Thursday, May 24, 2007

218. "டூர் திலகத்திற்கு"

மொதல்ல இந்தப் பதிவை படிச்சிட்டு வர்ரவங்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு ...

கண்மணி டீச்சர்,
Thanks for your report. வெள்ளை அறிக்கைன்னு மஞ்சள் பேப்பரில் மங்களகரமா எழுதி அனுப்பியதற்கு நன்றி.

My remarks on your tour: - but before that: அந்தப் பையன் அபி அப்பாவைப் பற்றிச் சொல்லும்போது //தருமி சார் ரிடையர் ஆனபிறகு ஹெ.எம் மா போடலாம்.அவ்ளோ அனுபவம் [சும்மாவா ஒவ்வொரு கிளஸ்லேயும் மும்மூனு வருஷமாச்சே// அப்டின்னு சொல்லியிருக்கீங்க. அதாவது நானும் அந்த மாதிரி படிச்சு வந்தவன் அப்டின்னு சொல்றீங்களோ? என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே??!!


இப்போ My remarks on your tour:
அவங்கவங்க பண்ணுன தப்புக்கு ஏத்தமாதிரி கீழ்க்கண்ட தண்டனை கொடுக்கலாம்னு நினைக்கிறேன். டீச்சர்கள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

கோபி: (உருப்படக்கூடாதுன்னே கங்கணம் கட்டியிருக்கு.)கவலையே படாதீங்க. அதுதான் நம்ம ஸ்கூலுக்கு, நம்மட்ட படிக்க வந்தாச்சே .. உருப்பட உட்டுருவோமா என்ன ..?

மின்னுது மின்னல்: (இது திருந்த ஒரே வழி பியூர் பாய்ஸ் ஸ்கூல்தான்) அதுக்குப் பதிலா நம்ம ஸ்கூலில் பொண்ணுங்க மட்டும்ஒரு செக்க்ஷன்ல இருக்கே அங்க போட்டுடுங்க. ஒத்தையா கிடந்து அவதி(!)ப் படட்டும்.

தென்றல்: (நல்ல பையன்.ஆனா இந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கெட்டுப் போக அதிகமாகவே வாய்ப்பிருக்கு.)
அடுத்த வருஷத்துக்குள்ளாற 'திருந்திடு'வான்னு எதிர்பார்க்கிறேன். பிறகு நாமெல்லாம் எதுக்கு இருக்கோம்?!

குட்டிப் பிசாசு: (காக்கா புடிப்பதில் மன்னன்.) ஆமா, நேத்துக்கூட என் பதிவிற்கெல்லாம் இனிமே ஒழுங்கா வந்து பின்னூட்டமெல்லாம் நிறைய போட்டுடுறேன்னு சொல்லிட்டுப் போனான்.

அய்யனார்: (கொஞ்சம் 'குணா கமல்' டைப்.)ஆமாமா, பார்க்கிறதுக்கு கூட அப்படித்தான் இருக்கு. கிளாஸ்ரூம்லயும் ஒரு இடத்தில் உக்காராம சுத்தி சுத்தி வர்ரான்னு சொன்னாங்க. அடுத்த A.H.M.க்கு உதவிக்கு போட்டுடுவோம் அதான் ரெண்டு பேத்துக்கும் சரியா இருக்கும். (அடுத்த A.H.M. யாருன்னு கேக்கிறீங்களா..சொல்றேன்..பொறுங்க)

மை பிரண்ட்: உங்க ப்ரண்ட் அப்டிங்கிறதால நீங்க சொல்றதை அப்படி எடுத்துக்கிறதா இல்லை. எதுக்கும் அவங்ககிட்ட ஆப்பு வாங்குனவங்க கிட்டயும் கேட்டுட்டு முடிவு பண்றேன்.

மங்கை: (அமைதியான நல்ல பொண்ணு) நம்ம ஸ்கூலில் படிக்கிற பொண்ணு எப்படி அப்படி இருக்கலாம். நமக்கெல்லாம் அது பெருமையா? அடுத்த அகாடெமிக் வருஷத்துக்குள்ள 'திருந்தணும்னு' சொல்லி வையுங்க. இல்லாட்டி அட்மிஷன் பத்தி யோசிக்க வேண்டியதிருக்கும்.

முத்துலஷ்மி: ('பிராக்ஸி' குடுக்க ஆள் செட் பண்ணுவதில் கில்லாடி) இப்படி ஒரு ஆளைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். இப்போ இருக்கிற ஸ்கூல் இன்ஸ்பெக்டர் திடீர் திடீர்னு வந்து இம்ச பண்றார். எப்பவும் நான் ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்துகிட்டு இருக்க முடியுமா? எனக்கு ப்ராக்ஸி கொடுக்கறமாதிரி ஒரு போஸ்டிங் போட்டுர்ரேன்.

இம்சை அரசி: (நான் 'டூ' விட்டுட்டேன்.)
பத்தாது. இப்போதான் அபி பாப்பா கிரிக்கெட் டீம் செலக்டரா ஆகி பண்ணுன திருவிளையாடலைப் பற்றிக் கேள்விப் பட்டேன். அதனால் அபியை ஒரு வாரம் இவங்க பாத்துகிடணும்னு (அதாங்க, baby sitting) ஒரு தண்டனை கொடுத்துருவோமா? என்ன நினைக்கிறீங்க?
(ஆனா எனக்கு ஒரு வருத்தமுங்க; அபி அப்பா தான் ஒருமாதிரி டைப். அத வச்சு நாம எல்லோரும் அபியும் அப்படி இருக்கும்னு நினக்கிறது தப்புன்னு தோணுது. என்னைக்கி எல்லாருமா அபி அம்மாட்ட மொத்தமா மொத்து வாங்கப் போறோமோ தெரியலை!)

துர்கா:(புத்திசாலிப் பொண்ணு) நம்புறது மாதிரி இல்லீங்களே! அப்படிபட்ட ஒரு பொண்ணு சும்மா கிடந்த சங்கை என்னமோ பண்ணுனது மாதிரி சும்மா இருந்த ஒருவரை கவுஜ எழுதுறவரா மாத்தி நம்ம எல்லாத்துக்கும் இப்படி ஒரு நெலமைய கொடுத்துட்டாங்களே!

தம்பி: (பாவனா கொடி நட்ட வீரன்.) ஹி..ஹி.. இதுக்காகவே இந்த வருஷ பெஸ்ட் ஸ்டூடண்ட் பரிசைக் கொடுத்துருவோமே...

ராம் & கோ: ('விழுந்து கிடந்த கூட்டம்') நீங்கதான் டூருக்கு போய்ட்டீங்க. நான் இங்கனதான இருந்தேன். என்னையும் 'ஆட்டைக்கு' சேத்து இருந்திருக்கலாம்ல ..சே.. என்ன பசங்க ..!

கடைசியா - last but not the least அப்டின்னு சொல்ற cliche மாதிரி:

அபி அப்பா: நாம நம்ம ஸ்கூலில் ஒரு 'புர்ச்சி' பண்ணிடலாம்னு பார்க்கிறேன். தொழிற்சாலைகளில் தொழிலாளிகளை போர்டு மீட்டிங்கில் சேர்ப்பது மாதிரி, நாமும் இந்த அபி அப்பாவை நம்ம ஸ்கூலின் A.H.M. ஆக போட்டுடலாம்னு பார்க்கிறேன். அந்த 'பையனும்'ஒவ்வொரு வகுப்பையும் ரொம்ப ஆழமாவும் அகலமாவும் படிச்சிக்கிட்டு வர்ரதாக சொல்லியிருக்கீங்க. அந்த மாதிரி பசங்களையே வாத்தியாரா ஆக்கிட்டா நம்ம ஸ்கூலின் எதிர்காலத்துக்கு நல்லதுதானே.

