Monday, February 15, 2010

377. WHY I AM NOT A MUSLIM .. 4



*

ஏனைய பதிவுகள்:





*

WHY I AM NOT A MUSLIM





*
CHAPTER 3

THE PROBLEM OF SOURCES


முகமதின் வாழ்க்கையும் அவர் ஆரம்பித்த மதத்தின் வரலாறும் பொதுவாகவே மூன்று வழிகளில் நமக்குக் கிடைத்துள்ளது. 1. குரான்; 2. முகமதின் வாழ்க்கை வரலாறுகள்; 3. ஹாடித், இஸ்லாமிய வழக்கங்கள்.


1. குரான்:
இஸ்லாமியர் வழக்கத்திற்கு மாறான பலவற்றை குரானின் வரலாற்றில் ஏற்றிச் சொல்வதுண்டு. ஆனால் அவைகள் உண்மையல்ல; the traditional accounts are "a mass of confusion, contradiction and inconsistencies". Serious scholars have called into question the authenticity of the Koran itself, நாம் அந்த விளக்கங்களை இனி காணலாம்.


அதற்கு முன் வணக்கத்துக்கரிய சில இஸ்லாமிய குறிப்பெழுத்தாளர்களின் ஒரு பட்டியல் இதோ:

MUHAMMAD IBN-JARIR AL-TABARI (a.d. 923)
Al-ZAHAWI (1117 OR 1122)
Al_ZAMAKHSHARI(1143)
Al-BAYDAWI (1286 OR 1291)
FAKHR-AL-DIN AL-RAZI (1210)
JALAL-AL-DIN AL-MAHALLI (1459)
JALAL-AL-DIN AL-SUYUTI (1505)


2. இஸ்லாமிய வாழ்க்கை வரலாறுகள்:

முகமது 632-ம் ஆண்டு இறந்தார். அவரை பற்றிய முதல் எழுத்துக் குறிப்பு Ibn Ishaq என்பவரால் 750-ம் ஆண்டு, அதாவது 120 ஆண்டுகளுக்குப் பிறகு, எழுதப்பட்டுள்ளது. (இன்றைய சமூகத் தலைவர் ஒருவரின் வாழ்க்கையை இன்று எழுதுவதற்கும், இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து எழுதுவதற்கும் வேற்றுமை ஏதும் இருக்குமா, இருக்காதா?) அதைவிடவும்
Ibn Ishaq எழுதிய வரலாறு முழுவதுமாகக் கிடைக்கவில்லை. அவரது முழு நூலும் தொலைந்து போக, 834-ல் இறந்த Ibn Hisham என்பவரின் எழுதியதில் சில பகுதிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றன. இவைகளைத் தவிர மற்ற நூல்கள்; Annals of Al-Tabari என்பவர் Ibn Ishaq-யை மேற்கோள் காட்டி எழுதிய நூல். இதையும் சேர்த்து இன்னும் 7 நூல்கள் பட்டியலிடப்படுகின்றன.



3. ஹாடித் / ஹதீஸ்:
இவை எல்லாம் Books of Tradition - பழக்க வழக்கங்களின் நூல்கள். இவைகள் முகமது சொன்னவைகளும், செய்தவைகளும், அனுமதித்தவைகளும், அவரது முன்னிலையில் அவரது உடனிருந்தோர் சொல்லியவைகளும் ஒன்றிணைந்தவைகள். 'சுன்னா' - பழக்க வழக்கங்கள் - என்ற சொல்லும் ப்யன்படுத்தப்படுகிறது.

ஹதீஸ்
முகமதால் வாயால் சொல்லப்பட்டது. ஆனால் சுன்னா வாழ்க்கை நடத்துவதற்கான செயல்முறைகளைச் சொல்லப் பயன்பட்டது.
ஆறு வகையான ஹதீஸ் இருப்பதாக சுன்னி முஸ்லீம்கள் கருதுகிறார்கள். (67)

ஐயங்கள்:

மகமூதின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் உண்மைகளிலிருந்து மிக விலகியே எழுதியுள்ளார்கள். சார்பற்ற எழுத்துக்கள் என்பது போலல்லாமல் மாறுபட்டே (tendentious fiction) எழுதியுள்ளனர். உண்மையிலேயே நடந்தைவகளை எழுதாமல் அவைகளை மாற்றி சாதகமாகவே எழுதியுள்ளனர். (68)

Goldziher - 1870 முதல் 1920 வரை இவர் இஸ்லாமைப் பற்றி எழுதியவைகள் இன்றும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் முழுவதுமாகப் படிக்கப்பட்டு வருகின்றன. 'ஹாடித் வளர்ந்த விதம்' என்ற அவரது ஆராய்ச்சிப் பதிவில், "இஸ்லாமியர்களால் முழுவதுமாக நம்பப்படும் பல்வேறு ஹாடித்துகள் 8-ம், 9-ம் நூற்றாண்டுகளில் மாற்றம் (forgeries) செய்யப்பட்டவைகள்; அந்த ஹாடித்துகளின் தொடர்புகள் (isnads = chains of transmitters) உண்மையானவைகள் அல்ல. (69)

மேலும் அவர், "பல ஹாடித்துகள் சமய, வரலாற்று,
சமுதாய வளர்ச்சிக்கேற்ப முதலிரு நூற்றாண்டுகளில் மாறியவை" என்கிறார்.



Goldziher-ன் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள வரலாற்றின் ஒரு பகுதியை இப்ன் வராஹ் தருகிறார்: நபி இறந்த பிறகு அவரின் துணையாளர்கள் நால்வர் முகமதியர்களின் தலைவர்களாகிறார்கள். அவர்களில் கடைசியானவர் நபியின் மருமகனும், cousin-ஆகவும் இருந்த அலி என்பவர். இவருக்கு அப்போதைய சிரியாவின் மேலும், அதன் கவர்னராக இருந்த மெளவியா (muawiya) மேலும் எந்த ஆளுமையும் இல்லாது போயிற்று. மெளவியாவிற்கும் அலிக்கும் சிஃபின் என்ற இடத்தில் போரொன்று நடக்கிறது. அதன்பின் 661-ல் மெளவியாவினால அலி கொல்லப்படுகிறார். உமயாத் என்ற குழுவின் முதல் கலீபாவாக மெளவியா ஆகி, 750 வரை அக்கு(டும்பத்தின்)ழுவின் அரசாட்சி நடக்கிறது. 

இந்த உமயாத்தின் ஆட்சியில் மக்களும், ஆட்சியாளர்களும் மதத்தின் மேல் எந்த வித அதிகமான ஈடுபாடுமின்றி இருந்து வந்தனர். ஆனால் ஒரு பக்திக்குழு எவ்வித குற்றவுணர்வுமின்றி புதிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினர். சமூகத்தின் நன்மைக்காகவே உண்டாக்கினார்கள்; அத்தகைய புதிய மாற்றங்களை நபியோடு எம்முறையிலும் தொடர்பு படுத்த முடியாது. ஆளும் உமயக் குழுமமும் தன்னிச்சைப்படி தனக்குத் தகுந்த, தனக்குப் பலனளிக்ககூடிய புதிய ஹாடித்துகளை உருவாக்கினார்கள். இப்புதிய ஹாடித்துகள் அலியின் புகழை இழக்கும்படியாக உருவாக்கப்பட்டன.

Goldziher
: உமயாத்துகள் மதப்போர்வைக்குள் பல மாற்றங்களைச் செய்து கொண்டு, அவைகளைச் சில மதக்குருக்கள் தாங்கிப் பிடிக்குமாறும் செய்து கொண்டார்கள்.(70)

ஹடித்துகள் மிக மிகச்சின்ன மத விஷயங்களுக்குக் கூட உருவாக்கப்பட்டன. அலி குழுமத்தின் புகழைக் குறைக்க அப்பாஸிட்கள் புதிய ஹாடித்துகளை உருவாக்கினார்கள். சான்றாக,  அலியின் தந்தை - அபு டாலிப் - ஆழ்கிணற்றின் அடியில் ஆழ்த்தப் பட்டுள்ளதை நபி கண்டதாகக் கூறியுள்ளார்கள். 

புதுப் புது ஹாடித்துகள்ஆரம்பித்து வைப்பது ஒரு வணிகம் போலவே செயல்பட்டு வந்தது.


பல போலி ஹாடித்துகள் உலவி வந்தாலும், அல்-புக்காரியால் தொகுக்கப்பட்ட ஆறு சீரான ஹாடித்துகள் கூட எல்லோரும் நினைப்பதுபோல் அறுதியான ஹாடித்துகள் கிடையாது. .. அல் புக்காரியின் ஹாடித்துகள் கூட முதலில் ஏறத்தாழ ஒரு டஜன் எண்ணிக்கையில் இருந்தன. 


பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் ஹஜாஜ், புக்காரி இவர்களின் தொகுப்பில் உள்ளவைகளில் ஏறத்தாழ 200 கேள்விக்குறியது.

Goldziher க்குப் பிறகு Joseph Schacht என்ற ஒரு பெரிய இஸ்லாமியர் (இஸ்லாமிய சட்டங்களின் மீது இவர் எழுதிய நூல்கள்   இன்றும் இஸ்லாமிய ஆராய்ச்சி நூல்களுள் பெரிதும் மதிக்கப்படுகிறது.) கூறுபவை வெகுவாக கலக்கமடையச் செய்யக் கூடியவை. 


அவைகள்: 
1. isnads - chain of transmitters நபியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் எல்லாமே அப்பாஸிட் புரட்சிக்குப் பின்தான்  ஆரம்பித்தது. அப்புரட்சி நடந்தது 8-ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தான்.


2. சில இஸ்னாடுகள் ( isnads ) நபியோடு தொடர்பு கொண்டவையாக இருந்தாலும் பெரும்பான்மையான இஸ்னாடுகள் - தொடர்புகள் - நிச்சயமாக நபியோடு தொடர்புடையவை அல்ல. (71)


Joseph Schacht தனது நூலில் Goldziher பற்றிக் கூறியதோடு, இரண்டாமவர் கூறிய சில ஆய்வுகளைத் தருகிறார்:  மிக அதிகமான ஹாடித்துகள் எல்லோருமாலும் கருதப்படும் காலத்தில் உள்ளதல்ல; அவைகள் பெரும்பாலும் இஸ்லாம் ஆரம்பித்த முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. இவைகளை Schacht - This brilliant discovery became the corner-stone of all serious investigation" - முக்கிய ஆராய்ச்சிகளுக்கு எல்லைக்கோடுகளாகும் சிறந்த கண்டுபிடிப்பு - என்று கூறுகிறார். ... Schacht இவைகளையெல்லாம் 'மாற்று ஹாடித்துகள்' என்று கூறுகிறார்.


நபியின் வழிவந்தோர் கூறியவை நபியின்  தொடர்புடையவர்களிடமிருந்து (companions) வந்ததாகவும், அப்படி தொடர்புடையவர்களிடமிருந்து வந்தவை நபியிடமிருந்தே வந்ததாகவும் கருதப்பட்டன. (72)


Schacht: இஸ்லாமியச் சட்டங்கள் குரானிலிருந்து வரவில்லை; அவைகள் உமயாதுகளின் பிரபல்யமான, ஆளுமைக்கான சட்டங்களிலிருந்தே வந்தன.  

குரான் எப்படி முழு உருப் பெற்றது என்பது பலவிதமாகக் கூறப்படுவதுண்டு. அதில் அதிகமாகக் கூறப்படும் ஒன்றை இங்கு காணலாம்: 
அபு பக்கரின் ஆட்சிக் காலத்தில் (632-634)  உமர் (634-ல் இவரே கலிஃபா ஆகிறார்) குரானை மனனம் செய்திருந்த இஸ்லாமியர் பலரும் மத்திய அரேபியாவில் நடந்த யமமா யுத்தத்தில் கொல்லப்பட்டதால் கவலை கொள்கிறார்.  அதனால் Zayd ibn Thabit என்ற நபியின் துணைவரை குரான் வசனங்களை ஒருமித்துச் சேர்க்க ஆணையிடுகிறார். அவரும் அவ்வாறே தேடுகிறார்: "from peices of papyrus, flat styones, palm leaves, shoulder blades and ribs of animals. pieces of leather and wooden boards, as well as from the hearts of men" (( இவைகள் எப்படி தெளிவாக, தெளிவான தகவல்களாக இருந்திருக்க முடியும்?) இவைகள் அபு பக்கரிடம் சேர்ப்பிக்க, அவர் அதைத் உமரிடம் தர, அதன் பின் உமருக்குப் பின் அவை உமரின் மகள் ஹஃப்ஸாவிடம் தரப்படுகிறது,  (இதிலும் சிற மறுப்புகள் சொல்லப்படுவதுமுண்டு;  குரானைத் தொகுத்தது அபு பக்கரா, அலியா என்பது போன்ற கேள்விகள் உண்டு.) அதோடு இந்த குரான் மட்டுமே சரியானது என்று ஏதாவது ஒரு அத்தாட்சி வேண்டும். ஆனால் அபு பக்கரிடமிருந்து அப்படியேதும் அத்தாட்சி கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் வேறு சில குரான்களும் உண்மையான குரானாகக் கருதப்பட்டன. (73) 
பல இடங்களில் இதுவே உண்மையான குரான் என்று எழுந்த இக்குழப்பங்களால் உத்மன் (644-656) மீண்டும் Zayd ibn Thabit மூலம் உண்மையான குரானைக் கண்டு பிடிக்க முயல்கிறார். தன்னிடம் உள்ள "ஓலைகளில்" உள்ளவற்றிற்கும், உமரின் மகளிடமிருந்த பகுதிக்கும் ஒப்பீடு செய்கிறார். வாசிப்பு எளிதாக இருக்க, Zayd ibn Thabit நபியின் மொழியான குராய்ஷ் (Quraysh) மொழியை Zayd ibn Thabit எடுத்துக் கொள்கிறார். இந்தப் படிவம் உத்மனிடம் 650-ம் வருடம் சேர்ப்பிக்கப்படுகிறது. 656-ல் அவர் இறந்த பிறகு அது குஃபா, பஸ்ரா, டமாஸ்கஸ், மெக்கா போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மற்ற  படிவங்கள் அழிக்கப்பட உத்தரவிடப்படுகிறது. (இந்த உத்தரவே வேறு சில மாற்றுப் படிவங்கள் அப்போது இருந்து வந்துள்ளன என்பதை ருசுப்படுத்துகிறதே!)

