Saturday, January 30, 2010

370. பதிவர் பயிலரங்கம்


சீனா - குழுமப்பதிவுகள் பற்றி ...



பேராசிரியர்கள்: ஜாய்ஸ், சைலஸ் & ப்ரபாகர்











OPERATORS !! உண்மையிலேயே நல்ல இயக்குனர்கள் தான்!











ஜெரி - உயிர்நீத்த முத்துக்குமரனின் மரணமே தன்னை ஒரு பதிவாளனாக ஆக்கியது என்று அந்த முத்துக்குமரனின் உயிர்நீத்த முதலாண்டு நினைவு நாளன்று கூறியது நன்கிருந்தது.











பாலக்குமார் - டெக்னிக்கல் மனிதரில்லையா .. பதிவுகள் பற்றிய தொழில் நுணுக்கங்கள் பற்றி உரையாற்றினார்.

ஸ்ரீ - புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிப்பதை விளக்கி, வந்திருந்த மாணவர்களில் பெரும்பான்மையினர் காட்சித் தொடர்பியல் (VISUAL COMMUNICATION)துறையினராக இருந்ததால் viscom-ac@blogspot.com என்ற ஒரு புது வலைப்பூவை ஆரம்பித்து, மாணவர்களின் பங்களிப்பை ஆரம்பித்து வைத்தார்.













கார்த்திகை - இறுதியாகப் பேசியதாலும் நேரப்பற்றாக் குறையிருந்ததாலும் பேசிய குறைந்த நேரத்தில் வலைப்பூவிற்கு வரும் ஆவலை ஏற்படுத்தினார்.




பேராசிரியரும், காட்சி ஊடகத்துறையின் தலைவருமான ப்ரபாகர் நன்றி நவிலும்போது, வலைப்பூக்கள் மாற்று ஊடகமாக வலுப்பெற்று வரும் இன்றைய நிலை பற்றிக் கூறினார்.


கிடைத்த சில feedbacks.

* வலைப்பூக்களைப் பற்றிய தருமியின் உரை இன்னும் அடிப்படையில் ஆரம்பித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

* நேரம் இன்னும் சிறிது நீட்டியிருந்தால் இன்னும் பலனுள்ளதாக இருந்திருக்கும்.

* நாங்கள் நினைத்தவாறு பல பதிவுகளைக் காண்பித்து அவைகளைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்க முடியாதவாறு போயிற்று.

* எதிர்க்கவிதை ஒன்றை சீனா வாசித்த போது மாணவர்களின் உற்சாகம் அவர்களது மகிழ்ச்சியில், கைதட்டலில் ஒலித்தது.

* மாலையில் சந்தித்த ஒரு பேராசிரியர் ஒரு வகுப்பறையில் மாணவர்களிடையே பதிவுகள் பற்றிய ஒரு உரையாடலைக் கேட்டதாக ஒரு தகவலைக் கூறினார்.


கடை விரித்தோம் ....


இன்னும் சில படங்களும் செய்திகளும் மற்ற பதிவுகளில் ...


மற்றைய பதிவுகள்:
http://solaiazhagupuram.blogspot.com/2010/01/blog-post_30.html


*
*

8 comments:

Balakumar Vijayaraman said...

ரைட்டு...

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசியில நம்ம தருமி ஐயா படம் இல்லையேன்னுதான் எனக்கு ஒரே பீலிங்க்சு..

Thekkikattan|தெகா said...

ஓ! நல்லபடியா நடந்து முடிந்ததா? நன்று... என்னங்க, உங்க தளம் அதகளமாகிக் கெடக்கு. Left Side barல உள்ள பழைய பதிவுகள் எல்லாம் காமிக்க்கும் அதெல்லாம் காணவில்லை...

cheena (சீனா) said...

கார்த்திக்,

தருமி அண்ணன தன் படத்தப் போடறதுக்குப் பதிலாத்தான் உங்க படத்த ரெண்டு தடவ போட்டூட்டாரோ !

ஆமா அவர நாம படம் புடிச்சோமா ?

அவர் தான் கேமெராமேன்

வால்பையன் said...

//எதிர்க்கவிதை ஒன்றை சீனா வாசித்த போது மாணவர்களின் உற்சாகம் அவர்களது மகிழ்ச்சியில், கைதட்டலில் ஒலித்தது.//

எனது புகழ் பரவ உதவி செய்ததற்கு நன்றி சார்!

அண்ணாமலையான் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..

அத்திரி said...

புரொபசர் போட்டொவுல ரொம்ப டெரரா இருக்கார்

ஸ்ரீ.... said...

தருமி,

பயிலரங்கம் சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. இடுகையும் சிறப்பு.

ஸ்ரீ....

Post a Comment