Friday, November 17, 2017

955 நான்காவது குழந்தை பிறந்தது ...........





*


நான்காம் குழந்தை. 





நான்கில் இரண்டு தத்து எடுத்தது - மொழியாக்கம் செய்த நூல்கள் - அமினா (கிழக்குப் பதிப்பகம்) & அசோகர் (எதிர் வெளியீடு) 

அடுத்த இரண்டு நானே பெற்றது - மதங்களும் சில விவாதங்களும். (எதிர் வெளியீடு) 

 அதன் தொடர்ச்சியாக வந்த அடுத்த நூல் - கடவுள் எனும் மாயை. (எதிர் வெளியீடு) 


எதிர் வெளியீடு அனுஷிற்கு பெரும் நன்றி.






*



6 comments:

  1. மகிழ்ந்தேன்
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. மிகவும் மகிழ்ச்சி.
    கடவுள் என்னும் மாயை
    தலைப்பே யதார்த்தத்தை சொல்கிறதே.

    -------------------------------------
    இந்த பதிவுக்கு தமிழ்மணத்தில் வாக்களிக்க login செய்தால் தவறான பாஸ்வேட் சரியானதை தரவும் என்று பதில் வந்தது. என்னது இது! என்று எச்சரிகையுடன் சரியானதை பதிவு செய்தால், மறுபடியும் அதே பதில்.
    புதிய பாஸ்வேட் அனுப்பும் படி கேட்டுவிட்டு இருக்கிறேன். இன்னும் வரவில்லை. சிலபதிவர்கள் தங்கள் பதிவுக்கு தாங்களே பல வாக்குகள் அளிக்கிறார்களாம்.
    உங்க பெறுமதியான முயற்சி தொடர்பான பதிவுக்கு நான் நீதிபடி எனக்குள்ள ஒரு வாக்கை அளிக்க விரும்பினால் இந்த நிலைமை தமிழ்மணத்தில் :(

    ReplyDelete
  3. வாழ்த்துக்சள் குழந்தைக்கு வரவேற்பு எப்படி

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
  5. புதிய படைப்புக்கு வாழ்த்துக்கள். நாம் பார்க்கும் உலகமே மாயை என்று அறிவியல் சொல்கிறது. கடவுள் என்னும் மாயையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என வாசித்துப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete