சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும்
மாபெரும் கருத்தாய்வுப் போட்டி
போட்டியின் முடிவு தேதி ஆகஸ்ட் 15-லிருந்து பின்னொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று வகைப் போட்டிகள். ஒவ்வொன்றிலும் தனித்தனிக் கட்டுரைத் தலைப்புகள்.

வெற்றி பெற்ற மூவருக்கு
ஒரு வார சிங்கப்பூர் பயணம்.

மேலும் தேவையான விவரங்களுக்கு ....
போட்டியில் வெல்லுங்க! சிங்கப்பூர் செல்லுங்க!!!
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி
சிங்கப்பூர் பதிவர்களின் முதல் முனைப்புக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
2 comments:
தலைப்பெல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு. அறிவுஜீவிகளுக்கான போட்டியா இருக்கும்னு கார்த்திகை பாண்டியனை கலந்துக்கச் சொல்லிட்டேன்.
அப்போ அவ்ரு "அது"ன்னு சொல்றீங்க ..!?
Post a Comment