Monday, October 27, 2014

796. 3-ம் பதிவர் திருவிழா -- 1மூன்றாம் பதிவர் விழா நன்முறையில் நடந்தேறியது.

விழாவின் போது என் ‘பொட்டி’யில் சிக்கியவர்கள் ....
மேடையில் .... 
அன்று - நேருவும் காமராஜரும்;
அண்ணாவும் கலைஞரும்
இன்று  தலைவரும் துணைத் தலைவரும் !!
REGISTRATION 
நுழை வாயிலில் ....


திரு G.M.B.

திரு G.M.B.  &  திரு ரமணி

   திரு   தனபாலன்முனைவர் ஜம்புலிங்கம்

திரு கரந்தை ஜெயக்குமார்

திருமதி துளசிதிருமதி சீனா


திரு தாமோதரன்


திரு கோபால் - திருமதி துளசி

திரு. மதுரை சரவணன்

சிறப்புப் பேச்சாளர் - இந்திரா செளந்திரராஜன்823 comments:

விசு said...

"திரை கடல் ஓடி திரவியம் தேடு"ன்னு மகா கவி சொன்னத மந்திரமா எடுத்து கொண்டு 9000 மைல்கள் தாண்டி வந்ததால் தங்களோடு சேர்ந்து "ஆடுவோமே பள்ளி பாடுவோமே" என்று இருக்க முடியவில்லையே...

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயா.... சில படங்களை தங்களின் அனுமதியோடு எடுத்துக் கொள்ளலாமா...?

நன்றிகள் பல...

தருமி said...

கொள்ளலாமே!

தருமி said...

ப/ள்ளு பாடுவோமே........... தாராளமாக ..!

ராமலக்ஷ்மி said...

விழா சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி. பாகம் இரண்டும் பார்த்தேன். படங்கள் எல்லாம் அருமை. நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

படம் எடுப்பதில் உங்கள் ஒச்சப்பனைப் போன்றே நீங்களும் ஒரு ஒச்சப்பனாகவே இருக்கிறீர்கள். உங்களோடு உரையாடிய அந்த சில நிமிடங்கள் மிக்க மகிழ்ச்சியானவை! படங்களின் பகிர்வுக்கு நன்றி! பகுதி – 2 இல் மீண்டும் வருவேன்.

உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

த.ம.3

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுரை வலைப்பதிவர் விழாவில்
தங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.

தருமி said...

ராமலக்ஷ்மி
உங்கள் பாராட்டு = ஹார்லிக்ஸ் & காம்ப்ளான்

நன்றி

PRABHU RAJADURAI said...

Thanks for pictures...

தருமி said...

Prabhu Rajadurai

போன் வந்துதா?

ஸ்ரீராம். said...

படங்களின் பகிர்வுக்கு நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தங்களை சந்தித்ததில் மிக்கமகிழ்ச்சி ஐயா!

முனைவர். வா.நேரு said...

பயங்கர கிளிக்கா இருக்கே , புகைப் படம் எடுப்பதும் ஓய்வுக்குப் பின் வேலையோ - மிகத் தெளிவாக, அருமையான படங்களாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா
தங்களின் அனுமதியோடு சில படங்களை எடுத்துக் கொள்கின்றேன் ஐயா
நன்றி

r.v.saravanan said...

தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி

தருமி said...

r.v.saravanan
உங்கள் படத்தில் இருவர் நடிப்பும், சாலைகளில் பேருந்துகள் தாண்டிச் சென்ற இயல்பும் மிக நன்றாக அமைந்திருந்தன.

Geetha said...

வணக்கம் அய்யா ..உங்கள் படத்தை பார்த்தே பலரை அறிந்து கொண்டேன் நன்றி.

arasan said...

அற்புதமான படங்கள் சார்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படங்கள் எல்லாமே மிக அருமையாக உள்ளது.
துளசி அக்கா தவறாமல் வந்துள்ளார்.
நான் மிகத் தொலைவில் , படம் பார்த்து மகிழ்ந்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அனைத்துமே அருமை....


G.M Balasubramaniam said...

புகைப் படங்களாக அசத்தி இருக்கிறீர்கள். அருமை.

Yaathoramani.blogspot.com said...

சுட்ட படங்கள் அனைத்தும்
மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

சித்திரவீதிக்காரன் said...

எல்லோரையும் தங்கள் கேமரா பொட்டியின் வழியாக பார்க்கும்போது இன்னும் அழகாகத் தெரிகிறார்கள்.

Post a Comment