இன்றும் குரான் எவ்வித மாற்றமுமில்லாமல் இருந்து வந்துள்ளது என்ற கோட்பாடு மத நம்பிக்கையால் மட்டுமே எழுந்ததல்லாமல், எவ்வித வரலாற்றுச் சான்றும் இல்லாத ஒரு கருத்தாகும். (74)
Wansbrough : 8-ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இஸ்லாமியர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள  நூல் Fiqh Akbar I. இந்நூலில் குரானைப்பற்றிய எத்தகவலும் இல்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது.

நீண்ட நாட்களாக, பலரால் ஒருமித்த கருத்தோடு உருவானதாகவே குரான் இருக்க முடியும். (76)




இன்னொரு பதிவு "ஹதீஸும் அதன் பிரச்சனைகளும்" என்ற தலைப்பில் இப்பதிவை விடவும் முழு விவரங்களோடு செங்கொடியின் சிறகுகள் என்ற வலைப்பூவில் பதிவிடப்பட்டுள்ளது.






*
குறிப்பு:
................................... முக்கியத்துவம் காட்ட  வரிகள் வண்ணமாக்கப்பட்டது.
................................... எனது கருத்துக்களை இவ்வண்ணம் காண்பிக்கிறது.


*















68 comments:

  1. பொதுவாக பைபிள் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் (அதிலிருந்து காப்பியடிக்கப்பட்ட?) குரான் மட்டும் மாறவே இல்லை, அல்லா முகமது மேல் பிரெஷ் ஆக இறக்கியது என்று முஸ்லிம்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் தரவுகளை பார்த்தால் குரான் மாற்றப்பட்டது என்றல்லவா ஆகிறது?

    ReplyDelete
  2. Dear All,

    This is not true.Before you post please check.

    ReplyDelete
  3. Dear All,

    This is not true.Before posting any things cross check this .

    ReplyDelete
  4. முகமது,
    நீங்கள் check செஞ்சிட்டீங்களா? எதுக்கும் நீங்களும் check பண்ணிடுங்களேன்.

    ReplyDelete
  5. Robin & Mohamed,

    குரான் அல்லாவால் மாற்றப்படாமலே காக்கப்பட்டது என்பது ஒரு நம்பிக்கைதான்.

    ஏனெனில் அப்படி காக்கும் திறமை பெற்ற அல்லா முதலில் மற்ற நபிகள் மூலமாகக் கொடுக்கப்பட்டவைகளை - அதுவும் ஈசாவுக்குக் கொடுக்கப்பட்டவைகளை - ஏன் காக்காமல் விட்டு விட்டார்? on second thoughts,குரானை மட்டும் ஏன் காப்பாற்றினார்?

    இது ஒரு நியாயமான கேள்விதானே முகமது?

    நபின்னா எல்லா நபியும் அல்லாவுக்கு ஒண்ணுதானே; இல்லியா?

    ReplyDelete
  6. ஹதீத் என்று ஆங்கிலத்திலும் ஹதீஸ் என்று தமிழில் இருக்கவேண்டும்.மாற்றிக் கொண்டால் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.
    மதிப்பிற்குரிய அய்யா.. உணர்ச்சிகரமான விஷயங்களை மிகவும் இயல்பாக அறிவுத்தளத்தில் இருந்து நீங்கள் விவாதிப்பது என்பது தமிழ் அறிவுச்சூழலிற்கு புதியது.தொடரட்டும் தங்கள் பணி.
    தமிழன் என்பவன் இந்துவாகவோ இஸ்லாமியனாகவோ அல்ல்து கிறிஸ்துவனாகவோ இருக்க முடியாது என்பது எனது கருத்து.ஆகவே தங்கள் கட்டுரை எனக்கு உற்சாகம் அளிக்கிறது.

    ReplyDelete
  7. முடிந்தால் http://senkodi.wordpress.com/2009/11/05/hathis-6/ பார்க்கவும்

    ReplyDelete
  8. வெற்றிவேல்,
    நீங்கள் சொன்ன பதிவைப் படித்தும், அதன் தொடுப்பை என் பதிவில் கொடுத்துமுள்ளேன்.

    நல்ல பதிவொன்றை காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

    ஆங்கிலத்தில் hadith என்றுதானே அப்புத்தகத்தில் உள்ளது. சில இடங்களில் ஹாதீஸ் என்று மாற்றியுள்ளேன்.

    ReplyDelete
  9. Informative. கேள்வி இல்லாததால பதிலும் வரலயோ

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,

    எனது கட்டுரைக்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி. இஸ்லாம் குறித்து தொடராக எழுதிவருகிறேன். முழுவதையும் படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    பல்வேறு இஸ்லாமிய நூல்களிலிருந்தும், இஸ்லாமிய இணையங்களிலிருக்கும் தகவல்களை திரட்டித்தான் அந்தக்கட்டுரை எழுதப்பட்டது.

    நண்பர் வெற்றிவேல் அவர்களுக்கும் நன்றி.