கடைசியா ...
உங்க டூரால நம்ம ஸ்கூல் ஒரு நல்ல பாசக்கார குடும்பமா மாறிட்டதால் உங்களுக்கு "டூர் திலகம்" என்ற பெயரை அளிப்பதற்கு நான் நம்ம ஸ்கூல் போர்டுக்கு ரெகமண்ட் பண்ணப் போறேன். அதனால் நீங்க மனசு விடாம அடுத்தடுத்து அப்பப்போ டூர் அரேஞ் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
தருமி
H.M.

கண்மணி அவங்க பதிவில போட்ட டிஸ்கியை இப்பதிவுக்கும் பொருத்திக்கொள்ளுமாய் 'பாசக்கார டூர் குடும்பத்தைக்' கேட்டுக் கொள்கிறேன்.

மக்களே! இதை 'நகைச்சுவை' அப்டின்னு லேபில் பண்றேன். வேற வழியில்லை. இந்த கண்மணி, அபி அப்பா, வ.வா.ச. ஆளுங்க எல்லாம் கண்ணுமுன்னால வந்து, "இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல" அப்டின்னு கேக்குறது மாதிரி இருக்கு. கோவிச்சுக்காதீங்க, மக்களே!


இதையும் படிங்க, மக்களே!

48 comments:

தருமி said...

என் நிலமைய பாருங்க...தமிழ்மணத்தில இந்தப் பதிவைச் சேர்க்க முயற்சித்தேன். மறுக்குது. நீ எழுதுறதெல்லாம் நகைச்சுவைன்னு லேபில் பண்றியாக்க்கும்; இதெல்லாம் உனக்குத் தேவையான்னு கேட்டு இதுமாதிரி பண்றது மாதிரி தோணுதே!! த.ம. ரொம்பத்தான் புத்திசாலித்தனமா நடந்துக்குது ..ம்ம்..எல்லாம் என் நேரம்..

ilavanji said...

HM தருமிசார்,

// த.ம. ரொம்பத்தான் புத்திசாலித்தனமா நடந்துக்குது //

:)))))))

ALIF AHAMED said...

மின்னுது மின்னல்: (இது திருந்த ஒரே வழி பியூர் பாய்ஸ் ஸ்கூல்தான்) அதுக்குப் பதிலா நம்ம ஸ்கூலில் பொண்ணுங்க மட்டும்ஒரு செக்க்ஷன்ல இருக்கே அங்க போட்டுடுங்க. ஒத்தையா கிடந்து அவதி(!)ப் படட்டும்.
///


ஹி ஹி

ரொம்ம்ம்ம்ம்ம்ப நன்றி

குட்டிபிசாசு said...

தருமி ஐயா,

கலக்கல் பதிவு!! நீங்க இப்ப டூர் பதிவ 4-பாகத்துக்கு கொண்டுவந்து இருக்கிங்க!!

பிளாக் தண்டரில் பாசக்கார குடும்பம் -1-பாகம்

நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை - 2-பாகம்

பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர் - 3-பாகம்

டூர் திலகத்திற்கு - 4-பாகம்

மேலும் கொண்டு போக முடியுமானு தெரியல!!

வாழ்த்துக்கள்!!

ALIF AHAMED said...

என்னைக்கி எல்லாருமா அபி அம்மாட்ட மொத்தமா மொத்து வாங்கப் போறோமோ தெரியலை!)
//

இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா....

போருனு வந்துட்டா சேதாரம் இருக்கதான் செய்யும்...:)

ALIF AHAMED said...

துர்கா:(புத்திசாலிப் பொண்ணு)
//

புத்திசாலிப் பொண்ணு
நம்ம பள்ளியில் இருக்கலாமா..???

ALIF AHAMED said...

என்னையும் 'ஆட்டைக்கு' சேத்து இருந்திருக்கலாம்ல ..சே.. என்ன பசங்க ..!
//

MC யா நெப்ஸ்சா....:)
ஸ்டார்ட் நெக்ஸ்ட் ரவுண்ட்

குட்டிபிசாசு said...

தருமி ஐயா,

கலக்கல் பதிவு!!நீங்க இப்ப டூர் பதிவ 4-பாகத்திர்கு கொண்டு போய் இருக்கீங்க!!

