Wednesday, October 05, 2016

908. பேத்தி வரைந்த படங்கள்




U.K.G. படிக்கும் சின்ன பேத்தி எங்கள் பொறுப்பில் மூன்று நாட்கள் இருந்தாள். வரும்போதே crayons, sketch pens, one new drawing note என்று கனக்கச்சிதமாக வந்தாள். drawing note முடிந்து அதன் பின் கையில் கிடைக்கும் பேப்பரில் எல்லாம் படம் தான்.
அக்காளுக்கு நல்ல போட்டிதான்.
கடைசிப்படம் அவளதுஅக்கா தனது முதல் வகுப்பில் படிக்கும் போது வரைந்த படம்.










அம்மா.. அக்கா .. நான்

A  BIG  BOAT

A  BIG BOAT ON  THE  WAVES


அம்மா.. அக்கா .. நான்

அம்மா &  அப்பா

4 comments:

G.M Balasubramaniam said...

பிள்ளைகள் செய்ததை விடப் பேரன்பேத்திகள் செய்வது அதிக மகிழ்ச்சி தருகிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பேத்திக்கு வாழ்த்துகள் ஐயா.

வேகநரி said...

அழகான படங்கள்.

Unknown said...

படங்கள் மிக நன்றாக இருக்கின்றன.இவர்களது திறமையை வளர்க்க எல்லா உதவியும் செய்யுங்கள்- சிறந்த ஓவியர்களாக மலர்வதர்க்கு. வாழ்த்துக்கள்.

Post a Comment