    தோழமையுடன்
    செங்கொடி
    www.senkodi.wordpress.com

    ReplyDelete
  11. WHY I AM NOT A MUSLIM என்ற இந்தப் புத்தகத்தில் கூட நீங்கள் எழுதியுள்ள அளவு விளக்கமாக செய்திகள் இல்லையே. முடியுமானால் உங்கள் தனி முகவரி அனுப்புங்கள். என் முகவரி; dharumi2@gmail.com

    ReplyDelete
  12. Dear Dharumi,

    Could u challenge the article by hamza?

    http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html

    I respect , u could reply for the article..

    ReplyDelete
  13. Dharumi..,

    All your mystries about how the quran is organisd after the death of prophet Mohammed(Peace be Upon Him). First u forget about how the quran is preserved. All sahabas ie. companions of the prophet, have memorised the holy quran. Abu Bakar has only organised it. There is no change in verses.. You failed provide any evidence for this.Yes there are difference about the how to organize the chapters either by revelation time or by what message it says.

    ReplyDelete
  14. Zia,

    //Could u challenge the article by hamza?//
    அடடா .. நான் அம்புட்டு பெரியா ஆளெல்லாம் இல்லீங்க.. அவரு எவ்வளவு எழுதியிருக்கார் ..
    ஆனாலும் நீங்க சொன்னதற்காக வாசிச்சேன். கீழே உள்ளதெல்லாம் அவர் சொன்னது; அதில் எல்லாமே என் கேள்விக்குட்பட்டது.

    //best explanation - with the greatest explanatory power - is that there is a supernatural designer. (!!)

    that supernatural design is the most reasonable explanation for the fine-tuning of the universe to permit life. . (!!)

    However if some skeptics were to argue that we cannot make such inferences because we do not know anything about this civilization, how they lived and who created them, would that make the archaeologists conclusions untrue? Of course not! . (!!)

    Simply put, evolution has no say. . (!!)

    And if anyone were to accept evolution by chance, they would have to believe in a miracle as these numbers are so high! Therefore evolution itself would prove the existence of God! . (!!)

    Dawkins basically says that since there is a naturalistic explanation for the apparent design in species and we do not have a similar explanation for physics, we should just wait. Does this not sound like blind faith to you?. (!!)

    Gerald Schroeder points out that there is no real difference between a heap of sand and the brain of an Einstein. . (!!)


    he states, “We don’t know. We don’t understand it…………..”this is best explained by God. No other answer provides an adequate explanation for this phenomenon. . (!!)

    Without God morality is subjective. (!!)

    1. If God does not exist, then objective moral values do not exist; . (!!)

    from quran: and the water which God sends down from the sky ....subservient between heaven and Earth,…(SO YOUR KNOWLEDGE TELLS YOU THAT THERE IS EARTH AND JUST ABOVE IT A SKY; THAT’S ALL. NO MORE OF THE UNIVERSE. . (!!)

    ReplyDelete
  15. ZIA,
    உங்களைப் போன்ற குரான் - விசுவாசிகளிடம் பரிணாமம் பற்றிப் பேசுவது வீண்வேலை. ஏனெனில் நீங்கள் அதை வாசித்துப் புரிந்து கொள்ள முயலுவதேயில்லை. நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் சொல்ல வேண்டியது என் கடமை; பரிணாமம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தால் வாசித்துவிட்டு வாருங்கள்; பேசுவோம். இன்னும் missed links இருக்கான்னு கேள்வி மட்டும் கேட்டால் போதாது.

    ReplyDelete
  16. //First u forget about how the quran is preserved.//
    கிளிப்பிள்ளை மாதிரி இதையே எத்தனை முறைதான் கேட்டுக்கொண்டிருப்பதோ !!!

    All sahabas ie. companions of the prophet, have memorised the holy quran. //

    Is it humanly possible?அல்லாவின் அனுக்கிரஹத்தால் அது முடியும்னு வச்சுக்குவோம். அதுக்குத்தான் நான் ஏற்கெனவே கேட்ட கேள்வி ஒன்றுண்டு: – ஆதாம், மோசே,இப்ராஹீம், தாவுது, ஈசா – இப்படி பல நபிகளின் வார்த்தைகளை ஏன் முதலில் காப்பாற்ற கடவுள் மறந்து போனார்? குரானும் அவரது வார்த்தைகள்தான்… அதே போல் முந்தியவர்களுக்கும் சொன்னது அதே அல்லாதானே! குரானை மட்டும் இரண்டாம் புத்தியில் (on second thoughts, கடவுளுக்கும் இப்படியெல்லாம் இருக்கே!) safeguard செஞ்ச அல்லா மொதல்ல சொன்னதையெல்லாம் ஏன் இப்படி கைகழுவி விட்டார்?

    கொஞ்சம் அந்த நாள் அரசியல், மனித குணங்கள், இவைகளைப் பற்றியும் ஏதும் யோசிக்காமல், ஒரே வசனத்தை மட்டும் எங்களிடம் சொல்வதில் பயன் என்? சின்னப்பிள்ளையில் சொல்லிக் கொடுத்ததை மட்டும் திருப்பித் திருப்பி கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொன்னால் நாங்கள் கேட்டுக் கொள்ள வேணுமா?!

    ReplyDelete
  17. Zia,மேலே ராபினுக்கும் முகமதிவிற்கும் கேட்ட அதே கேள்விதான் உங்களுக்கும் ..

    //ஏனெனில் அப்படி காக்கும் திறமை பெற்ற அல்லா முதலில் மற்ற நபிகள் மூலமாகக் கொடுக்கப்பட்டவைகளை - அதுவும் ஈசாவுக்குக் கொடுக்கப்பட்டவைகளை - ஏன் காக்காமல் விட்டு விட்டார்? on second thoughts,குரானை மட்டும் ஏன் காப்பாற்றினார்?

    இது ஒரு நியாயமான கேள்விதானே முகமது?

    நபின்னா எல்லா நபியும் அல்லாவுக்கு ஒண்ணுதானே; இல்லியா?//

    ReplyDelete
  18. தருமி அவர்களே,

    http://faithfreedom.org வெப் சைட்டுக்கு சென்று பாருங்கள், நிறைய தகவல்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  19. Dear Dharumi,

    What a tactical reply without answering any of the questions posed by hamza. You failed to provide any valid explanation. I really doubt that whether u read or simply gone through some statements.
    here you are: In his Statement #1 he say his statement is best explanation and also proves in Statement #2. If you don't agree should come up with prove & explanation. Don't simply make (!!) comments. Is it means you don't understand his statement?

    ReplyDelete
  20. Don't think the below statement is rocket science to understant?