நட்சத்திர ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தேன் - பாகம் - 1

நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை - பாகம் - 2

பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர்!! - பாகம் - 3

டூர் திலகத்திற்கு - பாகம் - 4

மேலும் கொண்டுபோக முடியுமானு தெரியல!! தெரிஞ்ச சொல்லுங்க!!

வாழ்த்துக்கள்!!

Chinna Ammini said...

வ‌ருங்கால‌ A.H.M அபி அப்பா வாழ்க‌
பாசக்கார குடும்பத்தின் மேல் கொலைவெறிகொண்ட கழகம்
நியுஸி கிளை

Avanthika said...

ஐயா

நீங்களும் ஜோதியில ஐக்கியம் ஆயிட்டீங்களா..(ஆகவச்சுட்டாங்க):-)

இலவசக்கொத்தனார் said...

வாத்தி அப்படிங்கிறது நல்லாவே தெரியுது! :))

இதெல்லாம் நகைச்சுவைன்னு நீங்க சொன்னா சரிதான். ;-)

அதான் தமிழ்மணத்தில் வந்தாச்சே அப்புறம் என்ன இம்புட்டு அழுகை?

கண்மணி/kanmani said...

வணக்கம் ஹெ.எம் சார்.எனக்கு
லீவுன்னும் நான் பரீட்சைக்கு [நிஜமாவே] படிக்கிறேன்னும் பார்க்காம என்னை டூருக்கு அனுப்பியதோடு வெள்ள அறிக்கை தயார் செய்ய சொன்ன உங்கள் பெருந்தன்மைக்கு [நறநற]நன்றி.:(
அடுத்து வரப் போகும் ஏ ஹெச்.எம் பிடிக்காததால் நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன்.
ஏனென்றால் நான் எட்டாம் கிளாஸ் பாஸ்.அவரு எஸ்.எஸ்.எல்.ஸி பெயிலு.என்னைவிட தகுதி குறைந்த அவரை ஏ. ஹெச்.எம் ஆக்கியதற்கு
மனம் உடைந்து =(( ராஜினாமா செய்கிறேன்.குரங்கு கூட்டமாவது சந்தோஷமாயிக்கட்டும்.:((

கண்மணி/kanmani said...

வணக்கம் ஹெ.எம் சார்.முதல் பின்னூட்டம் நான் தான் போட்டேன் காணோம்.சரி ரிப்பீட்டே:
என்னுடைய லீவு நாள் மற்றும் பரீட்ச[நிஜமாவே]யை பொருட்படுத்தாம அறிக்கை தயார் செய்யச் சொன்ன உங்க பெருந்தன்மை[நறநறநற] மதித்து நான் அனுப்பிய ரிப்போர்ட்டுக்கு உடனடி ஆக்ஷன் எடுத்தீங்க.:)
ஆனால் ஏ.ஹெ.எம் ஆ அபி அப்பாவைப் போட்டதால்:( என் வேலையை ராஜினாமா செய்கிறேன்.
ஏன்னா நான் எட்டாம் கிளாஸ் பாஸு.அவரு எஸ்.எஸ்.எல்.ஸி பெயிலு.:D.
இருந்தும் என்னைவிட தகுதி குறைந்தவரைபோட்டதால் ராஜினாமா.:((
நான் 10 ம் கிளாஸ் பாஸ் பண்ணிட்டு வந்து ம்றுக்கா சேர்ந்துக்கிறேன்.வ்ர்ட்டா சாரே

கண்மணி/kanmani said...
This comment has been removed by a blog administrator.
அபி அப்பா said...

ஹலோ உள்ள வரலாமா?(நான் நெம்ம பவ்ய"மாணவன்". அதனால கேட்டுகிட்டு தான் குதிப்பேன் கும்பியில்)

தருமி said...

கொத்ஸ்,
//இதெல்லாம் நகைச்சுவைன்னு நீங்க சொன்னா சரிதான். ;-)//

"இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல" அப்டின்னு கேக்குறது மாதிரி இருக்கு அப்டின்னு ஏற்கென்வே இதுக்காகத்தான டிஸ்கி போட்டேன். அதுக்கு மேல நான் என்ன செய்றது சொல்லுங்க... :(

அபி அப்பா said...

