Wednesday, September 23, 2015

866. MOZART .... ILAYARAJA .... MOZART

* *

3 comments:

சார்லஸ் said...

தருமி சார்

அருமை ...அருமை...இளையராஜா வெளிநாட்டு இசைக் கலைஞரின் இசையை அகத்தூண்டலாக எடுத்துக் கையாண்டிருக்கும் விதம் அந்தக் காட்சியில் ஆடுபவர்களைப் போலவே நம்மையும் ஆட வைக்கிறது . 'காப்பி ' என்று குறுகிய புத்திக்குள் இதை அடக்குவது சிறுமைத்தனம் என்றே சொல்லலாம். இசையை ஆழ்ந்து ரசிப்பவர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் அது புரியும் . சாதாரணமானவர்களுக்கு புரியாது. எல்லோருக்கும் புரியும் வண்ணம் நீங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள்.

ராஜ நடராஜன் said...

மெல்லிய இழையிலிருந்து உச்ச சுருதிக்கு போகும் மொஸார்ட் முன்பு ஒரு முறை கேட்டதற்கும் இளையராஜாவோடு இணைத்து கேட்பதற்கும் இப்ப இசை மொழி மெல்ல புரிகிறது.

nimmathiillathavan said...

Fantastic selections

Post a Comment