    The universe contains objective morality


    We all believe that killing 6 million Jews during World War II was morally wrong, however not only do we believe it was morally wrong we believe it was objectively morally wrong. What I mean by objective is that if the Nazis had successfully taken over Europe and brainwashed us to believe that it was ok to commit genocide, it would still be objectively morally wrong regardless of human experience. However since our universe contains objective morality then it can only make sense with God’s existence, because God is required as rational basis for objective morality. Without God morality is subjective, because God is the only conceptual anchor that transcends human subjectivity. So the universe with objective morality makes no sense without God. In this light the Muslim or theist may argue:

    1. If God does not exist, then objective moral values do not exist;
    2. The universe with objective moral values does exist;
    3. Therefore, God exists.

    Explaining the key premise

    The question about objective good or bad, in other words objective morality, has been discussed by many theists and non-theists alike. Many have concluded that there is no objective morality without God. Humanist philosopher Paul Kurtz aptly puts it as,“The central question about moral and ethical principles concerns this ontological foundation. If they are neither derived from God nor anchored in some transcendent ground, are they purely ephemeral?”

    Paul Kurtz is right; God is the only conceptual anchor that transcends human subjectivity, so without God there is no rational basis for objective morality. To explain this further let us discuss alternative conceptual foundations for morality.

    In God’s absence, there are only two alternative conceptual foundations


    1. Social pressure


    2. Evolution

    Both social pressures and evolution provide no objective basis for morality as they both claim that our morality is contingent on changes: biological and social. Therefore morality cannot be binding – true regardless of who believes in them. Therefore without God, there is no objective basis for morality. God as a concept is not subjective, therefore having God as the basis for morality makes them binding and objective, because God transcends human subjectivity. The following statement by Richard Taylor, an eminent ethicist, correctly concludes,

    “Contemporary writers in ethics, who blithely discourse upon moral right and wrong and moral obligation without any reference to religion, are really just weaving intellectual webs from thin air; which amounts to saying that they discourse without meaning.”

    Since the universe contains objective morality, and Gods existence is necessary as a conceptual foundation for objective morals, then the universe we live in makes sense with the existence of God.

    Dear dharumi, Could you explain morality now?

    ReplyDelete
  21. //நபின்னா எல்லா நபியும் அல்லாவுக்கு ஒண்ணுதானே; இல்லியா?//

    Dear Dharumi,

    You dont belive in Allah, the Almighty, then there is no meaning in discuss about prophets. I dont know why athesit, when discusing abt the 'Allah' the almighty, why are you switching to religiuous life? Again i challenge u to discuss abt morality.. How do u define morality based on ur rational? More.. All you discussion u doubt abt how the quran was arranged or why other books are not preserved.But the Most important point is You have never challenged the Quran itself!! Why u affraid of challenging the verese of the quran? which is 1400 more yrs old.. To note, the quran which is used at the time of Uthman(3rd Caliph,less than 25 yrs after the prophet death)is still available in Taskent meuseum,Uzbekistan.

    ReplyDelete
  22. //ZIA,
    //உங்களைப் போன்ற குரான் - விசுவாசிகளிடம் பரிணாமம் பற்றிப் பேசுவது வீண்வேலை. பரிணாமம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தால் வாசித்துவிட்டு வாருங்கள்;

    You proved to be Biggest lier,joke of 2010!!!!. This is what Goebbels lie. No whr in the world ever proved evolution as true/fact. Still it is regarded as 'Theory' & Darwin's fictional Theory. Not as fact. Its never ever proved. Ok, even if we consider as theory, how come it will deny the exsistence of God?

    ReplyDelete
  23. From Hamza's notes :
    From ur reply, its very clear u never read the article!!!

    Statement #4: The most ingenious and powerful explanation is Darwinism evolution by natural selection and and we don’t have an equivalent explanation for physics.

    This statement is irrelevant due to the following reasons:

    1. Evolution does not have its foot in the door;
    2. Evolution is based upon incalculable probabilities;
    3. Evolution is impossible because we have not spent enough time on Earth yet.

    Let me expand upon these points.

    1. Evolution does not have its foot in the door

    With regards to the existence of God, evolution does not even have its foot in the door; it’s about nine billion years away if we use the fine-tuning argument mentioned above. Simply put, evolution has no say.

    2. Evolution is based upon incalculable probabilities

    The odds against assembling the human genome spontaneously are incalculable. The probability of assembling the genome is between 4-180 to 4-110,000 and 4-360 to 4-110,000. These numbers give some feel for the unlikelihood of the species Homo sapiens. And if anyone were to accept evolution by chance, they would have to believe in a miracle as these numbers are so high! Therefore evolution itself would prove the existence of God!

    3. Evolution is impossible because we have not had enough time on Earth yet


    According to John D. Barrow and Frank J. Tipler, the calculated odds of assembling a single gene are between and 4-180 to 4-360. The implications of this are that there simply has not been sufficient time since the formation of the earth to try a number of nucleotide base combinations that can even remotely compare to these numbers!

    ReplyDelete
  24. From Hamza's notes :
    From ur reply, its very clear u never read the article!!!

    Statement #4: The most ingenious and powerful explanation is Darwinism evolution by natural selection and and we don’t have an equivalent explanation for physics.

    This statement is irrelevant due to the following reasons:

    1. Evolution does not have its foot in the door;
    2. Evolution is based upon incalculable probabilities;
    3. Evolution is impossible because we have not spent enough time on Earth yet.

    Let me expand upon these points.

    1. Evolution does not have its foot in the door

    With regards to the existence of God, evolution does not even have its foot in the door; it’s about nine billion years away if we use the fine-tuning argument mentioned above. Simply put, evolution has no say.

    2. Evolution is based upon incalculable probabilities

    The odds against assembling the human genome spontaneously are incalculable. The probability of assembling the genome is between 4-180 to 4-110,000 and 4-360 to 4-110,000. These numbers give some feel for the unlikelihood of the species Homo sapiens. And if anyone were to accept evolution by chance, they would have to believe in a miracle as these numbers are so high! Therefore evolution itself would prove the existence of God!

    3. Evolution is impossible because we have not had enough time on Earth yet


    According to John D. Barrow and Frank J. Tipler, the calculated odds of assembling a single gene are between and 4-180 to 4-360. The implications of this are that there simply has not been sufficient time since the formation of the earth to try a number of nucleotide base combinations that can even remotely compare to these numbers!

    ReplyDelete
  25. ..//You proved to be Biggest lier,joke of 2010!!!!//


    Zia, better mind your words. .