HMசார் HMசார் எனக்கு மாதம் 75000 சம்பளம் தாங்க சார் நான் AHM என்ன பியூனாகூட இருக்கேன் சார், கண்மணி டீச்சர் கிளாஸ் மட்டும் வேண்டாம் சார்:-))

Ayyanar Viswanath said...

ஐயா நீங்களுமா @@@@@@

ஐயோ !! குடும்பம் பெரிசாயிட்டே போகுதே :(

கண்மணி/kanmani said...

@இலசம்
வாத்தியார்களை 'வாத்தி' என்று சொன்ன 'கொத்து'வுக்கு அனைத்துல வாத்தி சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.இதற்காக அவர் 100000000 முறை இனி அப்படி சொல்ல மாட்டேன் என இம்போஸிஷன் எழுதனும்
இப்படிக்கு

புதிய ஏ.ஹெச்.எம்
அ.அ.பா

கண்மணி/kanmani said...

தருமி சார்
நீங்க என்ன கி.மு வா?
ஒரு பட்டம் குடுக்கத்தெரியலையே அதென்ன 'டூர் திலகம்' ஷிங்கார் பொட்டுன்னு?

"சுற்றுலா சென்று வந்த சுனாமி"

"வானரங்களால் வேதனைப்பட்ட வாத்தியாரம்மா"

அப்டீன்னு குடுக்க வேண்டாமா?

கண்மணி/kanmani said...

தருமி சார்
நீங்க என்ன கி.மு வா?
ஒரு பட்டம் குடுக்கத்தெரியலையே அதென்ன 'டூர் திலகம்' ஷிங்கார் பொட்டுன்னு?

"சுற்றுலா சென்று வந்த சுனாமி"

"வானரங்களால் வேதனைப்பட்ட வாத்தியாரம்மா"

அப்டீன்னு குடுக்க வேண்டாமா?

தருமி said...

இளவஞ்சி,
கொத்ஸ் & உங்க பின்னூட்டம் படிச்சதும் அழுவாச்சியா வந்துது. இப்படியா உண்மைய உடச்சி சொல்றது
:(

தருமி said...

மி மி,
நீங்க இப்படித்தான் ஹிஹிப்பீங்கன்னு தெரியும் - நீங்க இப்போ இருக்குற இடம் அப்படி :)

தருமி said...

மிமி,
எத்தனை எத்தனைப் பின்னூட்டம் .. வாழ்க. :)

//MC யா நெப்ஸ்சா....:)//

பக்கார்டி + லெமன் கார்டியல் :)
எப்படி வசதி ?!

தருமி said...

குட்டிப் பிசாசு,
என்ன அப்படி சொல்லீட்டீங்க. பாசக்காரக் குடும்பம் அப்படியா உட்டுட்டு போயிடும். இப்பவே அடுத்த பதிவு எங்கேயோ ரெடியாகாமலா இருக்கப் போகுது.
இன்னும் வரும் ..ரும் .. ம் ..

தருமி said...

சின்ன அம்மிணி,
இப்போதான் A.H.M. போஸ்ட்டுக்கு ரெகமெண்டேஷன் அனுப்பிச்சிருக்கேன்; கொஞ்சம் பொறுங்க ..

தருமி said...

அவந்திகா,

ஆமா கலந்தாச்சு; உங்கள மாதிரி ஆளுகட்ட இருந்து எதிர்ப்பு வராதுன்னு ஒரு நம்பிக்கைதான் !

தருமி said...

அபி அப்பா,
இப்ப என்ன சொல்றீங்க? இப்போ வாங்குற சம்பளத்தோடு ஒரு ரூபாய் கூட கொடுத்தாலும் இங்க வந்திரேன் அப்டிங்கிறீங்க; சரிதானே !

