BUZZ-ல் தெக்கிக்காட்டான் ...
Call 1-800-EGYPT and get your local dictator brought down in less than 30 days. என்றொரு செய்தியுள்ளதாகப் பதிவிட்டு பின் ..
//எத்த
அதற்கு அடுத்த BUZZ-ல் கார்த்திகைப்பாண்டியன் “ஒளியேந்திய பெண் - ஈரோம் சர்மிளா” என்ற ஓர் ஓரங்க நாடகத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.
கா.பா. எழுதியதை வைத்துப் பார்க்கும்போது தெக்ஸ் சொன்னதுபோல் பேசாமல் 1-800-EGYPT என்ற எண்ணைக் கூப்பிட்டு நம் நாட்டிலும் ஒரு போராட்டத்தை நம் “ஏழு சகோதரி”க்களுக்காக நடத்தலாம் என்றுதான் தோன்றுகிறது.
அந்த நாடகத்தில் சொன்னதை வைத்துக்ப் பார்த்தால் மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதிதானா என்ற ஐயம் நமக்கே வந்து விடுகிறது.
ஷர்மிளா - மணிப்பூர் பற்றி மேலும் விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள் - கட்டாயம்.
நாமும் ஏதாவது செய்ய முடியுமா ... ஷர்மிளாவிற்காக,
மணிப்பூருக்காக .... ?
Mono act performance on Irom Sharmila's struggle
Staff Reporter
BANGALORE: A mono act performance on Irom Sharmila is being held in the city by Ojas Suniti Vijay, a theatre activist from Pune. Ojas has taken his act to Mumbai, Imphal and Kozhikode to great reviews and enthusiastic responses.
In Le Mashalein, Ojas plays Sharmila, who has been fasting for 10 years to fulfil a simple demand — repealing the Armed Forces Special Forces Act (AFSPA) of 1958.
The performance
The 25-year-old Ojas, daughter of activist parents, uses Sharmila to narrate what it means to be a Manipuri woman living under the rule of the AFSPA. Ojas has based her performance on Meira Paibi, a Malayalam play written by well known writer-activist Civic Chandran. Le Mashalein has scenes depicting the torturing to death of Manorama Devi by the army, its effect on the Manipuris and Kashmiris and so on.
Performances will be held on January 30 at St. Joseph's College at 2 p.m., and at other locations is the city on January 31 and February 1.
There will also be a full day seminar on Irom Sharmila at the SCM House, Mission Road, on February 3.
For details, contact Jagdish Chandra on 9448394365.
1 comment:
அய்யா
அருமையான,தேவையான பதிவு.இந்தியா உருவான போது இணைக்கப் பட்ட ப்ரதேசங்களின் ஒரு பிரச்சினைதான் இது.இந்தியாவிலும் சில இடங்களில் இராணுவ ஆட்சி,அது மீறல் இருப்பதாலேயே இலங்கை பிரச்சினையிலும் கண்டு கொள்வதில்லை. அந்த இணைப்பு இயங்கவில்லை.
இந்த காணொளியில் அந்நாடக்த்தை காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=jLpNuHbSylc
Post a Comment