    மூஞ்ச கூட காமிக்கா இதைவிட கேலியா யாரு வேணும்னாலும் பேசலாம்; ஆனால் அது நல்லா இல்லை.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Zia,

    //Again i challenge u to discuss abt morality//
    இப்படியெல்லாம் ரொம்ப பயமுறுத்தாதீங்க. :(

    //From ur reply, its very clear u never read the article!!!//
    நான் வாசிக்கலைன்னே வச்சிக்குவோமே .. So what?

    ReplyDelete
  28. I apologies if my comments heart you. I have no intentionts to heart you. All i said for your below comments.
    //உங்களைப் போன்ற குரான் - விசுவாசிகளிடம் பரிணாமம் பற்றிப் பேசுவது வீண்வேலை. பரிணாமம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

    Can you provide in which scientific conferrence , the 'Theory of Evolution' is proved scientificaly?.

    ReplyDelete
  29. //Could you explain morality now?//

    ஓ! சொல்லலாமே... ஆனா என் கருத்தும் இப்பதிவின் கருத்தும் ஒன்றுதான். அதையே வாசித்துக் கொள்ளுங்கள்.

    ////Why u affraid of challenging the verese of the quran?////

    அதை வாசி; இதை வாசின்னு எனக்கு ஆர்டர் போடுறதுக்கு முன்னால நான் இதுவரை என்னென்ன சொல்லியிருக்கேன்; எழுதியிருக்கேன்; உங்கள் நண்பர்களின் பதில்கள் எதற்கெல்லாம் இல்லை என்பது போன்ற விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசுவது நலமாயிருக்கும்.

    குரானைப் பற்றி நான் ஏதும் சொல்ல ஏன் பயப்படவேண்டுமய்யா? நிறைய சொல்லியிருக்கேன். வாசியுங்கள் அவைகள். இப்பதிவில் நிறையவே எழுதியுள்ளேன். பாருங்கள்.

    ReplyDelete
  30. What a tactical reply without answering any of the questions posed by hamza.
    நீங்க வாத்தியார் மாதிரி சில மேற்கோள்கள் காமிப்பீங்க… நாங்க படிச்சிட்டு உங்களுக்குப் பதில் தரணும் .. இல்ல? நல்லா இருக்கே. அவர் பதிவிலிருந்து மேற்கோள் காண்பித்து இதுக்கு உன் பதில் என்ன என்று கேட்டாலாவது பரவாயில்லை.

    .. ஒண்ணு பண்ணுங்க .. நான் ஏற்கெனவே நிறைய கேள்விகளுக்குப் பதில் சொல்லியாச்சி. அதை முதல்ல வாசிச்சிட்டு அதுக்குப் பிறகு எனக்கு ஹோம் வொர்க் தாங்க. ஏன்னா.. நான் கேட்டவைகளுக்கும், சொன்ன பதில்களுக்கும் இன்னும் உங்கள் நண்பர்கள் நிறைய பேர் ஏதும் பதில் சொல்லவில்லை. சில சான்றுகள்:


    http://dharumi.blogspot.com/2007/04/210.html

    http://dharumi.blogspot.com/2007/04/211.html

    http://dharumi.blogspot.com/2010/02/blog-post.html

    http://dharumi.blogspot.com/2009/11/354-2.html

    (இப்பதிவில் ---நான் கேட்ட இரண்டே கேள்விகள்: இசை கலை ஒவியம்… பற்றியும், அடுத்து sin of Khalwa பற்றியும். கடைசி வரை sin of Khalwa பற்றி நீங்களோ ஆசிக்கோ பதில் சொல்லவேயில்லை!! ஏனோ?
    புதிதாக வேண்டுமானால் Sin of Khalwa, லாய்லாஹ் – என்ற இரண்டைப் பற்றி மீண்டும் பேசுவோமா? Interesting-ஆக இருக்குமே!!)

    ReplyDelete
  31. Zia, பெப்ரவரி23, 2010

    Don’t be emotional in your arguments. Could you dare to challenge the below article from the brother hamza?

    http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html

    அதென்ன சியா .. செங்கொடிக்கு அனுப்பிய அதே கேள்வி; அதே பதிவு; அதே challenge எனக்கும் அனுப்பிச்சிருக்கீங்க? இப்பத்தான் பார்த்தேன். ஒண்ணு பண்ணுங்க.. நான் ஆச்சரியக் குறி போட்டேனே அதை நல்லா வாசிச்சி பாருங்க.(இல்லீங்க வேண்டாம்; எப்டின்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் உங்களுக்கு.)

    ReplyDelete
  32. Again you are not refuting his statements.. simply replying the same answer :(!! kind reminder abt evolution. Pls kindly provide in which scientific conferece adapted 'Theory of Evolution' as Fact. All they make with Darwin's Fictional theory is Jurassik Park movie .. thats it..

    ReplyDelete
  33. //Can you provide in which scientific conferrence , the 'Theory of Evolution' is proved scientificaly?.//

    இதற்குப் பதில் ஏற்கெனவே சொல்லி விட்டேனே //மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தால் வாசித்துவிட்டு வாருங்கள்;//

    நீங்கள் சொல்வது போல் பரிணாமத்தை இப்பின்னூட்டங்கள் மூலமாகவோ, ஒரு scientific conferrence வைத்தோ நிரூபிக்கவோ,விளக்கவோ முடியாது.உதாரணமாக உங்கள் நண்பர் பரிணாமம் என்பது incalculable probabilities என்று சொல்லி விட்டார். முன்பே சுல்தானுக்கு எழுதிய பதிவில் அது incalculable மட்டுமின்றி நீங்கள் சொல்லும் கணக்கில் அல்ல என்பதைக் குறிப்பிட்டுள்ளேன்.

    //Evolution is impossible because we have not spent enough time on Earth yet.//

    ஆதாமிலிருந்து கணக்குப் போட்டு இதைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  34. //All they make with Darwin's Fictional theory is Jurassik Park movie .. thats it..//

    Ha..! Now I know where do you stand in evolution.

    thanks for enlightening .......

    ReplyDelete
  35. zia,
    you were blaming that i dont read what you gave. now have you finished reading all the posts that i had given? great.....

    ReplyDelete
  36. Earlier you said :
    // பரிணாமம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

    and now :

    // பரிணாமத்தை இப்பின்னூட்டங்கள் மூலமாகவோ, ஒரு scientific conferrence வைத்தோ நிரூபிக்கவோ,விளக்கவோ முடியாது.

    Thanks for the acceptance.

