வணக்கம் சார்....
தருமியின் "என் கதை" வாசித்தேன்.... எனக்கு பிடித்திருந்தது..80' களின் குழந்தையாக பல பழைய நினைவுகளை அசைபோட்டேன்...
எனக்கு மிகவும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்த விஷயம் என்னவென்றால்... தொலைந்து போன பழைய நட்புகளை ரொம்ப கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து பேசும்போது... என்னிடம் அவர்கள் எல்லை கட்டி பழகும் விதம்தான்....
நீங்கள் எழுதியதை வாசிக்கும் போது அந்த நண்பர்கள் முகங்களெல்லாம் கண்முன்னே வருது...
சிகரெட் பிடிக்கறது பற்றி நிறைய இடங்களில் எழுதியது கொஞ்சம் நெருடல்....
சில அச்சுப்பிழைகள்...சில எழுத்துப்பிழைகள்....மற்றபடி சுவாரசியமாக இருந்தது சார்...
வாழ்த்துகள்....
வணக்கத்துடன் லோகேஸ்வரி பெர்சா


No comments:
Post a Comment