Friday, July 24, 2015

851. மதங்களும் ... சில விவாதங்களும் -- ஈரோட்டில் புத்தக வெளியீடு






*


எதிர் வெளியீடு
2015 ஈரோடு புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு :




மதங்களும் சில விவாதங்களும்


*



*


ஈரோடு புத்தகக்  கண்காட்சியில் 

ஆகஸ்ட் 3ம் தேதி 
திங்கள் கிழமை,  மாலை 2 மணிக்கு 

இந்நூல் எதிர் வெளியீடு பதிப்பகத்தாரால் 

வெளியிடப்படுகிறது.


அன்போடு அனைவரையும் அழைக்கிறேன். 









*














7 comments:

வேகநரி said...

உங்க அருமையான புத்தக வெளியீடு. வாழ்த்துக்கள்.

Tirupati Mahesh said...

வாழ்த்துக்கள் சார்!
உங்க புத்தகம் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
புத்தகம் இணையம் வழியாக ஆடர் செய்து வாங்க முடியுமா? அல்லது புத்தகம் எங்க கிடைக்கும்னு சொன்னா வாங்கிப் படிக்க எனக்கு வசதியாக இருக்கும் .

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
நூல் வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்
3 ஆம் தேதிக்குப் பிறகு ஆன் லைனில் அவசியம் வாங்குவேன்
நன்றி ஐயா
தம +1

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்......

G.M Balasubramaniam said...

வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நூல் வெளியீட்டு விழா சிறப்புற அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நூலைப் படிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Post a Comment