Thursday, December 31, 2015

881. டயரி

மதுக்கடைக்காக ஒரு மரணம்
மதுக்கடை எதிர்த்து மறியல்கள்

மழை ...
மழை ...

பெரு மழை ...
பயங்கரப் பெருமழை

வெள்ளம்
தவிப்பு

தன்னார்வலர்களுக்குப் பாராட்டுகள்
ஸ்டிக்கர்ளும் ஒட்டியாச்சே

பீப் பாட்டு
அவங்க அம்மா...சகோதரிகள் படும் பாடு

இ.ராஜாவிடம் முட்டாள் தனமான கேள்வி
மாறி மாறி சாடல்கள்

த்தூ ....
த்தூ ....

அதிமுக பொதுக்குழு
ஊரெல்லாம் போஸ்டர்

வாழ வைத்த் மாண்புமிகு அம்மா 
உறவில்லாமல் வைத்த ஒப்பாரி (வே.ந.க்கு நன்றி)


எல்லாம் (2015) ஆண்டு  முடிந்தது.
தேர்தல் ஆண்டும் பிறந்தது

****

புத்தாண்டிற்கு  அனைவருக்கும் வாழ்த்துகள் ........


       *

8 comments:

வேகநரி said...

உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

உங்கள் எல்லோரையும் இன்பமாக இந்த ஆண்டில் வாழவைத்த மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி! நன்றி! நன்றி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புத்தாண்டில் இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், sir!

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

சார்லஸ் said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! உங்கள் கவிதையில் ,
வாக்காளப் பெருமக்களே
எனக்கென்று எந்த சொந்தமும் இல்லை

என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் .

அ. வேல்முருகன் said...

கவிதை கவிதை

கனக் கச்சிதம்


வாழ்த்துக்கள்

தருமி said...

வேகநரி,
இப்படி சேர்க்கலாமோ?

வாழவைத்த மாண்புமிகு அம்மா
உறவில்லாமல் வைத்த ஒப்பாரி

தருமி said...

ஏனுங்க வேல் முருகன்,

எம் மேல அப்படி என்னங்க கோவம்? ஒரு வேளை கவிதைகள் மீது தான் உங்களுக்குக் கோபமோ?

Post a Comment