Thursday, November 24, 2011

536. எனக்கு மிகவும் பிடித்த ஒரு குறும்படம்


*
இதுவரை நான் பார்த்த குறும்படங்களில் இப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. கார்த்திக் சுப்பராஜ் யாரோ .. எங்கேயோ  .. அவரின் படைப்பார்வத்திற்கு என் வாழ்த்துகள். வளர்க ..

ஆனால் உங்களுக்கும் இப்படம் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

படத்தைப் பாருங்கள் ...



*
Last train - short film by karthik subbaraj



*

THERE IS NOTHING CALLED A LAST TRAIN ....

*

7 comments:

suryajeeva said...

அருமையான கதை நகர்த்தல்... ஆரம்பித்த பொழுது டைடானிக் இசையின் சாயல் இருந்ததால் சுவாராசியம் இல்லாமல் தான் பார்த்தேன்...

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

அடடா .. இப்படி ஒரு இடையூறு உள்ளதோ?!

அந்த டைட்டானிக் இசை என் பதிவிலிருந்தே வருவது. ஆக ,, நீங்கள் இதை மறுபடி பார்க்கவேண்டுமே! எனக்கு இப்படத்தின் BGM மிகவும் பிடித்தது.

naren said...

படத்தை தனி tab யில் பார்க்க வேண்டியிருந்தது.
படம் its not my cup of tea -:)
ஆனால் பதிவின் titanic BMG??? இனிமையாக இருக்கின்றது.

தருமி said...

அந்த டைட்டானிக் இசை என் பதிவிலிருந்தே வருவது.

ஆனந்தி.. said...

///அந்த டைட்டானிக் இசை என் பதிவிலிருந்தே வருவது. //

ஹ ஹ...இது தான் தருமி சார்...ப்லாக் ல பாட்டு add பண்ணினால் வரும் பஞ்சாயத்து..;-)))) சாங் வரவேண்டாம்னால் ஸ்டாப் பட்டன் ஐ யூஸ் பண்ணிக்கோங்கனு ஒரு போர்டு மாட்டிறுங்க..வேற வழியே இல்லை..;-)))

suryajeeva said...

அப்படியா விஷயம்... திரும்பவும் பார்க்கிறேன்

Post a Comment