Saturday, November 06, 2010

452. தீபாவளி வாழ்த்துகளும் ...

Image and video hosting by TinyPic

தீபாவளிக்கு முந்திய நாள் மாலை. ஊருக்குள் குவிந்து கிடந்த கூட்டத்தை ஊடுருவி ஒன்றிணைந்து மதுரைப் பதிவர்கள் ஒரு தீபாவளி சந்திப்பு நடத்தினோம்.



Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic
சீனா

என்னென்னவோ பேசினோம். பதிவுகள், பதிவர்கள், எழுத்தாளர்கள், என்று ஒரு பக்கம் எழுத்து வாசனை பிடித்தோம்.

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic
என்ன வெக்கமோ?!

சினிமா பேச்சு இல்லாத ஒரு கூட்டமா? அதைப் பற்றியும் நிறைய பேசினோம்.

Image and video hosting by TinyPic
டக்ளஸ்

Image and video hosting by TinyPic
பீர் முகமது

சூடு வேண்டாமா .. அதனால் கொஞ்சம் அரசியல் பேசினோம்.

Image and video hosting by TinyPic
கார்த்திகைப் பாண்டியன்

Image and video hosting by TinyPic
மதுரை சரவணன்

காலைவாராமல் பதிவர் சந்திப்பா? அதிக வாரல்கள் கா.பா.விற்குத்தான். யாருங்க அவங்க ... அவங்களை வச்சி கா.பா. வை வளைச்சாங்க ...

Image and video hosting by TinyPic
T.B.C.D.

Image and video hosting by TinyPic
பாலகுமார்

அரட்டை முடித்து,  தீபாவளி வாழ்த்துகள் சொல்லி ஆளுக்கொரு பக்கம் பிரிந்தோம்.

Image and video hosting by TinyPic
வெற்றி

எங்கள் அனைவரின் சார்பாக ... உங்கள் அனைவருக்கும் ....


Image and video hosting by TinyPic 

.......இனிய  

...............தீபாளி  


.............................................வாழ்த்துகள்  

Image and video hosting by TinyPic

18 comments:

ஜெரி ஈசானந்தன். said...

வானம் அன்று "மப்பும் மந்தாரமுமாய் இருந்ததால்"என்னால் வரமுடியவில்லை.நெக்ஸ்டு...மீட் ...பன்றேன்.

துளசி கோபால் said...

யார் யார் யார்?

உங்களையும் சீனாவையும் தவிர மற்றவர்கள் எல்லாம் புதுசு எனக்கு.


இனிய தீபாவளி வாழ்த்து(க்)(கள்.

Prabhu Rajadurai said...

I am happy to know that there are so many bloggers in Madurai as well. My hearty wishes

தருமி said...

துளசி,

யார் யார் யார் யாரென்று யார் யாருக்கெல்லாமோ சொல்லிட்டேன்.

பீர் | Peer said...

ஜெரி, செல்லாது... செல்லாது :)

தருமி said...

//I am happy to know that there are so many bloggers in Madurai as well. My hearty wishes//

in absentia ..!!!

thank you anyway!

தருமி said...

ஜெரி,
வானம் மட்டும்தானே மப்போடு இருந்தது?

பீர் கொடுத்த பதில் நல்லா இருக்குல்ல?

cheena (சீனா) said...

அன்பின் தருமி - நல்லாவே படம் புடிச்சிருக்கிங்க - சூப்பர் - எல்லோரும் நல்லாவே இருக்காங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தருமி - நல்லாவே படம் புடிச்சிருக்கிங்க - சூப்பர் - எல்லோரும் நல்லாவே இருக்காங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கும்மி said...

ஏக்கப் பெருமூச்சுடன், வாழ்த்துகள்!

மதுரை சரவணன் said...

போட்டோக்கள் அருமை... பகிர்வுக்கு நன்றி.

தருமி said...

பகிர்வுக்கு நன்றி. -- இப்படி சொன்னால் அது மதுரை சரவணன்தான்!!

Thekkikattan|தெகா said...

கலக்கல்ஸ்! thanks for sharing!!

வால்பையன் said...

மிஸ் பண்ணிட்டேனே சார்!

தருமி said...

வால்ஸ்,

missing you for a long time!

தருமி said...

சீனா,

//எல்லோரும் நல்லாவே இருக்காங்க //

எல்லோரும் நல்லாவே இருக்கீங்க ! :(

ஸ்ரீ said...

என்னால்தான் வர முடியவில்லை. :-(((((((

தருமி said...

//ஸ்ரீ said...
என்னால்தான் வர முடியவில்லை. :-(((((((//

நீங்கள் வராத ஒரே ஒரு சந்திப்பு.
we missed you ..

Post a Comment