Tuesday, January 26, 2010

368. பதிவர் பயிலரங்கம்

*

அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு மதுரை தமிழ்ப்பதிவர் குழாமின் மூலமாக நம் பதிவுலகம் பற்றிய ஒரு அறிமுகப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 29ம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுவதென்றாலும் ஆர்வமுள்ளோர்களும் வரவேற்கப்படுகிறார்கள்..









இந்நிகழ்வை ஏற்பாடு செய்த காட்சித் தொடர்பியல் துறையின் ஒருங்கிணைப்பாளர் பேரா.: பிரபாகர் அவர்களுக்கு எம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

5 comments:

cheena (சீனா) said...

அன்பின் தருமி

இடுகைக்கு நன்றி

மீன்துள்ளியான் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

படங்கள் ரொம்ப சின்னதாக இருக்கிறது,

கொஞ்சம் பெருசாக போட முடியுமா ?
க்ளிக்கினாலும் சின்னதாகவே இருக்கிறது

Thekkikattan|தெகா said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்!

Balakumar Vijayaraman said...

வெற்றி பெற வாழ்த்துகள்.
போஸ்டர் வடிவமைத்தவருக்கு சிறப்பு பாராட்டுகள்.

Post a Comment