.jpg)
சாம்ஜி சாரிடம் பழகிய போது அவரது வெளிப்படையான செயலும், சுருக்கென்று தைக்கும் பேச்சும் என்னை ஈர்த்தன. Future ல் இப்படி shock தரும் அவரது எழுத்தும், உழைப்பும் விஸ்வரூபமெடுக்கும் என்று ....... அன்று நினைக்கவே இல்லை. ஆல்வின்
டோப்ளர் அன்று அறுதியிட்டது 'என்கதை' நூலுக்கும் ...
அப்படியே பொருந்தும்.
நீண்ட. ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் உவேசாவின் என் சரித்திரம் என்னும் படைப்பை இருமுறை கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வியந்தேன்.அந்த வரிசையில் 'என்கதை'யை மும்முறை முற்றுகையிட்டேன்.படிக்கப் படிக்க, படித்தேன் என பிடித்தது.
ஒரே. ஒரு ஆய்வும் பாராட்டும்.......
ஒரே. ஒரு ஆய்வும் பாராட்டும்.......
திருக்குறளுக்கு மட்டுமே நூல் எழுதிய காலத்தில் ஒருappreciation அமைந்தது போலவே தங்களின் நூலுக்கும் பொலிந்தது போற்றுதலுக்குரியது.
நன்கு பிரித்து மேய்ந்த தருமி, ஒரு நல்ல மேய்ப்பர்.
தன்னையே அடையாளங் காணும் படைப்பாளன் தரணியில் தாழ்வதில்லை.ஏன் என்றால் தருமியைப் போன்றவர்கள் வாரிசுகளால் வார்க்கப்படுவதில்லை.
வாசிப்பவர்களால் பூசிக்கப்படுபவர்கள்.. வாழ்க.
நினைவுகளுடன்
தங்கள்.
ஆர்.கே.அழகேசன்
No comments:
Post a Comment