    ReplyDelete
  37. //// பரிணாமம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

    and now :

    // பரிணாமத்தை இப்பின்னூட்டங்கள் மூலமாகவோ, ஒரு scientific conference வைத்தோ நிரூபிக்கவோ,விளக்கவோ முடியாது.//

    I HAVE TO REPEAT. NOW AGAIN I UNDERSTAND YOUR COMPREHENSION.

    ReplyDelete
  38. 1.Well, Can't be explained and can't be proved. but still people have to belive with no question and doubts on evolution .Is this the comprehension you expect from the readers?.

    I thought i could hve a meaningful discussions here, rather only allegation abt why is like this and that.

    2. Regarding the Sin of... wht ever it is, could you plz explain with your rational knowledge, how could you define a action as 'Sin'. is it by
    a)majority people saying it.
    b)By evolution / bilogical change,
    plz kindly don't be generic like for human mankind.. etc. I except scientifically.

    ReplyDelete
  39. //Can't be explained and can't be proved. but still people have to belive with no question //

    ஐயா சியா,
    பரிணாமம் அறிவியல் பூர்வமாக நிரூபிச்சாச்சு. அதைத் தப்புன்னு சொல்லணும்னா அதைப் பத்தி முதல்ல தெரிஞ்சுக்கணும். இல்ல.. எங்க வேத புஸ்தகத்தில அப்படித்தான் போட்டிருக்கு அப்டின்னு சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது. அதை வெறும் அரைப்பக்க பின்னூட்டத்திலோ ஒரு அறையிலோ உக்காரவச்சி சொல்றதை விட நீங்க முதல்ல படிங்க --- இதைத்தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

    உங்க இரண்டாவது பாய்ண்ட் ஆங்கிலத்தில வேற இருக்கா .. அது எனக்குப் புரியலை. அதாவது Sin of Khalwa, லாய்லாஹ் -- இந்த ரெண்டுமே உங்களுக்குப் புரியலை; என்னென்னு தெரியலை. அப்டிங்களா? விளக்கம் என் பதிவுகளிலேயே இருக்கே. நீங்களே சொல்லுங்களேன் அது பாவமா / சரியா / கடவுளே கொடுத்ததா அப்டின்னு.

    ReplyDelete
  40. For clarity, i'm reposting the same:

    Before discussing the subject, we should know how you conclude an 'Action' as 'Sinful'.ie on what basis? rational?
    It can be any actions, but how?
    Is it by
    a)majority people saying an action is sinful.
    b)By evolution / bilogical change,
    plz kindly don't be generic like for human mankind.. etc. I except scientifically.

    ReplyDelete
  41. ஐயா,
    எனக்கு Sin of Khalwa, லாய்லாஹ் ரெண்டுமே அசிங்கமா தெரியுது.உங்களுக்கு எப்படி தெரியுதுன்னு சொல்லுங்களேன்

    ReplyDelete
  42. haha.... good. all your replies dont have answers. You couldnt explain What is 'Sin'. but jumps to a specific case and ask abt the opinion. can you say any acts or actions can proven rationally as 'Sin'/'Bad'/'Evil'/'Wrong'. derrived it from rational / Evolution / Bilogicaly. I specifically asked about on this.. but u simply diverting and jumping without any answers. Hope this could be my last reply if you dont answer what is 'Sin' with rational.....

    ReplyDelete
  43. Also, thats ur defeat if dont provide any explanation how you classify the 'Evil/Bad/Sin'.

    is it by majority of people/vote?evolution?bilogical.

    ReplyDelete
  44. Hope this could be my last reply if you dont answer what are Sin of Khalwa, & லாய்லாஹ்.

    ReplyDelete
  45. //Also, thats ur defeat..//

    WHAT A GREAT UMPIRE YOU ARE!

    ReplyDelete
  46. still u didnt provide what is Sin? Does ur evolution didnt provide any thing? .... i left the reader to umpire themselfs.....

    ReplyDelete
  47. i think ur comrades may help u on this?
    For muslims, we had Quran as base to identify what is Good and what is Sin.

    For Atheist what is the base?

    Is they base on Evolution for deeds.

    Or by majority people decide this good and this is bad .

    or by Bilogical , they conclude what is wrong and what is right?

    All my thought abt atheism went wrong by their statements :
    when they say :
    'Can't prove but still belive it' I belive so also u belive in it'
    'My mind say this is Sinful' :)) makes me laugh...

    ReplyDelete
  48. You never Explained what is bases for Sin. Not now for your life you couldnt explain the bases for Sin.

    But you need the answser for 'Sin of Khawla'. :)!!

    This shows your knowledge and profession of athesim..

    Also my last comment is not posted.. great u now know ur defeat!!!

    ReplyDelete
  49. Whts the fear to explain. Is it all for fundamentals will gone?

    ReplyDelete
  50. //பரிணாமம் அறிவியல் பூர்மாக நிரூபிச்சாச்சு

    Again i ask how/when/where did they proved it scientifically?

    no expalanations :(!.....
    is it in the below link

    http://www.harunyahya.com/books/darwinism/newresearch/newresearch1.php

    ReplyDelete
  51. மறுபடியும் ...
    ................ ஒரு அப்பாடா ....தத்துவமழை நின்றிருக்குமே!

    ReplyDelete
  52. Zia,

    For the Zillionth time, evolution has been proven in so many ways. Evolution is a fact just as much as gravity is a fact.

    நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு எல்லாமே இருட்டாகத்தான் உள்ளது, வெளிச்சமே தெரியவில்லை என்றால், யாராலும் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் கண்ணைத்திறந்தால் தான் ஒளி தெரியும்.

    உங்களுக்கு பரிணாமம் ஏன் உண்மை என serious ஆக அறிய வேண்டுமெனில், நான் கீழே கொடுத்திருக்கும் talk ஜ கேளுங்கள். ஆனால் முதலே இது பிழை என்று நீங்கள் முடிவு செய்து அம்முடிவை எந்த சந்தர்ப்ப்பத்திலும் நீங்கள் மாற்றப்போவதில்லை எனில், then there's no point in even discussing this.

    Why evolution is true: http://www.youtube.com/watch?v=w1m4mATYoig

    ReplyDelete
  53. Zia,

    You asked Dharumi sir whether he fully read Mr. Tzortzis's article, which I believe he has. But I didn't think Mr. Tzortzis actually read the God delusion before refuting it. For most of his arguments the book actually provides explanation why those arguments are invalid.

    Here's another article which covers most of the points raised in Mr. Tzortzis's article.

    http://www.godlessgeeks.com/WhyAtheism.htm

    ReplyDelete
  54. PROOF FOR GOD"S EXISTENCE

    "1. If God does not exist, then objective moral values do not exist;
    2. The universe with objective moral values does exist;
    3. Therefore, God exists."


