Wednesday, June 03, 2015

841. இடப் பங்கீட்டு மோசடிகளில் சில ....







*





 I.I.T.-M 

 A NEO-AGRAHARAM ? 





 Information got through RTI by activist Mahendra Pratap singh. Similar is the case with other IITs as well. 


                                  FC             OBC          SC                  S                      TOTAL
PROFESSOR           209                0                3                   0                         212
                             (98.59%)                         1.41%)
----------------------------------------------------------------------------------------------------------
ASSOCIATE                                                                                                                          
 PROFESSOR              88                 0                3                0                      91 
                              (96.7%)                       (3.95%)            
-----------------------------------------------------------------------------------------------------------
ASST. PROF.            165                7               4                  1                        177
                               (93.22%)      (3.95%)    (2.25%)        (0.56%)
-----------------------------------------------------------------------------------------------------------------
TOTAL          462           7            10               1           480
                  (96.25%)  (1.46%)   (2.08%)    (0.21%)


96 லிருந்து 99 விழுக்காடு ‘அவாளே”  இருக்கிற இடத்தில் அம்பேத்காரையும், பெரியாரையும் பற்றிப் பேசும்பொது அவாளுக்கு அதில் கோபம் வராதா? என்ன சொல்றேள்?




another example from Delhi University


the following FB page has a load of such info ........... visit........

https://www.facebook.com/ExtendReservationsToPrivateAndReligiousSectors



 *

9 comments:

  1. கோபம் வரத்தான் செய்யும். இதுவே நிதர்சனம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டுமோ நிலை மாற?

    ReplyDelete
  2. வியப்பாக இருக்கிறது ஐயா
    இது எப்படி சாத்தியமாயிற்று
    தம +1

    ReplyDelete
  3. அவாள் இல்லாத இடம் ஏது? மக்கள் தொகையில் 3% சதவீதம் மட்டுமே இருந்து கொண்டு எல்லா நிறுவனங்களிலும் 96% சதவிகிதம் மேல் மேல் பதவி வகிக்கின்றனர். அப்படி பார்த்தால் பெரியார் அம்பேத்கார் கொள்கைகளை இந்தியாவில் எங்குமே பேச முடியாது.யார் எங்கிருந்தாலும் கருத்துரிமை இந்த நாட்டில் உண்டு,மதச்சார்பின்மை இந்த நாட்டில் உண்டு என்று சொல்லிக்கொள்வார்கள் ஆனால் ஒவ்வொருவரும் இந்து மதத்தை விட்டு மற்ற மதத்தைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள் கேட்டால் தனிப்பட்ட கருத்து என்பார்கள் இந்த நாட்டில் நடக்கும் கூத்துக்கு ஒரு அளவே இல்லை.

    ReplyDelete
  4. இன்னமும் பல விபரங்கள் பூடாகமாகவே உள்ளது. எனக்குத் தெரிந்த பல உறவினர்கள் பையன்கள் இந்த ஐஐடி பரிட்சை எழுதி தோற்றுப் போய் உள்ளனர். அத்தனை பேர்களும் படிப்பில் சூரப்புலிகள். தனிப்பட்ட அக்கறை கொண்டு படித்தவர்கள். நுழைவுத் தேர்வு முதல் உள்ளே நேர்முகத் தேர்வு வரைக்கும் உள்ளே நடக்கும் செயல்பாடுகளை எழுத முடியுமா? என்று பாருங்களேன்.

    ReplyDelete
  5. fc பிரிவு என்றால் அவாள் மட்டும் என்று அர்த்தமா.

    ReplyDelete
  6. இன்னும் எல்லா துறையிலும் 'அவாள்' தான் ஆட்சி செய்கிறார். நிலை மாறும் உலகில் இந்நிலை மாறுவது எப்போது?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இடப்பங்கீடு பற்றிய பெரும் சோகம் உண்டு எனக்கு. இடப்பங்கீட்டால் நமக்குக் கிடைக்கும் லாபம் என்ன என்று தெரிந்து கொள்ளாத தலித்துகள், இடப்பங்கீட்டின் காரணம் புரியாமல், மதிப்பெண் வைத்து இடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லித் திரியும் O.B.C., B.C. கூட்டம் ஒன்று .... இவர்களுக்கு எப்படி பாடம் சொல்லித் தருவது என்றே புரியவில்லை.

    ReplyDelete