Tuesday, June 23, 2009

318. பெயரில்லாத பதிவர்களுக்கு ....

*

http://www.hindu.com/2009/06/23/stories/2009062354030900.htm

Bloggers ordered to drop cloak of secrecy

Hasan Suroor

Critics say it is a blow to whistle-blowers who will now be deterred from speaking out.



...........anonymous blogs and “tweets” bloggers in Britain were stripped of their right to anonymity after a shock court verdict.

In a judgment that, many believe, strikes at the heart of free speech and sets a dangerous precedent, the High Court ruled that bloggers could not expect to operate behind a cloak of secrecy because blogging was not a “private activity.”

Bloggers are furious and some have gone as far as to liken the ruling to a form of covert censorship arguing that it would “kill off” independent voices and take the fun out of blogging as people would be careful about what they write.

..........

Meanwhile, it is true — as some have argued — that anonymity is often abused by bloggers and there is need to regulate them. But is a ban really the answer? For, aren’t all freedoms, ultimately, open to abuse?

..............................

ஆக, லண்டனில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இது. பதிவர்கள் தங்கள் சொந்தப் பெயரில்தான் பதிவிட வேண்டும்.

எதிர்ப்பு, அது இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். யார் எந்தப் பெயரில் எழுதுகிறார்கள் என்றெல்லாமா யாரும் சோதனை செய்துவிட முடியும்?

................................


*

9 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//லண்டனில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இது.//

இந்தியால இல்லையே.அப்ப கவலைப் படவேண்டியதில்லை.

உண்மைத்தமிழன் said...

அது பிரிட்டன் கோர்ட்..

நாங்க சைதாப்பேட்டை சப்கோர்ட் தீர்ப்பைகூட மதிக்க மாட்டோம்..

ஆப்டரால் பிரிட்டிஷ் கோர்ட் சொல்றதையா கேப்போம்..?

அப்புறம் எங்க மருவாதை எனனாகுறது..?

ஆமா பேராசிரியரே.. ஒரு சின்ன சந்தேகம்..!!

தமிழ்நாடே, மதுரை டிவிஎஸ் நகர்ல இருக்குற குடும்ப கோர்ட் உத்தரவுக்குத்தான் ஆடுதாமே..!

நெசமா..?

தருமி said...

//தமிழ்நாடே, மதுரை டிவிஎஸ் நகர்ல இருக்குற குடும்ப கோர்ட் உத்தரவுக்குத்தான் ஆடுதாமே..!//

இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னா, பெயரில்லா பதிவரால்தான் முடியும்!

தருமி said...

ஸ்ரீதர்,

எதுக்கும் நம்ம மன்மோகனை ப்ரெளன் கூப்பிட்டு பேசிட்டார்னா ... செக் பண்றதுக்கு நம்ம இடதும் இப்ப அங்க இல்லையேன்னு பார்த்தேன்.

வால்பையன் said...

தமிழ்நாட்டுல ஒரு கேஷ் சப்புன்னு போன கதை தெரியுமா உங்களுக்கு!

தருமி said...

அதென்ன கதை, வால்ஸ்?

வால்பையன் said...

//அதென்ன கதை, வால்ஸ்?//

தோழர் லக்கிலுக், குமுதம் ரிபோர்ட்டரில் எழுதும் சைபர் கிரைம் என்ற தொடரில் வரும் பாருங்கள்!

ரவி said...

சார் அப்ப நான் என்னோட பேரை மாத்தனுமா ?

Thekkikattan|தெகா said...

இந்த பரந்து விரிந்து கெடக்கிற உலகத்தில எப்படியெல்லாம் ஃப்ரீ வாய்ஸ்-எ தடுத்து நிறுத்தி "ரா தூக்கம்" கெடமா இருக்க போராடுறாய்ங்க, பாருங்க. அதுவும் "தி ஹிந்து"வுக்கு இப்ப ரொம்பவே அவசியம் :-)).

Post a Comment