Monday, March 19, 2007

204. Letter to THE HINDU

நான் எழுதிய கடிதம் ஒன்று இந்து தினசரியில் மார்ச் 16-ம் தேதி Letters to the editor-ல் வந்துள்ளதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அக்கடிதம் குறிப்பிடும் ஹரியானாவில் தலித்துகளின் நிலை பற்றி இரு நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள அந்தச் செய்திகளின் லின்க்குகளையும் கொடுத்துள்ளேன். வாசியுங்களேன் ....



Letters to the Editor

முன் குறிப்பு:
நான் எழுதிய கடிதம் மிக அழகாக நறுக்குத் தெறித்ததுபோல் edit செய்யப்பட்டு நான்சொல்லியவிதத்தை விடவும் நன்கு சொல்லப்பட்டுள்ளது. எடிட் செய்தவருக்கு என் பாராட்டுக்கள். இதோ அக்கடிதம்:

System against Dalits

The author of the articles "A system against Dalits" (March 14) and "A Dalit temple's encounter with official India" (March 15) deserves all praise for her perseverance. She has brought to light not only the plight of Dalits of the Bibipur village but also the mentality of our sarkari babus in the Dalits' very last resort to justice — the National Commission for Scheduled Castes.

G. Sam George,
Madurai

To view the articles cited:
March 14th:"A system against Dalits"
March 15th: "A Dalit temple's encounter with official India"

பின் குறிப்பு:
நான் எழுதிய அதே நாளில் வந்த இன்னொரு கடிதமே எனக்கு மிகவும் பிடித்தது. ஆகவே அதையும் கீழே தந்துள்ளேன் உங்கள் பார்வைக்கு:

I must confess that I was one of those who protested against increased reservation for the OBCs when it was announced. But the two-part article exposes how difficult life can get for those born in a supposedly inferior class. As one aspiring to study law in the hope of making some difference to the widespread administrative malfeasance, I felt truly disheartened on reading the article.

Surely, a dual society prevails in our country — one that has an economic growth of 9 per cent and the other that is stuck in the medieval times. The article has made me realise that I must not go by popular response to the things I see. But it must also be said that it was the media that influenced my thinking that Dalits and OBCs do not deserve reservation in a "modern" society like ours. I only wish I could help and was told how to in more such articles.

Srishti C. Kalro,
Bangalore

3 comments:

-/சுடலை மாடன்/- said...

உங்கள் கடிதத்திற்கும், அதன் தொடர்புடைய கட்டுரைகளுக்கும், இன்னொரு கடிதத்திற்கும் மிக்க நன்றி. நான் தவற விட்டிருந்தேன். இன்னும் சில பேராவது கண்ணைத் திறந்து பார்ப்பதற்கு வழி வகுக்கும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

thiru said...

தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதுங்கள் அய்யா!

செய்தியை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

மகிழ்வுடன்

திரு

தருமி said...

சங்கரபாண்டி,
உங்கள் நம்பிக்கைதான் எனக்கும். பதிவிட்டதே அந்த நம்பிக்கையில் எழுந்த ஆசையினால்தான்.
நன்றி

திரு,
மிக்க நன்றி

Post a Comment