உங்கள் qualification மேல கண்மணி டீச்சர் கொடுத்திருக்கிற புகாரையும் ஆராய வேண்டியதிருக்கு. எல்லாம் under serious investigation !

தருமி said...

கண்மணி டீச்சர்,
சீக்கிரம் குடும்பத்தில கலந்து பேசி என்ன பட்டம் வேணும்னு சொல்லுங்க. அடுத்த வாரம் போர்டு மீட்டிங்கில வச்சு பேசி முடிவெடுத்திருவோம்.

(சீரியஸா - என்ன தேர்வு ஏதும் எழுதுறீங்களா? எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் )

அபி அப்பா said...

// கண்மணி said...
@இலசம்
வாத்தியார்களை 'வாத்தி' என்று சொன்ன 'கொத்து'வுக்கு அனைத்துல வாத்தி சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.இதற்காக அவர் 100000000 முறை இனி அப்படி சொல்ல மாட்டேன் என இம்போஸிஷன் எழுதனும்
இப்படிக்கு

புதிய ஏ.ஹெச்.எம்
அ.அ.பா //

பாவம் கொத்ஸ்! அவருக்கு பதில் நானே எழுதறேன்.

இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்
இனி "வாத்தி"ன்னு சொல்ல மாட்டேன்

தருமி said...

அபி அப்பா,
இலவசத்துக்கே இலவசமா ?!

எதுக்கும் இதை நீங்க டீச்சருக்கு அனுப்புங்க; ஏன்னா தண்டனை கொடுத்தது அவங்கதானே; அதுதான் நியாயம். அவங்க கையெழுத்துப் போட்டுட்டு என்னிட்ட அனுப்பிடுவாங்க; சரியா?

ALIF AHAMED said...

அபிஅப்பா இதுக்கு இ.கொ ஒரு வாட்டி சொன்னதே தேவலை



(மிதி எங்கே::))

ALIF AHAMED said...

பக்கார்டி + லெமன் கார்டியல் :)
எப்படி வசதி ?!
///

கிடேஷன் பார்க் வேற எதுக்கு இருக்கு...

(ராம் எஸ்க்டா ஒன்னு ரெடி பண்ணு பரிச்சை எழுதாமலே பாஸ் பண்ண மேட்டர் கிடைச்சிடுச்சி:))

தருமி said...

மிமி,
ராம் ரெடி பண்றதுன்னா எதுக்கு கிடேசன் பார்க். எங்க ஊரு பார்க்கிலேயே வச்சுக்குவோமே !

தென்றல் said...

ம்ம்ம்.. நான் 'படிக்கிற காலத்தில' இதுமாதிரி HM, டீச்சரும் கிடைக்கலையேனு ரொம்ப feelingஆ இருக்கு!

பொன்ஸ்~~Poorna said...

//துர்கா:(புத்திசாலிப் பொண்ணு) நம்புறது மாதிரி இல்லீங்களே! அப்படிபட்ட ஒரு பொண்ணு சும்மா கிடந்த சங்கை என்னமோ பண்ணுனது மாதிரி //
சரியாச் சொன்னீங்க தருமி.. இந்தப் பொண்ணு இப்படி எல்லாம் பண்ணுமான்னு என்னை ஆச்சரியப்பட வச்ச பொண்ணு இது.. ;)

Avanthika said...

Uncle

நான் நிஜமாவே ஸ்கூல் ஸ்டூடண்ட்.. என்னோட போஸ்ட் படிச்சு எப்படி இருக்குன்னு சொல்ல மாட்டீங்களா?...

குட்டிபிசாசு said...

சார்,

இறுதி பகுதி ரெடி...

http://kuttipisasu.blogspot.com/2007/05/blog-post_5427.html

நன்றி!!

தருமி said...

டெல்பின்,
//..பாசக்கார குடும்பம் கும்மி அடிச்சுட்டு போய்ட்டாங்கப்பா....//

யாருங்க சொன்னா அப்படி .. பாருங்க இன்னும் வரும் ..ரும் .. ம் ..!

