*
மதங்களும் சில விவாதங்களும் நூல் மிக அற்புதமான உண்மைகளை விளக்கும் நூல்,ஒரு கடவுள் கொள்கை உடைய இஸ்லாம் கிறிஸ்துவம மதத்திலேயே இவ்வளவு முரண்பாடுகள்,உள்ளது. சில இடங்களில் நகைச்சுவையாஎவும் உள்ளது,நம் இந்து மததத்திலோ பெரு தெய்வங்கள் சிறு தெய்வ வழிபாடு என்று பல வகைகள் உள்ளது
எதை நம்புவது எதை தவிர்ப்பது எனத் தெரியாமல் நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்று சுயமாக சிந்திக்காமல் அதே வழியிலேயே நடந்து பழகி விட்டோம் ஆனால் உங்கள் நூல், நம்மை யோசிக்க வைத்து முடிவை நம்மையே எடுக்கச் செய்கிறது
மதம் சம்பந்தமான ஆர்வம், விருப்பம் உள்ளவர்கள் அவசியம் இந்த நூலை படித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நல்ல நூலை படிக்க உதவியதற்கு நன்றி ஐயா
வேலுமணி
கோவை
சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....
ReplyDeleteநல்ல செய்தி, வாழ்த்துகள்
ReplyDelete