Tuesday, April 05, 2011

489. எங்கள் கல்லூரி - ஒருதொகுப்பொளி

*



*


3 comments:

jo.amalan said...

What s ailing ur col? It is very much in the news for wrong reasons !

Which dept were in ur col?

English or something else like Tamil?

Narayanaswamy G said...

Montage : தொகுப்பொளி! Nice!

அ.ராமசாமி said...

அ.ராமசாமி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
ஒவ்வொரு ஆண்டும் ஓரிரு முறை நமது கல்லூரி வளாகத்திற்குள் வந்துவிட்டுத் திரும்பும் பழக்கம் எனக்குண்டு. நான் வெளியேறிய் 1982 முதல் இதில் மாற்றம் இருந்ததில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கலில் இருக்கும் செய்திகள் மனத்தை மாற்றி விட்டன. தாராளவாத அணுகுமுறையை இழந்து விட்ட அந்த வளாகத்தை புகைப்படங்களில் பார்த்து மகிழ்ந்தேன்
நன்றி
அ.ராமசாமி

Post a Comment