    :) Just for fun, let's look at few other proofs for god's existence.

    COSMOLOGICAL ARGUMENT, a.k.a. FIRST CAUSE ARGUMENT (I)
    (1) If I say something must have a cause, it has a cause.
    (2) I say the universe must have a cause.
    (3) Therefore, the universe has a cause.
    (4) Therefore, God exists.

    ARGUMENT FROM DESIGN
    (1) Check out the world/universe/giraffe. Isn't it complex?
    (2) Only God could have made them so complex.
    (3) Therefore, God exists.

    ARGUMENT FROM MIRACLES
    (1) My aunt had cancer.
    (2) The doctors gave her all these horrible treatments.
    (3) My aunt prayed to God and now she doesn't have cancer.
    (4) Therefore, God exists.

    LOVE THIS ONE!

    ARGUMENT FROM CREATION, a.k.a. ARGUMENT FROM PERSONAL INCREDULITY
    (1) If evolution is false, then creationism is true, and therefore God exists.
    (2) Evolution can't be true, since I lack the mental capacity to understand it; moreover, to accept its truth would cause me to be uncomfortable.
    (3) Therefore, God exists.

    Check out more proofs at http://www.godlessgeeks.com/LINKS/GodProof.htm

    ReplyDelete
  55. Zia,

    உங்களுக்கு உண்மையில் morality ஜப்பற்றி, பரிணாம விளக்கங்களைப்பற்றி, எப்படி moralilty உயிரினங்களில் பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கும் என அறிய விரும்பின் இந்தத் தளத்தில் பல வேறு வேறு fields ல் உள்ள அறிஞ‌ர்கள் சொல்வதைக் கேட்கலாம்.

    http://thesciencenetwork.org/programs/beyond-belief-candles-in-the-dark/jonathan-haidt-1

    The Origins of Virtue: Human Instincts and the Evolution of Cooperation என்ற‌ Matt Ridley எழுதிய‌ புத்த‌க‌மும் ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ளைக் கொண்டுள்ள‌து.

    ReplyDelete
  56. Dear Analyst,

    Again pls dont say it is proved. Evolution theory be one of the ways where the orgin og spicies can be explained.But in very recent discoveries of fossils just that Evolutiuon cannot be true. Thats wht Harun hayha in his blog :
    http://www.harunyahya.com/20questions04.php#q11

    Also my kind suggestion to the 'Atlas of Creation' by Harun yahya. : http://www.harunyahya.com/books/darwinism/atlas_creation_II/atlas_creation_II_01.php

    Here the author produces evidence against 'Theory of Evolution' by showing the 18 millions years old of spicies , still exist today.

    ReplyDelete
  57. Also, pls explain how do you araive an Action as 'Sin'?
    Is it by is
    a)majority people saying it.
    b)By evolution / bilogical change
    Could you throw me more light on this?

    This will helps me to understant, how goog we can live without god...

    ReplyDelete
  58. Pls see the debate in the link :

    http://www.youtube.com/watch?v=63Hr1_LB3Io&feature=player_embedded

    ReplyDelete
  59. ziz,
    one another, if you have any patience:

    http://richarddawkins.net/articles/3239

    wish you have some patience...

    ReplyDelete
  60. Zia,

    Again, Did you actually listen to the talk I cited? Please also read the comments from one of Dharumi Sir's old posts (மதம் ‍ இஸ்லாம்).

    Dharumi sir கொடுத்திருக்கும் இணையத்தளங்களைத் தயவு செய்து பாருங்கள். உங்களுக்கு பரிணாமவளார்ச்சியைப்பற்றி தெரியவேண்டுமாயின் அதைப் பற்றி படிப்பவரிடமோ, அதில் அறிஞராக இருப்பவரிடம் தானே கேட்கவேண்டும்.

    Harun Yahya க்கு பரிணாம வளர்ச்சியைப் பற்றி எதுவும் உருப்படியாகத் தெரிந்தமைக்கான அடையாளத்தையே காணவில்லை. புத்தகம் வெளியிட ஆசையிருப்பின் அதற்குரிய பணமும் இருந்துவிட்டால் யார் வேண்டுமென்றாலும் புத்தகம் வெளியிடலாம். அவரின் நீங்கள் சொன்ன புத்தகத்தில் ஒரு eel க்கும் பாம்புக்கும் கூட அவரால் வித்தியாசம் காண முடியவில்லை. ஒரு விடயத்தைப் படிக்கும் போது அதற்கு எதிர்க்கருத்துகள் இருப்பின் அவற்றையும் திறந்த மனத்துடன் படித்து ஆராய்ந்தால் தான் உண்மை தெரியவரும்.

    ReplyDelete
  61. Dear Analyst,

    I don't think thr is a prb whn Harun Yahya if mistakenly mention snake as eel or vice verse, the point is still the same living is exist with no change.
    Thr are 100 more pages of fossiles in the link :

    http://www.fossil-museum.net

    2. How the Self conciseness came from matter?.

    "The self is not a physical thing; it is not contained in any cell or biological structure. The most unchallenged and intuitive reality is that we are all aware, but we cannot describe or explain what this awareness is. One thing that we can be sure of is that the self cannot be explained biologically or chemically, the main reason for this is that science doesn’t discover the self; it’s actually the other way round. For science to try and explain the truth of the self would be tantamount to arguing in a circle! Even scientists recognise this, the physicist Gerald Schroeder points out that there is no real difference between a heap of sand and the brain of an Einstein. "

    3. Regarding the formation of Proteins and DNA in the below link,

    http://www.harunyahya.com/evolutiondeceit10.php#113

    can you explain on this,
    as the authour concludes that formation of protein is = 1 chance in 10950.

    Same as you said, we need to check wht critics says abt evolution..

    Finally you might have read abt Andrew Flew, a famous Atheis turn theist....

    ReplyDelete
  62. //I don't think thr is a prb whn Harun Yahya if mistakenly mention snake as eel or vice verse,...//

    analyst,
    this is why i never took interest to answer the questions posed by zia. he could not even understand that my exclamatory marks mention that i dont respect the validity of the sentences that i quoted.

    i am not that patient ....

    ReplyDelete
  63. வீனானவர்களின் அறிவு.. வீனானவைகளையே சிந்திக்கும்!

    ReplyDelete
  64. //வீனானவர்களின் அறிவு.. வீனானவைகளையே சிந்திக்கும்!//

    ஆமீன்

    வீணான ...?

    ReplyDelete