நவ,14, 2007 - ஆனந்த விகடனில் – பக்கம் 166 – விகடன் வரவேற்பறை!
ஞாநி – கலைஞர் சர்ச்சை, ‘கற்றது தமிழ்’, யூ டியூப் டாக்குமென்ட்டரிகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஒரு பக்க சார்போ முன் முடிவுகளோ இல்லாமல் எழுதுகிறார் தருமி. யதார்த்தமான அணுகுமுறையுடன் அறிவார்த்தமாக, பல்வேறு கோணங்களில் நின்று விஷயங்களை அலசுகிறார். தருமி மதுரைக்காரர் என்பதால் அதிகமான பதிவுகள் மதுரை பற்றியே உள்ளன. சாலைகளை மறித்துக் கொண்டு நிற்கும் கோயில்கள் குறித்த சென்சிட்டிவான பதிவில், நாத்திகம் பேசாமல் உணர்வு பூர்வமாக பிரச்சனையின் ஆழத்தை நமக்குப் புரியவைப்பது அழகாக இருக்கிறது. ‘அட, தமிழ்ப்பட இயக்குநர்களே …’ பதிவு நியாயமான ஆதங்கம். பார்த்து ரசித்த ‘யூ ட்யூப்’ படங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளார். புத்துணர்ச்சிக் குளியலுக்குச் சிறந்தது இந்த வலைப் பூ.
14 comments:
ஆகா....வாழ்த்துகள். விகடனில் பெயர் வந்த தலைவர் தருமியார் வாழ்க வாழ்க :)
நானும் பார்த்தேன்...
சந்தோசமா இருந்துச்சி...
வாழ்த்துக்கள்.....
அட!!!!!
வாழ்த்து(க்)கள்.
எங்கியோஓஓஓஓஓ போயிட்ட்டீங்க.
சந்தோஷமா இருக்கு.
வலைப்பதிவர்களுக்கு இந்த மாதிரி அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சியா இருக்கு. வாழ்த்துக்கள் தருமி சார்.
வாழ்க வாழ்க :)
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தல.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
:)
கலக்ஸ்! :)
வாழ்த்துகள்..வாழ்த்துகள்
Collapse comments
G.Ragavan said...
ஆகா....வாழ்த்துகள். விகடனில் பெயர் வந்த தலைவர் தருமியார் வாழ்க வாழ்க :)//
ரிப்பீட்டேய்!!!
வருங்கால கல்விதுறை அமைச்சர் நீங்க!
http://kusumbuonly.blogspot.com/2007/12/2011_04.html
எப்படி யோசிச்சு எல்லாருக்கும் பொருத்தமாக அமைச்சர் பதவி கொடுத்து இருக்கிறேன் பாருங்க:)))
சந்தோசமா இருந்துச்சி...
வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள்!!
:)
வாழ்த்துக்கள்.
ஏதோ ஐடியா இருக்குன்னு சொன்னீங்களே? தொடர்பு கொள்ள surveysan2005 at yahoo.com.
நன்றி! :)
Post a Comment