//பேராசிரியரே .. .. என்ன இதெல்லாம்..?//

யாருங்க இங்க பேராசிரியர்; நான் இங்க H.M. தெரியுமா?
அதெல்லாம் 'நல்ல பிள்ளைங்க' சமாச்சாரம்; கண்டுக்காதீங்க.

தருமி said...

குப்பி,
//இறுதி பகுதி ரெடி...//

அதெப்படி நீங்களே இது இறுதிப் பகுதின்னு முடிவெடுக்கலாம். அபி அப்பா ஒண்ணும், கண்மணி டீச்சர் (30-ம்தேதிக்குப் பிறகு) இன்னொண்ணும் எழுதிக்கிட்டு இருக்காங்கன்னு நம்பத்தகுந்த வட்டாரத்தில்ருந்து தகவல் வந்திருக்கே ..!

மங்கை said...

எப்படியோ ட்யூஷன் வச்சாவது 'திருந்த' முயற்சி செய்யறேன்.. அதுக்காக வெளியே அனுப்பிறாதாங்க...இப்ப தான் பெரிய லெவல் சிபாரிசோட உங்க ஸ்கூல்க்கு உள்ள வந்திருக்கேன்...பெரிய மனசு பண்ணுங்க...

குட்டிபிசாசு said...

தருமி சார்,

//அதெப்படி நீங்களே இது இறுதிப் பகுதின்னு முடிவெடுக்கலாம்//

சுற்றுலா தொடருக்கு இதுதான் இறுதினு நெனச்சேன்!! மேலும் போனால் சொல்லவே தேவையில்லை! சந்தோசம் தான்! அடுத்தகும்மிக்கு தயார்!!அடிச்சுஆட வேண்டியதுதான்!!

குட்டிபிசாசு said...

தருமி சார்,

//அதெப்படி நீங்களே இது இறுதிப் பகுதின்னு முடிவெடுக்கலாம//

சுபம் போட்டதுனால சுற்றுலா தொடர் தான் முடிஞ்சிபோச்சுனு சொன்னேன்.

இதுக்குமேல இதே களத்தில் எழுதினால் சலிச்சிடும்.அனேகமா கண்மணி டீச்சர் (அ) அபி எழுதினாலும் வேற களத்தில்தான் எழுதுவாங்க!!

குட்டிபிசாசு said...

தருமி சார்,

////கண்மணி said...

அப்படியே உன் ஐயிடியாவை பின்னூட்டம் மூலம் கேட்டு ஒப்புதல் வாங்கி விடு.தருமி சார் பர்ஸ்ட் .....நான் லாஸ்ட்.////

இது புதிய பதிவு

இதில் பின்குறிப்பை பார்க்கவும்!!

தருமி said...

அடப் பாசக்கார பசங்களா ..
இப்படியா மாட்டி உடுவீங்க ...

குட்டிபிசாசு said...

தருமி சார்,

நல்லா மாட்டிகிட்டீங்க!! நீங்க எல்லாருக்கும் என்ன வரிசைனு சொல்லிடுங்க!! அப்ப தான் நீங்க கடைசில போட்டுக்கலாம்!

தருமி said...

புலி விரட்டிக்கிட்டு வரும்போது, புலிக்குப் பயந்தவனெல்லாம் என்மேல படுன்னு சொன்ன கதை மாதிரி என் கதை இருக்கு.

மாணவர்களுக்கு தேர்வுன்னா டீச்சர்ட்ட உதவுக்குப் போவோம். இங்க, டீச்சருக்கே தேர்வுன்னா என்ன பண்றது. அதுனால அவங்க கட்டக் கடைசின்னு வச்சுக்குவோம். அதுக்கு முந்தின ஆள் நான்னு வச்சுக்குவோம். நம்ம ராம் மாதிரி ஆள - ரொம்ப தெறமையா, நகைச்சுவையா எழுதுற ஆளு - அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? அதனால் முதல் மரியாதையை அவர்ட்ட கொடுத்திருவோமே !

குட்டிபிசாசு said...

tharumi sir,
vidhi yaarai vittathu, raamku thaan poguthu aappu...

Post a Comment