Tuesday, February 14, 2012

553. நானும் photography-யும் .... 7 - ஒச்சப்பனும் நானும்




*
ஒச்சப்பனின் MAGIC

*

நான் கெடுத்த படம்
ஒச்சப்பன் சீர்திருத்தி கொடுத்த படம்


ஒச்சப்பனின் MAGIC-ல் வளர்ந்த எனது இரு படங்கள் ....



*

3 comments:

ராமலக்ஷ்மி said...

சீர்திருத்தங்கள் சிறப்பு:)!

கதவுக்குப் பின்னிருந்து எட்டிப்பார்க்கும் சிறுவன் படம் ரொம்ப அருமை.

Thekkikattan|தெகா said...

எப்படியோ இந்த மொத்த சீரிஸையும் தவற விட்டுருக்கேன். எழுதுங்க, எழுதுங்க. அப்புறம் ஊச்சப்பனோட நிறைய வெளியே போயி படமும் எடுங்க. நமக்கு பட்டறையில போட்டு படங்களை சீர் திருத்திரதின்னா ஏதோ எட்டிக்காயா இருக்குங்கோவ்...

நல்லா செஞ்சிருக்கார்... நீங்க எடுத்த படத்தையே added more life to it!

சித்திரவீதிக்காரன் said...

கசாப்புக்கடைக்காரர், பூக்கடைக்காரர் படங்கள் அருமை. கதவின் பின் இருந்து எட்டிப் பார்க்கும் சிறுவனின் படம் கவிதை மாதிரியிருக்கு. பகிர்விற்கு நன்றி.

Post a Comment