Saturday, October 21, 2006

181. MADURAI BLOGGERS' MEET - INVITATION

அன்புடையீர்,

தயவு செய்து இந்த belated அழைப்பிற்காக மன்னித்து தவறாது

நாளை 22.10.06 ஞாயிற்றுக் கிழமையன்று

மாலை 3 மணிக்கு

மதுரை அமெரிக்கன் கல்லூரி - canteen முன்னாலுள்ள கல்பெஞ்சுகளுக்கு


வந்துவிடுங்கள்.

மேலும் என்னையோ, முத்து(தமிழினி)யையோ தொலைபேசியில் அழைக்க:

என் எண்: 94438 31320
முத்து எண்: 98459 83065

10 comments:

Sivabalan said...

தருமி அய்யா,

வலைப்பதிவர்கள் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

ENNAR said...

நிகழ்ச்சி நல்லபடியாக நடத்த என வாழ்த்துக்கள்

சதயம் said...

ஆஹா...அசத்துங்க...அசத்துங்க...சுடச்சுட நிகழ்வுகளை இன்றைக்கே வலையேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டம் வெற்றிகரமாக அமைய வாழ்த்தும் இன்னொரு மதுரைக்காரன்...

Vaa.Manikandan said...

நல்ல கதைங்க குமரன்.

வாழ்த்துக்கள்!

Dharumi said...

வாழ்த்துக்கள் சொன்ன சிவபாலன், என்னார், சதயம் - மூவருக்கும் நன்றி.

Dharumi said...

வழிதவறிய ஆடாய் இங்கே வந்து என்னைப் பேய்முழி முழிக்க வைக்கும் வா. மணிகண்டனின் பின்னூட்டத்துக்கு உரிய குமரனுக்கு / அல்லது அதை அனுப்பிய மணிகண்டனுக்கு கண்டனங்கள்...இல்லை... இல்லை... நன்றி.

Narayanaswamy.G. said...

latea sollitteengalae maharasa!

sari, en sarba pasuva izhuthukkonga!

Dharumi said...

நாணு,
நீங்க இல்லாம போனது வருத்தம்தான். அடுத்து பொங்கல் மீட் ஒண்ணு போட்டுருவோம்.

மதுமிதா said...

அதென்னங்க அது. நான் ரயில் ஏறி,
சென்னையில் இருந்தால் மதுரையில் சந்திப்பு வைக்கிறீங்க.

இங்கே வந்தால் சென்னையில் சந்திப்பு நடக்குது.

ம் எப்படியோ சந்திப்பு நல்ல விதமா நடந்தால் சரிதான்.

Dharumi said...

மதுமிதா,
//இங்கே வந்தால் சென்னையில் சந்திப்பு நடக்குது.//

இங்கே வந்தால் - சேதி சொல்லியிருக்கலாமில்லையா?

Post a Comment