Monday, December 19, 2016

918. மதங்களும் ... சில விவாதங்களும்,





*


என் நூலைப் பற்றிப் பேசக் கூப்பிட்டிருந்தார்கள்.
சென்றேன் ..பேசினேன் ...
என்ன நடந்ததோ ..நானறியேன்!!!


2 comments:

Unknown said...

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் எல்லோருக்கும் படிப்பு வந்திருக்கும்.வியாதி யாருக்கும் வந்திருக்காது.இதுக்குப் பெயர் பகுத்தறிவு.
தேர்வு என்று ஒன்று இல்லாவிட்டால் தருமி பேராசிரியரின் மாணவர்கள் எல்லோரும் புத்திசாலிகளாவார்கள் என்பது போன்றே உள்ளது தங்கள் கடவுள் இல்லை விளக்கம்.

தருமி said...

Syed Mohd Halarath ali
என்புத்த்கத்தை வாசித்து கேள்விகள் கேட்டால் நன்கிருக்கும். நீங்கள் வாசித்தது மூன்றாவது நபரிடமிருந்து. "நாம்" சந்திப்போமே!

Post a Comment