச் செயலர் கோத்பயா ராஜபக்சே கொடுத்த உத்தரவின் பேரில், மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே பிரபாகரனின் மகன் பாலசந்திரனைக் கொன்றாரா?









குணரத்னே பாலச்சந்திரனை நேர்முக விசாரணை செய்துள்ளார்.


விசாரணையில் பாலச்சந்திரன் தன் தந்தை முந்திய நாள் இரவில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்குமான போரில் சிக்கிக்
கொண்டார்.

பாலச்சந்திரன் தானும் தன் தந்தையும் ஒரு படகில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்தோம். அப்போது இன்னொரு படகில் தன் தாயும் சகோதரியும் இருந்ததாகக் கூறியுள்ளான். அப்போது என் அப்பா சுடப்பட்டார். அம்மாவும் சகோதரியும் என்ன ஆனார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளான்.

கருணா அம்மான் பாதுகாப்புச் செயலரிடம் பாலச்சந்திரன் கொல்லப்பட வேண்டும்; ஏனெனில், அவன் தப்பித்தால் அவனே அடுத்த புலிகளின் தலைவனாகலாம். சிறு வயது காரணமாக நீதி மன்றங்கள் மூலம் அவன் விடுவிக்கவும் படலாம். 






4 comments:

  1. மனது வலிக்கிறது இந்த கொடுமையை படிக்ககும் பொழுது.,,,,

    ReplyDelete
  2. :( இங்கு பேசுவதற்கு எதுவுமே அற்ற நிலை. மனிதர்களாக பிறந்ததற்கு மா’தவம் புரிந்திருக்க வேண்டியதில்லை... பயங்கரம் செய்யத் துணிந்தல் அவசியம் என்றாகிவிட்டது.

    ReplyDelete