Thursday, October 27, 2016

மதங்களும் ... சில விவாதங்களும் ... நூலைப்பற்றி சில வார்த்தைகள்






*


மானமிகு பேராசிரியர் தருமி அவர்களுக்கு,

வணக்கம்.நலம்காண விழைகிறேன்.

தங்களின் மதங்களும் சில விவாதங்களும் என்ற தலைப்படங்கிய நூலினை தஞ்சாவூர் வேர்ட்ஸ்வொர்த் புத்தக நிலையத்தில் பெற்று படித்திடும் வாய்ப்புகிடைத்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

அறிவார்ந்த விளக்கங்கள்.விமர்சனங்கள்


 உளமார்ந்த பாராட்டுக்கள்

 அன்புடன்.


  உரத்தநாடு இரா.குணசேகரன்






 *

No comments:

Post a Comment